
Album: Nandha
Artists: Unnikrishnan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nandha
Artists: Unnikrishnan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Unnikrishnan
Music By : Yuvan Shankar Raja
Male : Oraayiram Yaanai Kondraal Bharani
Aadhalaal Yudham Irukku Gavani
Male : Thaai Vayittril Thalaikeezhaaga
Un Vazhiyo Illai Neraaga
Thol Saaya Pudhu Uravingae
Thoon Ellam Ini Thoolaaga
Male : Aayiram Yaanai Kondraal Bharani
Aadhalaal Yudham Irukku Gavani
Male : Kuzhal Osai Illai
Kuyil Osai Illai
Idi Osai Ondrae Arindhaayae
Muranodu Vaazhndhu
Mullodu Serndhu
Anbaal Ingu Poo Pookindraai
Male : Oru Raaja Varunthaamal
Ada Budhan Jananam Illai
Manam Nonthu Norugaamal
Ada Sithan Pirapathum Illai
Vaazhndhaai Theeyin Madiyil
Serndhaai Theertha Karayil
Male : Oraayiram Yaanai Kondraal Bharani
Aadhalaal Yudham Irukku Gavani
Male : Thaai Vayittril Thalaikeezhaaga
Un Vazhiyo Illai Neraaga
Thol Saaya Pudhu Uravingae
Thoon Ellam Ini Thoolaaga
Male : Aayiram Yaanai Kondraal Bharani
Aadhalaal Yudham Irukku Gavani
பாடகர் : உன்னிகிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
ஆண் : குழலோசை இல்லை
குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து
முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்
ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்
அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல்
அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி