Album: Annamitta Kai
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Annamitta Kai
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Male : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Onnonnaa Onnonnaa Sollu Sollu
Ninnu Ninnu Podhuvaa Nenachadhai Medhuvaa
Ninnu Ninnu Podhuvaa Nenachadhai Medhuvaa
Onnonnaa Onnonnaa Sollu Sollu
Male : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Female : Angonnu Ingonnu
Thavikkudhu Thavikkudhu Manasu
Engaennu Epponnu
Thudikkidhu Thudikkidhu Vayasu
Female : Angonnu Ingonnu
Thavikkudhu Thavikkudhu Manasu
Engaennu Epponnu
Thudikkidhu Thudikkidhu Vayasu
Female : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Onnonnaa Onnonnaa Sollu Sollu
Ninnu Ninnu Podhuvaa Nenachadhai Medhuvaa
Onnonnaa Onnonnaa Sollu Sollu
Male : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Female : Naan Aadaiyittu Moodi Vecha Udambu
Adhu Aalaiyittu Pizhiyaadha Karumbu
Ohooo Ohooo Ooooo Oooo Oooo
Naan Aadaiyittu Moodi Vecha Udambu
Adhu Aalaiyittu Pizhiyaadha Karumbu
Male : Nenjil Vaeruvittu Mulaikkudhu Ennam
Adhai Neeru Vittu Valarkkanum Innum
Hmmmmm….aaaa…..aaa….
Nenjil Vaeruvittu Mulaikkudhu Ennam
Adhai Neeru Vittu Valarkkanum Innum
Female : Pattu Paai Ittu Thaan Padukkira Podhum
Male : Pakka Thunai Illaatti Dhukkam Vandhu Modhum
Female : Ohoho Ohoho Ohoho…
Male : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Female : Ninnu Ninnu Podhuvaa
Male : Nenachadhai Medhuvaa
Female : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Male : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Female : Naan Thaei Ilaiyai Killi Varum Neram
Thendral Aasai Nenjai Killi Vittu Pogum
Ohooo Ohooo Ooooo Oooo Oooo
Naan Thaei Ilaiyai Killi Varum Neram
Thendral Aasai Nenjai Killi Vittu Pogum
Male : Andha Kaayathukku Marundhonnu Venum
Adhu Kattazhaghan Thottavudan Aarum
Ahaaa…aaa…..hmm…..
Andha Kaayathukku Marundhonnu Venum
Adhu Kattazhaghan Thottavudan Aarum
Female : Kannalandhu Paartha Udal
Thalli Thalli Nadikkum
Male : Kaiyalandhu Paarkkaiyilae
Alli Allik Kodukkum
Aaa… Ooo… Ohoho…
Male : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Female : Ninnu Ninnu Podhuvaa
Male : Nenachadhai Medhuvaa
Female : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Both : Onnonnaa Onnonnaa Sollu Sollu
Onnonnaa Onnonnaa Sollu Sollu
Lallallaa Lallallaa Laala Laala…
Lallallaa Lallallaa Laala Laala…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
பெண் : அங்கொண்ணு இங்கொண்ணு
தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு
துடிக்குது துடிக்குது வயசு
பெண் : அங்கொண்ணு இங்கொண்ணு
தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு
துடிக்குது துடிக்குது வயசு
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
பெண் : நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
ஓஹோ ஓஹோ ஓஒ ஓஒ ஓஒ
நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
ஆண் : நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்
ஹ்ம்ம்ம்……ஆஅ……ஆஅ…..
நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்
பெண் : பட்டுப்பாய் இட்டுத்தான் படுக்குறபோதும்
ஆண் : பக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ….
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
பெண் : நின்னு நின்னு பொதுவா
ஆண் : நெனச்சதை மெதுவா
பெண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
பெண் : நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ….
நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
ஆண் : அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
அஹா…..ஆஅ…..ஹ்ம்ம்…..
அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
பெண் : கண்ணளந்து பார்த்த உடல்
தள்ளித் தள்ளி நடிக்கும்
ஆண் : கையளந்து பார்க்கையிலே
அள்ளி அள்ளிக் கொடுக்கும்
ஆஅ…..ஓஒ…..ஓஹோஹோ…..
ஆண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
பெண் : நின்னு நின்னு பொதுவா
ஆண் : நெனச்சதை மெதுவா
பெண் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
இருவர் : ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
லல்லல்லா லல்லல்லா லால லாலா…..
லல்லல்லா லல்லல்லா லால லாலா…..