Album: Annamitta Kai
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Annamitta Kai
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Annamitta Kai…
Nanmai Aakki Vitta Kai…
Unai Ennai Uyara Vaithu
Ulagamellaam Vaazha Vaithu
Male : Annamitta Kai…
Nanmai Aakki Vitta Kai…
Unai Ennai Uyara Vaithu
Ulagamellaam Vaazha Vaithu
Male : Annamitta Kai…
Nanmai Aakki Vitta Kai…
Male : Illaamai Neekka Vendum
Thozhil Aakkam Vendum
Ingu Ellorum Vaazha Vendum
Munnaera Enna Vendum
Nal Ennam Vendum
Than Uzhaippaalae Unna Vendum
Male : Illaamai Neekka Vendum
Thozhil Aakkam Vendum
Ingu Ellorum Vaazha Vendum
Munnaera Enna Vendum
Nal Ennam Vendum
Than Uzhaippaalae Unna Vendum
Male : Paadupatta Kai Adhu Paattaali Kai
Paadupatta Kai Adhu Paattaali Kai
Seiyum Thozhilai Deivamaaga
Nilai Niruthi Udal Varuthi
Male : Annamitta Kai…
Nanmai Aakki Vitta Kai…
Male : Panjukkul Noolai Eduthu
Pattaadai Thoduthu
Than Maanathai Kaatthirukka
Mannukkul Vetti Mudithu
Pon Katti Eduthu
Nam Thaevaikku Chaerthirukka
Male : Panjukkul Noolai Eduthu
Pattaadai Thoduthu
Than Maanathai Kaatthirukka
Mannukkul Vetti Mudithu
Pon Katti Eduthu
Nam Thaevaikku Chaerthirukka
Male : Vaazha Vaikkum Kai
Adhu Ezhai Makkal Kai
Vaazha Vaikkum Kai
Adhu Ezhai Makkal Kai
Kaattai Maettai Thottamaakki
Naattu Makkal Vaattam Pokki
Male : Annamitta Kai…
Nanmai Aakki Vitta Kai…
Unai Ennai Uyara Vaithu
Ulagamellaam Vaazha Vaithu
Male : Annamitta Kai…
Nanmai Aakki Vitta Kai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : அன்னமிட்ட கை……
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
ஆண் : அன்னமிட்ட கை…….
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
ஆண் : அன்னமிட்ட கை…….
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
ஆண் : அன்னமிட்ட கை…….
நன்மை ஆக்கிவிட்ட கை
ஆண் : இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும்
இங்கு எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்
ஆண் : இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும்
இங்கு எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்
ஆண் : பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலை நிறுத்தி உடல் வருத்தி
ஆண் : அன்னமிட்ட கை…….
நன்மை ஆக்கிவிட்ட கை
ஆண் : பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
ஆண் : பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
ஆண் : வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி
ஆண் : அன்னமிட்ட கை…….
நன்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
ஆண் : அன்னமிட்ட கை….
நன்மை ஆக்கிவிட்ட கை…….