Album: Idhayathai Thirudathe
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Idhayathai Thirudathe
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Ilayaraja
Male : Mmmm..om Namaha Urugum Uyirukku
Om Namaha Uyirin Unarvukku Oomm…
Female : Om Namaha Unarvin Uravukku
Om Namaha Uravin Udhavikku Omm…
Male : Vaan Vazhangum Amudha Kalasam
Vaai Vazhiyae Thadhumbi Thadhumbi
Vazhiyidhoo Oooo
Female : Thaen Pongum Deiva Vadivam
Thozh Thazhuvi Thalaivan Madiyil
Vizhundhadhoo
Male : Moongilil Kaatru Nuzhaindhu
Moganam Paadudhaa
Female : Naalvagai Naanam Marandhu
Naadagam Aadudhaa
Male : Aayiram Sooriyan
Naadiyil Yerudhaa
Female : Aadhiyum Andhamum
Vervaigal Oorudhaa
Male : Noolaadai Vilagi Vilagi
Neerodai Perugi Vazhiyum Velai
Female : Muththangal Vaiththadhum
Moondru Ulagai Marandha Nenjukku Omm
Female : Sevvidhazh Serumbodhu
Jeevangal Silirththadhu
Male : Ovvoru Aasaiyaaga
Ullaththil Thulirththadhu
Female : Melliya Meniyum
Sillena Aanadhu
Male : Vetkamum Seekiram
Vidai Petru Ponadhu
Female : Yen Endru Idhayam Irukka
Nool Ondru Idhayam Ezhudhaadhoo
Male : Ilamaiyin Ilakkanam
Eduthu Solliya Ilaiya Kannikku Omm….
Female : Om Namaha Urugum Uyirukku
Om Namaha Uyirin Unarvukku Oomm…
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ம்ம்ம் ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்
பெண் : ஓம் நமஹ
உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹ உறவின்
உதவிக்கு ஓம்
ஆண் : வான் வழங்கும்
அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி
வழியிதோ ஓஓஓ
பெண் : தேன் பொங்கும்
தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில்
விழுந்ததோ
ஆண் : மூங்கில் காற்று
நுழைந்து மோகனம்
பாடுதா
பெண் : நால்வகை நாணம்
மறந்து நாடகம் ஆடுதா
ஆண் : ஆயிரம் சூரியன்
நாடியில் ஏறுதா
பெண் : ஆதியும் அந்தமும்
வேர்வைகள் ஊறுதா
ஆண் : நூலாடை விலகி
விலகி நீரோடை பெருகி
வழியும் வேளை
பெண் : முத்தங்கள் வைத்ததும்
மூன்று உலகை மறந்த
நெஞ்சுக்கு ஓம்
பெண் : செவ்விதழ்
சேரும்போது ஜீவன்கள்
சிலிர்த்தது
ஆண் : ஒவ்வொரு
ஆசையாக உள்ளத்தில்
துளிர்த்தது
பெண் : மெல்லிய மேனியும்
சில்லென ஆனது
ஆண் : வெட்கமும் சீக்கிரம்
விடை பெற்றுப் போனது
பெண் : ஏனென்று இதயம்
இருக்க நூலொன்று இதயம்
எழுதாதோ
ஆண் : இளமையின்
இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய
கன்னிக்கு ஓம்
பெண் : ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்