Album: Nam Naadu
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nam Naadu
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Male : {Ninaithathai Nadathiyae
Mudippavan Naan Naan Naan
Thunichalai Manathilae
Valarthavan Naan Naan} (2)
Male : {Ennidam Mayakkam
Kondavar Pazhakkam} (2)
Indrum Endrum Thevai Endru
Solladi Thangam
Female : {Thangam Thangum
Endhan Angam Engengum
Ponnum Pennum
Vandhu Minnum Kannengum} (2)
Female : Vilayattu Pillaigal
Thalaiyaatum Bommaigal
Vara Vendum Ellorum
Uravaada Inneram
Pattaadai Thottaada
Kattaayam Vaa
Male : Ninaithathai Nadathiyae
Mudippavan Naan Naan Naan
Thunichalai Manathilae
Valarthavan Naan Naan
Male : {Ennidam Mayakkam
Kondavar Pazhakkam} (2)
Indrum Endrum Thevai Endru
Solladi Thangam
Chorus : Lal Lal Lal Lal Lal Lal Laa Laa Laa
Lal Lal Lal Lal Lal Lal Lalal Laa Laa Laa
Male : {Panneeril Kulipadhu
Maaligai Nenjam
Than Kanneeril Midhappadhu
Ezhaigal Ullam} (2)
Male : Padaithaan Oru Ulagam
Panam Thaan Adhan Uruvam
Yedhuvum Idhil Adakkam
Idhu Yen Endru Edhirkaalam
Vidai Koorattum
Male : Ninaithathai Nadathiyae
Mudippavan Naan Naan Naan
Thunichalai Manathilae
Valarthavan Naan Naan
Chorus : Lallalaalalaa
Lallalaalalaa
Lallalaalalaa
Lallalaalalaa
Female : {Senthaenai Vadippadhu
Thaamarai Kannam
Adhai Sinthaamal Koduppathu
Poovizhi Kinnam} (2)
Female : Mudhal Naal Mella Thodalaam
Maru Naal Micham Peralaam
Avanthaan Nalla Rasigan
Adhai Ariyadha Neeyaaro
Pudhu Paadagan
Male : Ninaithathai Nadathiyae
Mudippavan Naan Naan Naan
Thunichalai Manathilae
Valarthavan Naan Naan
Chorus : Lal Lal Lal Lal Lal Lal Laa Laa Laa
Lal Lal Lal Lal Lal Lal Lalal Laa Laa Laa
Male : Sollamal Nadappadhu
Naadagam Ondru
Adhu Indrodu Nillaamal
Naalaiyum Undu
Female : Idhazh Mell Oru Paadal
Madimel Vilaiyaadal
Idaiyil Siru Oodal
Idhai Naan Solla Thaan Indha
Vizhi Jaadaigal
Male : Ninaithathai Nadathiyae
Mudippavan Naan Naan Naan
Thunichalai Manathilae
Valarthavan Naan Naan
Male : {Ennidam Mayakkam
Kondavar Pazhakkam} (2)
Indrum Endrum Thevai Endru
Solladi Thangam
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான் } (2)
ஆண் : { என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம் } (2)
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்
பெண் : { தங்கம் தங்கும்
எந்தன் அங்கம் எங்கெங்கும்
பொன்னும் பெண்ணும் வந்து
மின்னும் கண் எங்கும் } (2)
பெண் : விளையாட்டு
பிள்ளைகள் தலையாட்டும்
பொம்மைகள் வர வேண்டும்
எல்லோரும் உறவாட இந்நேரம்
பட்டாடை தொட்டாட கட்டாயம்
வா
ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
ஆண் : { என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம் } (2)
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்
குழு : லால் லால் லால்
லால் லால் லால் லா லா
லா லால் லால் லால் லால்
லால் லால் லலால் லா லா
லா
ஆண் : { பன்னீரில் குளிப்பது
மாளிகை நெஞ்சம் தன்
கண்ணீரில் மிதப்பது
ஏழைகள் உள்ளம் } (2)
ஆண் : படைத்தான் ஒரு
உலகம் பணம் தான் அதன்
உருவம் எதுவும் இதில்
அடக்கம் இது ஏனென்று
எதிர்காலம் விடை கூறட்டும்
ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
குழு : லல்லலாலாலா
லல்லலாலாலா
லல்லலாலாலா
லல்லலாலாலா
பெண் : { செந்தேனை
வடிப்பது தாமரை கன்னம்
அதை சிந்தாமல் கொடுப்பது
பூவிழி கிண்ணம் } (2)
பெண் : முதல் நாள் மெல்ல
தொடலாம் மறு நாள் மிச்சம்
பெறலாம் அவன்தான் நல்ல
ரசிகன் இதை அறியாத நீ
யாரோ புது பாடகன்
ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
குழு : லால் லால் லால்
லால் லால் லால் லா லா
லா லால் லால் லால் லால்
லால் லால் லலால் லா லா
லா
ஆண் : சொல்லாமல் நடப்பது
நாடக மொன்று அது இன்றோடு
நில்லாமல் நாளையும் உண்டு
பெண் : இதழ்மேல் ஒரு
பாடல் மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல் இதை
நான் சொல்லத்தானிந்த விழி
ஜாடைகள்
ஆண் : நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
ஆண் : { என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம் } (2)
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்