Album: Nam Naadu
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nam Naadu
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Aaaah…..aaaa…aaa…aaa…
Aaahhhaaa…aaaa….aaaa….aaa…
Female : Aadai Muzhuthum
Nanaiya Nanaiya
Mazhai Adikkuthadi
Nenjil Aasai Vellam
Vazhiya Vazhiya
Alai Adikkuthadi
Female : Neela Vizhigal
Mayangi Mayangi
Kadhai Padikkuthadi
Pudhu Ninaivu Vanthu
Manathil Nindru
Kural Kodukkuthadi
Female : Ammammammaaaa
Ammammammaaaa
Female : Aadai Muzhuthum
Nanaiya Nanaiya
Mazhai Adikkuthadi
Nenjil Aasai Vellam
Vazhiya Vazhiya
Alai Adikkuthadi
Female : Neela Vizhigal
Mayangi Mayangi
Kadhai Padikkuthadi
Pudhu Ninaivu Vanthu
Manathil Nindru
Kural Kodukkuthadi
Female : {Kannam Kannaadi
Kaadhalan Paarkka
Kaigal Poomaalai
Thozhinil Serkka} (2)
Female : Kangal Ponoonjal
Mannavan Aada
Nenjam Poo Manjam
Thaen Thavizhnthoda
Female : Ponguthu Ponguthu
Enna Kanavugal
Solluthu Solluthu
Anbu Kavithaigal
Oh Ho Ho Ho Ho Ho….
Oh Hoo Ooo….
Female : Aadai Muzhuthum
Nanaiya Nanaiya
Mazhai Adikkuthadi
Nenjil Aasai Vellam
Vazhiya Vazhiya
Alai Adikkuthadi
Female : Neela Vizhigal
Mayangi Mayangi
Kadhai Padikkuthadi
Pudhu Ninaivu Vanthu
Manathil Nindru
Kural Kodukkuthadi
Female : {Punniyam Seidhenae Naan
Unai Adaiya
Punnagai Purinthaayae
Poo Mugam Malara} (2)
Female : Thannalam Karuthaatha
Thalaivaa Nee Vaazhga
Ponnai Pol Udal Konda
Azhagae Nee Varuga
Female : Ullamamum Ennamum
Unnidam Vanthathu
Achchamum Vetkkamum
Ennudan Nindrathu
Oh Ho Ho Ho Ho Ho….
Hoo…ooo…ooo…
Female : Malligai Malaraadum
Mangala Medai
Mangai Mana Maalai
Soodidum Velai
Female : Illaram Uruvaagum
Naal Varum Podhu
Inbaththai Eduththuraikka
Vaarththaigal Yedhu
Female : Santhanam Kungumam
Neththi Nirainthidum
Kangalum Nenjamum
Ondru Kalanthidum
Oh Ho Ho Ho Ho Ho….
Hoo…oo….ooo…
Female : Aadai Muzhuthum
Nanaiya Nanaiya
Mazhai Adikkuthadi
Nenjil Aasai Vellam
Vazhiya Vazhiya
Alai Adikkuthadi
Female : Neela Vizhigal
Mayangi Mayangi
Kadhai Padikkuthadi
Pudhu Ninaivu Vanthu
Manathil Nindru
Kural Kodukkuthadi
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
பெண் : அம்மம்மம்மா
அம்மம்மம்மா
பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
பெண் : { கன்னம் கண்ணாடி
காதலன் பார்க்க கைகள்
பூமாலை தோளினில்
சேர்க்க } (2)
பெண் : கண்கள்
பொன்னூஞ்சல் மன்னவன்
ஆட நெஞ்சம் பூ மஞ்சம்
தேன் தவிழ்ந்தோட
பெண் : பொங்குது பொங்குது
என்ன கனவுகள் சொல்லுது
சொல்லுது அன்பு கவிதைகள்
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ
பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
பெண் : { புண்ணியம் செய்தேனே
நான் உன்னை அடைய புன்னகை
புரிந்தாயே பூ முகம் மலர } (2)
பெண் : தன்னலம் கருதாத
தலைவா நீ வாழ்க பொன்னை
போல் உடல் கொண்ட
அழகே நீ வருக
பெண் : உள்ளமமும் எண்ணமும்
உன்னிடம் வந்தது அச்சமும்
வெட்கமும் என்னுடன் நின்றது
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ ஓஓ
பெண் : மல்லிகை மலராடும்
மங்கள மேடை மங்கை மண
மாலை சூடிடும் வேலை
பெண் : இல்லறம் உருவாகும்
நாள் வரும் போது இன்பத்தை
எடுத்துரைக்க வார்த்தைகள் ஏது
பெண் : சந்தனம் குங்குமம்
நெத்தி நிறைந்திடும் கண்களும்
நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ ஓஓ
பெண் : ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
பெண் : நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி