Album: Pennai Vazha Vidungal
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pennai Vazha Vidungal
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : S. M. Subbaiah Naidu
Male : Aahaa Aahaa Aahaa Haa….
Ooo Ho Oooho Ho
Female : Ooo Ho Oooho Ho Oohho…..
Male : Nenjae Unakkoru Virunthu
Nenjae Unakkoru Virunthu
Muzhu Nilavinai Saaraai Pizhinthu
Konjum Thaen Mozhi Kalanthu
Naan Konjattumaa Ennai Maranthu
Female : Nenjae Unakkoru Virunthu
Muzhu Nilavinai Saaraai Pizhinthu
Konjum Thaen Mozhi Kalanthu
Naan Kodukkattumaa Ennai Maranthu
Female : Intha Ullam Intha Maeni
Enakku Mattum Sontham
Intha Ullam Intha Maeni
Enakku Mattum Sontham
Male : Thendral Poga Idamillaamal
Saernthu Paarkkalaam Konjam
Thendral Poga Idamillaamal
Saernthu Paarkkalaam Konjam
Female : Ammaa Podhum Chummaa Irunthaal
Aayiram Tharuvaen Unakku
Ammaa Podhum Chummaa Irunthaal
Aayiram Tharuvaen Unakku
Male : Appadi Sonnaal Eppadi Mudiyum
Appadi Sonnaal Eppadi Mudiyum
Aduththadhu Aayiram Irukku
Male : Nenjae Unakkoru Virunthu
Male : Panneer Nadhiyil Santhana Kuzhambu
Mithanthu Pogudhu Mella….
Panneer Nadhiyil Santhana Kuzhambu
Mithanthu Pogudhu Mella…..
Female : Adhu Midhanthu Povadhu Virunthu Ingae
Nadanthadhai Yaaridam Solla
Midhanthu Povadhu Virunthu Ingae
Nadanthadhai Yaaridam Solla
Male : Ondrum Ondrum Saernthu Vaazhnthaal
Ondrum Ondrum Saernthu Vaazhnthaal
Endrum Inbam Pakkam
Female : Ondrai Ondru Unarnthu Kondaal
Ovvoru Iravum Sorkkam
Male : Nenjae Unakkoru Virunthu
Muzhu Nilavinai Saaraai Pizhinthu
Female : Konjum Thaen Mozhi Kalanthu
Naan Kodukkattumaa Ennai Maranthu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா….
ஓஓஹோ ஓஓஹோ ஹோ
பெண் : ஓஓஹோ ஓஓஹோ ஹோ ஒஹஹோ….
ஆண் : நெஞ்சே உனக்கொரு விருந்து
நெஞ்சே உனக்கொரு விருந்து
முழு நிலவினைச் சாறாய்ப் பிழிந்து
கொஞ்சும் தேன்மொழி கலந்து
நான் கொஞ்சட்டுமா எனை மறந்து
பெண் : நெஞ்சே உனக்கொரு விருந்து
முழு நிலவினைச் சாறாய்ப் பிழிந்து
கொஞ்சும் தேன்மொழி கலந்து
நான் கொடுக்கட்டுமா என்னை மறந்து
பெண் : இந்த உள்ளம் இந்த மேனி
எனக்கு மட்டும் சொந்தம்
இந்த உள்ளம் இந்த மேனி
எனக்கு மட்டும் சொந்தம்
ஆண் : தென்றல் போக இடமில்லாமல்
சேர்ந்து பார்க்கலாம் கொஞ்சம்
தென்றல் போக இடமில்லாமல்
சேர்ந்து பார்க்கலாம் கொஞ்சம்
பெண் : அம்மா போதும் சும்மா இருந்தால்
ஆயிரம் தருவேன் உனக்கு
அம்மா போதும் சும்மா இருந்தால்
ஆயிரம் தருவேன் உனக்கு
ஆண் : அப்படிச் சொன்னால் எப்படி முடியும்
அப்படிச் சொன்னால் எப்படி முடியும்
அடுத்தது ஆயிரம் இருக்கு
ஆண் : நெஞ்சே உனக்கொரு விருந்து
ஆண் : பன்னீர் நதியில் சந்தனக் குழம்பு
மிதந்து போகுது மெல்ல……
பன்னீர் நதியில் சந்தனக் குழம்பு
மிதந்து போகுது மெல்ல……
பெண் : அது மிதந்து போவது விருந்து இங்கே
நடந்ததை யாரிடம் சொல்ல
மிதந்து போவது விருந்து இங்கே
நடந்ததை யாரிடம் சொல்ல
ஆண் : ஒன்றும் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்தால்
ஒன்றும் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்தால்
என்றும் இன்பம் பக்கம்
பெண் : ஒன்றை ஒன்று உணர்ந்து கொண்டால்
ஒவ்வொரு இரவும் சொர்க்கம்
ஆண் : நெஞ்சே உனக்கொரு விருந்து
முழு நிலவினைச் சாறாய்ப் பிழிந்து
பெண் : கொஞ்சும் தேன்மொழி கலந்து
நான் கொடுக்கட்டுமா என்னை மறந்து