Album: Pennai Vazha Vidungal
Artists: T. M. Soundararajan, Kusala
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pennai Vazha Vidungal
Artists: T. M. Soundararajan, Kusala
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And Kusala
Music By : S. M. Subbaiah Naidu
Male : Madhu Iranga Iranga Iranga
Female : Ho…
Male : Madhi Mayanga Mayanga Mayanga
Female : Hahahaa
Male : Madhu Iranga Iranga Iranga
Madhi Mayanga Mayanga Mayanga
Pudhu Ulagam Naan Pogindren
Pudhu Ulagam Naan Pogindren
Povom Ellorum Vaarungal
Male : Madhu Iranga Iranga Iranga
Madhi Mayanga Mayanga Mayanga
Male : Yedho Vanthaan Yedho Ponaan
Endraa Manithan Vaazhvathu
Bodhai Sugamum Maadhar Uravum
Illaiendraal Enna Aavathu
Female : ………………..
Male : Ha…Oru Kaiyilae Madhu
Female : Oho….
Male : Oru Kaiyilae Maadhu
Female : Aaha….
Male : Oru Kaiyilae Madhu Oru Kaiyilae Maadhu
Ulaga Inbamae Munnaadi
Udaninthu Ponaal Kannaadi
Female : Haahaahhaa
Male : Madhu Iranga Iranga Iranga
Madhi Mayanga Mayanga Mayanga
Male : Ho Kaadhal Indru Njaanam Naalai
Kaalam Migavum Siriyathu
Kadaisi Sottu Theerum Mattum
Aadum Aattam Iniyathu
Male : Ha….Edhu Nanmaiyo Athu
Female : Oo Ho Ho
Male : Edhu Theemaiyo Adhu
Female : Ooho
Male : Edhu Nanmaiyo Athu Edhu Theemaiyo Adhu
Anubavam Sollattum Pinnaalae
Aasaiyai Theerungal Munnalae
Female : Hahhahaaaha…..
Male : Madhu Iranga Iranga Iranga
Madhi Mayanga Mayanga Mayanga
Pudhu Ulagam Naan Pogindren
Povom Ellorum Vaarungal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குசலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : மது இறங்க இறங்க இறங்க
பெண் : ஹோ
ஆண் : மதி மயங்க மயங்க மயங்கப்
பெண் : ஹஹஹா
ஆண் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
புது உலகம் நான் போகின்றேன்
புது உலகம் நான் போகின்றேன்
போவோம் எல்லோரும் வாருங்கள்
ஆண் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
ஆண் : ஹே ஏதோ வந்தான் ஏதோ போனான்
என்றா மனிதன் வாழ்வது
போதைச் சுகமும் மாதர் உறவும்
இல்லையென்றால் என்ன ஆவது
பெண் : லல்லல் லல்லா லல்லல் லல்லா
லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா
அஹாஹ்ஹாஹ்
ஆண் : ஹ ஒரு கையிலே மது
பெண் : ஒஹோ
ஆண் : ஒரு கையிலே மாது
பெண் : ஆ ஹோ
ஆண் : ஒரு கையிலே மது ஒரு கையிலே மாது
உலக இன்பமே முன்னாடி
உடைந்து போனால் கண்ணாடி
பெண் : ஹஹஹ்ஹ்ஹா….
ஆண் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
ஆண் : ஹோ காதல் இன்று ஞானம் நாளை
காலம் மிகவும் சிறியது
கடைசி சொட்டு தீரும் மட்டும்
ஆடும் ஆட்டம் இனியது
பெண் : லல்லல் லல்லா லல்லல் லல்லா
லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா
அஹாஹ்ஹாஹ்
ஆண் : ஹ எது நன்மையோ அது
பெண் : ஒ ஹோ ஹோ
ஆண் : எது தீமையோ அது
பெண் : ஒஹோ
ஆண் : எது நன்மையோ அது எது தீமையோ அது
அனுபவம் சொல்லட்டும் பின்னாலே
ஆசையைத் தீருங்கள் முன்னாலே
பெண் : ஹஹஹ்ஹ்ஹா….
ஆண் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
புது உலகம் நான் போகின்றேன்
போவோம் எல்லோரும் வாருங்கள்