Neeya Illai Naana Song Lyrics - Aasai Mugam

Neeya Illai Naana Song Poster

Album: Aasai Mugam

Artists: P. Susheela, T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Neeya Illai Naana Song Lyrics - English & Tamil


Neeya Illai Naana Song Lyrics in English

Singers : T. M. Soundararajan And P. Susheela


Music By :  S. M. Subbaiah Naidu


Female : Neeyaa Illai Naanaa
Nenjil Kadhavai
Konjam Thiranthathu
Neeyaa Illai Naanaa
Neeyaa Illai Naanaa


Male : Naana Illai Neeyaa
Naana Illai Neeyaa
Oru Nilaiyil Irundhu
Valaiyil Vizhunthadhu
Naana Illai Neeyaa
Naana Illai Neeyaa


Female : Oorvalamaaga
Paarvaiyil Vanthathu
Neeyaa Illai Naanaa
Oru Medai Illaamal
Naadagam Vaithathu
Naanaa Illai Neeyaa


Female : Neeyaa Illai Naanaa
Nenjil Kadhavai
Konjam Thiranthathu
Neeyaa Illai Naanaa


Male : Pasithavan Munnae
Pazhamaai Vandhathu
Neeyaa Illai Naanaa
Ilam Paruvathin Vaasalil
Uruvathai Paarthathu
Naanaa Illai Neeyaa
Ilam Paruvathin Vaasalil
Uruvathai Paarthathu
Naanaa Illai Neeyaa


Female : Oru Naal Vandhadhum
Ullathai Kettadhu
Oru Naal Vandhadhum
Ullathai Kettadhu
Neeyaa Illai Naanaa


Male : Ingu Marumurai Varum Varai
Mayakkathil Iruppadhu
Neeyaa Illai Naanaa
Ingu Marumurai Varum Varai
Mayakkathil Iruppadhu
Naanaa Illai Neeyaa


Female : Poovidhazh Oram
Punnagai Vaithathu
Neeyaa Illai Naanaa
Male : Indru Ulla Thiraiyil
Oviyam Varainthathu
Naanaa Illai Neeyaa


Male : Naana Illai Neeyaa
Oru Nilaiyil Irundhu
Valaiyil Vizhunthadhu
Naana Illai Neeyaa


Female : Nenjil Kadhavai
Konjam Thiranthathu
Neeyaa Illai Naanaa
Neeyaa Illai Naanaa


Male : Naana Illai Neeyaa



Neeya Illai Naana Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஆஹா ஆஅ ஆஅ……
ஆஆஹா ஆஅ ஆஅ ஆஅ ஆ……
ஆ…..ஆஅ…..ஆஅ…..அ…….

பெண் : நீயா இல்லை நானா……

பெண் : நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

ஆண் : நானா இல்லை நீயா…..

ஆண் : நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து
வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து
வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

பெண் : ஊர்வலமாக
பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக
பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா

பெண் : ஒரு மேடையில்லாமல்
நாடகம் வைத்தது
நானா இல்லை நீயா

பெண் : நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

ஆண் : பசித்தவன் முன்னே
பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……
ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ………
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில்
உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா

பெண் : ஒரு நாள் வந்ததும்
உள்ளத்தைக் கேட்டது
ஒரு நாள் வந்ததும்
உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா

ஆண் : இங்கு மறுமுறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இங்கு மறு முறை வரும் வரை
மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா

பெண் : பூவிதழோரம்
புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
ஆண் : இன்று உள்ளத் திரையில்
ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா

ஆண் : நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து
வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

பெண் : நெஞ்சில் கதவைக்
கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா

ஆண் : நானா இல்லை நீயா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ethanai Periya lyrics
  • Ethanai Periya Aasai Mugam Tamil song lyrics
  • Ethanai Periya lyrics in Tamil
  • Tamil song lyrics Ethanai Periya
  • Ethanai Periya full lyrics
  • Ethanai Periya meaning
  • Ethanai Periya song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...