Album: Anna Nee En Deivam
Artists: T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Ambikapathi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Anna Nee En Deivam
Artists: T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Ambikapathi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : T. M. Soundarajan
Music By : M. S. Vishwanathan
Male : Nee Nenaichadhum Mazhayadikkanum
Kaiyasainjadhum Kaattradikkanum
Koodaadhu Andha Karuthu
Kaal Kadukkavum Kai Valikkavum
Oor Uzhaichadhil Nee Uyarndhadhu
Aadaadhae Summaa Niruthu
Male : Nee Nenaichadhum Mazhayadikkanum
Kaiyasainjadhum Kaattradikkanum
Koodaadhu Andha Karuthu
Kaal Kadukkavum Kai Valikkavum
Oor Uzhaichadhil Nee Uyarndhadhu
Aadaadhae Summaa Niruthu
Male : Sattam Ellorkkum Podhuvaanadhu
Pirar Ishtam Pol Ingu Valaiyaadhadhu
Sattam Ellorkkum Podhuvaanadhu
Pirar Ishtam Pol Ingu Valaiyaadhadhu
Male : Nee Nenaichadhum Mazhayadikkanum
Kaiyasainjadhum Kaattradikkanum
Koodaadhu Andha Karuthu
Kaal Kadukkavum Kai Valikkavum
Oor Uzhaichadhil Nee Uyarndhadhu
Aadaadhae Summaa Niruthu
Male : Kaelvi Illaamal Veliyaera Cholla
Killu Keeraigal Thozhilaali Alla
Kaelvi Illaamal Veliyaera Cholla
Killu Keeraigal Thozhilaali Alla
Vaelai Neekkangal Vilaiyaattu Endru
Vanji Ilamaanae Virattaadhae Indru
Male : Piditha Muyalukku Indru
Nee Moondru Kaalgal Endru
Edutha Mudivai Thirutthi Kondu
Nadappadhu Thaan Nandru
Male : Nee Nenaichadhum Mazhayadikkanum
Kaiyasainjadhum Kaattradikkanum
Koodaadhu Andha Karuthu
Kaal Kadukkavum Kai Valikkavum
Oor Uzhaichadhil Nee Uyarndhadhu
Aadaadhae Summaa Niruthu
Male : Konjum Kiliyaattam Pudhusaaga Vanappu
Kobam Varum Podhu Kuraiyaadho Madhippu
Konjum Kiliyaattam Pudhusaaga Vanappu
Kobam Varum Podhu Kuraiyaadho Madhippu
Anbin Adaiyaalam Azhaghae Un Sirippu
Aadai Idum Podhu Adadaa Nee Neruppu
Male : Panathil Midhakkum Padagu
Konjam Panbu Therindhu Pazhagu
Maenmai Manamum Menmai Gunamum
Penmaikkaettra Azhagu
Male : Nee Nenaichadhum Mazhayadikkanum
Kaiyasainjadhum Kaattradikkanum
Koodaadhu Andha Karuthu
Kaal Kadukkavum Kai Valikkavum
Oor Uzhaichadhil Nee Uyarndhadhu
Aadaadhae Summaa Niruthu
Male : Andhi Mandhaara Poovaaga Malarndhu
Alli Vizhiyaalae Parimaaru Virundhu
Andhi Mandhaara Poovaaga Malarndhu
Alli Vizhiyaalae Parimaaru Virundhu
Sondham Unakkendru Ezhiyorai Ninaindhu
Vandhu Uravaadu Baedhanghal Marandhu
Male : Irandu Vargam Edharkku
Adhu Irukkum Varaiyil Vazhakku
Kodukkum Kaiyum Vaangum Kaiyum
Inaiya Vendum Namakku
Male : Nee Nenaichadhum Mazhayadikkanum
Kaiyasainjadhum Kaattradikkanum
Koodaadhu Andha Karuthu
Kaal Kadukkavum Kai Valikkavum
Oor Uzhaichadhil Nee Uyarndhadhu
Aadaadhae Summaa Niruthu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
ஆண் : நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
ஆண் : சட்டம் எல்லோருக்கும் பொதுவானது
பிறர் இஷ்டம் போல் இங்கு வளையாதது
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது
பிறர் இஷ்டம் போல் இங்கு வளையாதது
ஆண் : நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
ஆண் : கேள்வி இல்லாமல் வெளியேறச் சொல்ல
கிள்ளுக் கீரைகள் தொழிலாளர் அல்ல
கேள்வி இல்லாமல் வெளியேறச் சொல்ல
கிள்ளுக் கீரைகள் தொழிலாளர் அல்ல
வேலை நீக்கங்கள் விளையாட்டு என்று
வஞ்சி லேசாக விரட்டாதே இன்று
ஆண் : பிடித்த முயலுக்கு இன்று
நீ மூன்று கால்கள் என்று
எடுத்த முடிவை திருத்திக் கொண்டு
நடப்பது தான் நன்று
ஆண் : நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
ஆண் : கொஞ்சும் கிளியாட்டம் புதுசாக வனப்பு
கோபம் வரும் போது குறையாதோ மதிப்பு
கொஞ்சும் கிளியாட்டம் புதுசாக வனப்பு
கோபம் வரும் போது குறையாதோ மதிப்பு
அன்பின் அடையாளம் அழகே உன் சிரிப்பு
ஆடை இடும் போது அடடா நீ நெருப்பு
ஆண் : பணத்தில் மிதக்கும் படகு
கொஞ்சம் பண்பு தெரிந்து பழகு
மேன்மை மணமும் மென்மை குணமும்
பெண்மைக்கேற்ற அழகு
ஆண் : நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து
ஆண் : அந்தி மந்தார பூவாக மலர்ந்து
அல்லி விழியாலே பரிமாறு விருந்து
அந்தி மந்தார பூவாக மலர்ந்து
அல்லி விழியாலே பரிமாறு விருந்து
சொந்தம் உனக்கென்று எளியோரை நினைத்து
வந்து உறவாடு பேதங்கள் மறந்து
ஆண் : இரண்டு வர்க்கம் எதுக்கு
அது இருக்கும் வரையில் வழக்கு
கொடுக்கும் கையும் வாங்கும் கையும்
இணைய வேண்டும் நமக்கு
ஆண் : நீ நினைச்சதும் மழையடிக்கனும்
கையசைஞ்சதும் காற்றடிக்கனும்
கூடாது அந்த கருத்து
கால் கடுக்கவும் கை வலிக்கவும்
ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது
ஆடாதே சும்மா நிறுத்து