
Album: Seeman
Artists: Mano, Sunandha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Seeman
Artists: Mano, Sunandha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And Sunandha
Music By : Ilayaraja
Male : Naattu Kottai Settiyaaru
Naan Virumbum Kutti Yaaru
Nee Thaanae Maanae
Soonaa Paanaa Suppu Setti
Suthuradhil Romba Sutti Paathaenae Naanae
Female : Unna Paakka Paakka Thaan
Oru Kikku Yaerudhae
Pasum Paalum Thaenum Thaan
Ingu Romba Oorudhae
Male : On Vanappum Iduppum Sirippum Supperu
Ada Ini Mael Endrum Iva Thaan Keepperu
Male : Naattu Kottai Settiyaaru
Naan Virumbum Kutti Yaaru
Nee Thaanae Maanae
Female : Soonaa Paanaa Suppu Setti
Suthuradhil Romba Sutti Paathaenae Naanae
Female : Kaaraikkudi Kaatril Vandhu
Kattil Kadhai Paesinaai
Paanaiyilae Baakki Vechu
Kambiya Thaan Neettinaai
Male : Rategala Paesikkittu
Notegala Neettuven
Notegala Neettipputtu
Saettaigala Kaattuven
Female : Anai Pola Enna Saethukko
Ippa Dhaagam Theerum Paathukko
Male : Adi Paaru Naanum Minoru
Vandhu Saeru Neeyum Majoru
Female : Oorum Thoongalaam
Yaarum Thoongalaam
Naamum Thoonga Maattom
Male : Naattu Kottai Settiyaaru
Naan Virumbum Kutti Yaaru
Nee Thaanae Maanae
Female : Soonaa Paanaa Suppu Setti
Suthuradhil Romba Sutti Paathaenae Naanae
Male : Unna Paakka Paakka Thaan
Oru Kikku Yaerudhae
Female : Pasum Paalum Thaenum Thaan
Ingu Romba Oorudhae
Male : On Vanappum Iduppum Sirippum Supperu
Ada Ini Mael Endrum Iva Thaan Keepperu
Male : Sattiyila Aakki Vecha Vella Paniyaaramae
Kottaiya Thaan Aatti Vecha Kutti Idhu Yaarammae
Female : Konjamae Naan Aatti Vechaen
Kondu Vandhaen Kaaviri
Male : Anju Aaru Paeru Undu Yaaru Endru Kaami Nee
Female : En Sondha Ooru Assam Assam
Kombu Thaena Pola Kissaam Kissaam
Male : Pala State Undu Paathukko
Nalla Rate Paesi Kaettukko
Sootta Yaethura Route Ah Maathura
Aadi Maasa Thaerae
Female : Soonaa Paanaa Suppu Setti
Suthuradhil Romba Sutti Paathaenae Naanae
Male : Adada Naattu Kottai Settiyaaru
Naan Virumbum Kutti Yaaru
Nee Thaanae Maanae
Male : Unna Paakka Paakka Thaan
Oru Kikku Yaerudhae
Female : Pasum Paalum Thaenum Thaan
Ingu Romba Oorudhae
Male : On Vanappum Iduppum Sirippum Supperu
Female : Ada Ini Mael Endrum Iva Thaan Keepperu
Male : Naattu Kottai Settiyaaru
Naan Virumbum Kutti Yaaru
Nee Thaanae Maanae
Female : Soonaa Paanaa Suppu Setti
Suthuradhil Romba Sutti Paathaenae Naanae
Male : Ada Naattu Kottai Settiyaaru
Naan Virumbum Kutti Yaaru
Nee Thaanae Maanae
பாடகர்கள் : மனோ மற்றும் சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே
பெண் : உன்னப் பாக்கப் பாக்கத்தான்
ஒரு கிக்கும் ஏறுதே
பசும் பாலும் தேனும் தான்
இங்கு ரொம்ப ஊறுதே
ஆண் : ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு
அட இனி மேல் என்றும் இவ தான் கீப்பரு
ஆண் : நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
பெண் : சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே
பெண் : காரைக்குடி காற்றில் வந்து
கட்டில் கதை பேசினாய்
பானையிலே பாக்கி வெச்சு
கம்பியத்தான் நீட்டினாய்
ஆண் : ரேட்டுகள பேசிக்கிட்டு
நோட்டுகள நீட்டுவேன்
நோட்டுகள நீட்டிப்புட்டி
சேட்டைகள காட்டுவேன்
பெண் : அணை போல என்ன சேத்துக்கோ
இப்ப தாகம் தீரும் பாத்துக்கோ
ஆண் : அடி பாரு நானும் மைனரு
வந்து சேரு நீயும் மேஜரு
பெண் : ஊரும் தூங்கலாம்
யாரும் தூங்கலாம்
நாமும் தூங்க மாட்டோம்
ஆண் : நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
பெண் : சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே
ஆண் : உன்னப் பாக்கப் பாக்கத்தான்
ஒரு கிக்கும் ஏறுதே
பெண் : பசும் பாலும் தேனும்தான்
இங்கு ரொம்ப ஊறுதே
ஆண் : ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு
அட இனி மேல் என்றும் இவதான் கீப்பரு
ஆண் : சட்டியில ஆக்கி வெச்ச வெள்ளப் பணியாரமே
கோட்டையதான் ஆட்டி வெச்ச குட்டி இது யாரம்மே
பெண் : கொஞ்சமே நான் ஆட்டி வெச்சேன்
கொண்டு வந்தேன் காவிரி
ஆண் : அஞ்சு ஆறு பேரு உண்டு யாரு என்று காமி நீ
பெண் : என் சொந்த ஊரு அஸ்ஸாம் அஸ்ஸாம்
கொம்புத் தேனப் போல கிஸ்ஸாம் கிஸ்ஸாம்
ஆண் : பல ஸ்டேட்டு உண்டு பாத்துக்கோ
நல்ல ரேட்டு பேசி கேட்டுக்கோ
சூட்ட ஏத்துற ரூட்ட மாத்துற ஆடி மாசத் தேரே
பெண் : சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே
ஆண் : அடட நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
ஆண் : உன்னப் பாக்கப் பாக்கத்தான்
ஒரு கிக்கும் ஏறுதே
பெண் : பசும் பாலும் தேனும்தான்
இங்கு ரொம்ப ஊறுதே
ஆண் : ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு
பெண் : அட இனி மேல் என்றும் இவ தான் கீப்பரு
ஆண் : நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
பெண் : சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொம்ப சுட்டி பாத்தேனே நானே
ஆண் : அட நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே