Album: Seeman
Artists: Venkataraman, Shanmugasundari, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Seeman
Artists: Venkataraman, Shanmugasundari, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Venkataraman, Shanmugasundari And Chorus
Music By : Ilayaraja
Female : Adi Ennaadi Idhu Pottellaam Azhinjirukku…
Male : Ada Poovellaam Kalanjirukku….
Chorus : Aiyaiyo… Ho Ho Ho Ho
M… Mmm… Oo…
Ho Ho Ho Ho Mm… Mm…oo…
Female : Ennamo Nadandhirukku Ennaangadi Adhisayam
Kannamo Sevandhirukku Kandu Pudi Avasiyam
Male : Ulla Thaan Maranjirukku Palliyara Ragasiyam
Thuppu Thaan Thulakki Puttaa
Theerum Namma Samsiyam
Chorus : Maappilla Thappu Thandaa Thaan
Mothamaa Senjeeraa
Senjadha Solla Chonna Thaan Ovvonnaa Solveeraa
Female : Ennamo Nadandhirukku Ennaangadi Adhisayam
Kannamo Sevandhirukku Kandu Pudi Avasiyam
Female : Naan Arinja Modha Ivara Nenjam Innum Marakkala
Naappatthettu Varusam Ippo Aanaa Enna Kasakkala
Em Purusan Enna Senjaan Ippo Adhaan Nadandhuchu
Naan Mudicha Poovum Pottum Ippadi Thaan Kalanjuchu
Female : Modha Modha Anubavam
Chorus : Ho Ho Ho Ho
Female : Koodichaa Koranjichaa
Chorus : Ho Ho Ho Ho
Paal Vaangi Kudichiruppaan Paadangala Padichiruppaan
Thaamboolam Pottukkittu Maaraappa Izhuthiruppaan
Aathaadi Vidiyum Vara Adichiruppaan Lootti Thaan
Female : Ennamo Nadandhirukku Ennaangadi Adhisayam
Kannamo Sevandhirukku Kandu Pudi Avasiyam
Male : Ulla Thaan Maranjirukku Palliyara Ragasiyam
Thuppu Thaan Thulakki Puttaa
Theerum Namma Samsiyam
Chorus : Lalalaa Laala Laalaa Lalalaa Lalaa …oho Oho
Lalalaa Oho Lalaa …oho
Laala Laalaalala Laalaalaalaa Laalaalaalaa
Male : Yaendiyammaa Marumagalae
Enna Senjaan Maappilla
Female : Yaeraalamaa Silumisham Thaan
Senjadhundaa Iduppula
Male : Pottikkada Laandhara Pol
Kannu Sevandhu Kedakkudhu
Female : Poo Udhadu Kanni Poyi
Kaayam Pattu Kedakkudhu
Female : Vaadi Poyi Muzhikkiraen
Chorus : Yaen Yaen Yaen
Female : Vekkamaai Sirikkiraen
Chorus : Yaen Yaen Yaen
Thoongaama Muzhichirundhu
Dramava Nadathuniyaa
Maar Maela Kozhandhaiya Pola
Maamaava Kedathuniyaa
Kooraendi Vaai Thirandhu Nee Rasicha Kaatchiya
Female : Ennamo Nadandhirukku Ennaangadi Adhisayam
Kannamo Sevandhirukku Kandu Pudi Avasiyam
Male : Ulla Thaan Maranjirukku Palliyara Ragasiyam
Thuppu Thaan Thulakki Puttaa
Theerum Namma Samsiyam
Chorus : Maappilla Thappu Thandaa Thaan
Mothamaa Senjeeraa
Senjadha Solla Chonna Thaan Ovvonnaa Solveeraa
Female : Ennamo Nadandhirukku Ennaangadi Adhisayam
Kannamo Sevandhirukku Kandu Pudi Avasiyam
பாடகர்கள் : வெங்கட்ராமன், சண்முகசுந்தரி மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அடி என்னாடி இது பொட்டெல்லாம் அழிஞ்சிருக்கு…
ஆண் : அட பூவெல்லாம் கலஞ்சிருக்கு…
குழு : அய்யய்யோ… ஹொ ஹொ ஹொ ஹொ
ம்… ம்… ம்… ஓ…
ஹொ ஹொ ஹொ ஹொ…ம்… ம்… ம்… ஓ…
பெண் : என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்
ஆண் : உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம்
துப்புத் தான் துலக்கிப் புட்டா
தீரும் நம்ம சம்சியம்
குழு : மாப்பிள்ள தப்பு தண்டாதான்
மொத்தமா செஞ்சீரா
செஞ்சத சொல்லச் சொன்னாதான்
ஒவ்வொண்ணா சொல்வீரா
பெண் : என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்
பெண் : நான் அறிஞ்ச மொத இரவ
நெஞ்சம் இன்னும் மறக்கல
நாப்பத்தெட்டு வருசம் இப்போ
ஆனா என்ன கசக்கல
எம் புருசன் என்ன செஞ்சான்
இப்போ அதான் நடந்துச்சு
நான் முடிச்ச பூவும் பொட்டும்
இப்படித்தான் கலஞ்சுச்சு
பெண் : மொத மொத அனுபவம்
குழு : ஹொ ஹொ ஹொ ஹொ
பெண் : கூடிச்சா கொறஞ்சிச்சா
குழு : ஹொ ஹொ ஹொ ஹொ
பால் வாங்கி குடிச்சிருப்பான்
பாடங்கள படிச்சுருப்பான்
தாம்பூலம் போட்டுக்கிட்டு
மாராப்ப இழுத்திருப்பான்
ஆத்தாடி விடியும் வர
அடிச்சிருப்பான் லூட்டி தான்
பெண் : என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்
ஆண் : உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம்
துப்புத் தான் துலக்கிப் புட்டா
தீரும் நம்ம சம்சியம்
குழு : லலலா லால லாலா லலலா லலா ஒஹோ ஒஹோ
லலலா ஒஹோ லலா ஒஹோ
லால லாலாலல லாலாலாலா லாலாலாலா
ஆண் : ஏன்டியம்மா மருமகளே
என்ன செஞ்சான் மாப்பிள்ள
பெண் : ஏராளமா சிலுமிஷம்தான்
செஞ்சதுண்டா இடுப்புல
ஆண் : பொட்டிக்கட லாந்தரப் போல்
கண்ணு செவந்து கெடக்குது
பெண் : பூ உதடு கன்னிப் போயி
காயம் பட்டுக் கெடக்குது
பெண் : வாடிப் போய் முழிக்கிறேன்
குழு : ஏன் ஏன் ஏன் ஏன்
பெண் : வெக்கமாய் சிரிக்கிறேன்
குழு : ஏன் ஏன் ஏன் ஏன்
தூங்காம முழிச்சிருந்து
டிராமாவ நடத்துனியா
மார் மேல கொழந்தையப் போல்
மாமாவ கெடத்துனியா
கூறேன்டி வாய் திறந்து நீ ரசிச்ச காட்சிய
பெண் : என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்
ஆண் : உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம்
துப்புத் தான் துலக்கிப் புட்டா
தீரும் நம்ம சம்சியம்
குழு : மாப்பிள்ள தப்பு தண்டா தான்
மொத்தமா செஞ்சீரா
செஞ்சத சொல்லச் சொன்னா தான்
ஒவ்வொண்ணா சொல்வீரா
பெண் : என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்