Naane Nee Nee Song Lyrics - Good Luck

Naane Nee Nee Song Poster

Album: Good Luck

Artists: P. Unnikrishnan, Sujatha

Music by: Manoj Bhatnaghar

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Naane Nee Nee Song Lyrics - English & Tamil


Naane Nee Nee Song Lyrics in English

Singers : P. Unnikrishnan And Sujatha


Music By : Manoj Bhatnaghar


Female : Naane Nee Nee Nee
Neethane Naan Naan Naan
Bedhangal Yaen Yaen Yaen
Ondranoom Vaa……


Female : Kalyanam Kaanpom
Katcheri Kaanpom
Kalyanam Kaanpom
Katcheri Kaanpom


Male : Aagaaya Maegangal Maegangal
Maelam Kottattum
Anbe Oru Pookkaadu Pookkaadu
Maalaiyagattm


Male : Kalyanam Kaanpom
Katcheri Kaanpom
Kalyanam Kaanpom
Katcheri Kaanpom


Male : Vaanavil Medaiyil
Yaezhuthaan Vannangal…
Yaezhaiyum Meeriye Minnuthey Kannangal….


Female : Veiyl Padaa Idathilum
Muthathin Sinnangal
Ithanai Aasaigal Ennamooo Pannungal


Male : Mannil Enna Valam Engu Ullathendru
Kannodu Thoondraathadi
Pennil Enna Valam Engu Ullathendru
En Kangal Sollum Vazhi


Female : Nee Thedatha Paagam Yaeralam Undu
Kaalangal Solli Tharum


Female : Naane Nee Nee Nee
Neethane Naan Naan Naan
Bedhangal Yaen Yaen Yaen
Ondranoom Vaa……


Female : Mmm….kalyanam Kaanpom
Katcheri Kaanpom
Kalyanam Kaanpom
Katcheri Kaanpom


Female : Kangalai Kangalal
Kavinal Oorinbam
Kaigalal Kadhalai Thoondinal Perinpam


Male : Sevvidhzal Rendume
Saervathoo Sitrinpam
Jeevanum Jeevanum Saervathoo Perinpam


Female : Kadhal Udhadu Vanthu
Kadhal Pesugaiyil
Kannodu Inbam Sugam
Antha Nimidangalil Intha Udhadugalil
Soodana Mutham Sugam


Male : Naan Pennage Neeum Aanaga
Aagaa Ennenna Kadhal Sugam


Female : Naanae Nee Nee Nee
Male : Neethanae Naan Naan Naan
Female : Bedhangal Yaen Yaen Yaen
Ondranoom Vaa……


Male : Kalyanam Kaanpom
Katcheri Kaanpom
Kalyanam Kaanpom
Katcheri Kaanpom


Male : Aagaaya Maegangal Maegangal
Maelam Kottattum
Male : Anbe Oru Pookkaadu Pookkaadu
Maalaiyagattm


Both : Kalyanam Kaanpom
Katcheri Kaanpom
Kalyanam Kaanpom
Katcheri Kaanpom…..



Naane Nee Nee Song Lyrics in Tamil

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்

பெண் : நானே நீ நீ நீ
நீதானே நான் நான் நான்
பேதங்கள் ஏன் ஏன் ஏன்
ஒன்றானோம் வா….

பெண் : கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

ஆண் : ஆகாய மேகங்கள் மேகங்கள்
மேளம் கொட்டட்டும்…….அன்பே ஒரு
பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்

ஆண் : கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

ஆண் : வானவில் மேடையில்
ஏழுதான் வண்ணங்கள்
ஏழயும் மீறியே மின்னுதே கன்னங்கள்

பெண் : வெய்யில் படா இடத்திலும்
முத்தத்தின் சின்னங்கள்
இத்தனை ஆசைகள் என்னமோ பண்ணுங்கள்

ஆண் : மண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று
கண்ணோடு தோன்றாதடி
பெண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று
என் கண்கள் சொல்லுமடி

பெண் : நீ தேடாத பாகம் ஏராளம் உண்டு
காலங்கள் சொல்லித் தரும்

ஆண் : நானே நீ நீ நீ
நீதானே நான் நான் நான்
பேதங்கள் ஏன் ஏன் ஏன்
ஒன்றானோம் வா….

பெண் : ம்ம்ம்…..கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

பெண் : கண்களை கண்களால்
கவ்வினால் ஓரின்பம்
கைகளால் காதலை தூண்டினால் பேரின்பம்

ஆண் : செவ்விதழ் ரெண்டுமே
சேர்வதோ சிற்றின்பம்
ஜீவனும் ஜீவனும் சேர்வதோ பேரின்பம்

பெண் : காதல் உதடு வந்து
காதல் பேசுகையில்
கண்ணோடு இன்பம் சுகம்
அந்த நிமிடங்களில் இந்த உதடுகளில்
சூடான முத்தம் சுகம்

ஆண் : நான் பெண்ணாக நீயும் ஆணாக
ஆஹா என்னென்ன காதல் சுகம்

பெண் : நானே நீ நீ நீ
ஆண் : நீதானே நான் நான் நான்
பெண் : பேதங்கள் ஏன் ஏன் ஏன் ஒன்றானோம் வா….

ஆண் : கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

பெண் : ஆகாய மேகங்கள் மேகங்கள்
மேளம் கொட்டட்டும்
ஆண் : அன்பே ஒரு
பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்

இருவர் : கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kadhal Seiyum lyrics
  • Kadhal Seiyum Good Luck Tamil song lyrics
  • Kadhal Seiyum lyrics in Tamil
  • Tamil song lyrics Kadhal Seiyum
  • Kadhal Seiyum full lyrics
  • Kadhal Seiyum meaning
  • Kadhal Seiyum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...