Album: Good Luck
Artists: S. N. Surendar, K. Prabhakaran, Subha, Bhuvana, Chorus
Music by: Manoj Bhatnaghar
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Good Luck
Artists: S. N. Surendar, K. Prabhakaran, Subha, Bhuvana, Chorus
Music by: Manoj Bhatnaghar
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. N. Surendar, K. Prabhakaran, Subha, Bhuvana And Chorus
Music By : Manoj Bhatnaghar
Female : Kadikkum Joke-ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu Hei
Kadikkum Joke-ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu
Female : Mullaavin Joke-kum Undu
Mexico Joke-kum Undu
Yaethaachchum Avuththu Vidu
Female : Ae….joke Solluvathendraal
Ellaarukkum Solla Venaam
En Kaadhil Azhuththi Vidu Everybody
Chorus : Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-ku Sollunga
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-ku Sollunga
Female : Kadikkum Joke-ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu…ouch….
Chorus : Hei…..
Male : Kanjan Maaperum Kanjan Yaarendru
Potti Oruvan Vaiththaan
Honey Moon Pogavum Thaniyaai Poe Vantha
Kanjan Parisu Petraan
Male : Kurattai Vidukindra Kanavanai Manaivi
Ulukki Ezhuppi Vittaal…
Male : Aa….
Male : Ezhuppiya Kaaranam Yeanendru Ezhnthaan
Male : Thookka Maaththirai Kodukka Maranthaai
Manaivi Padhi Sonnaal
Male : Aa Aahaan…..
Female : {Ithuthaandaa Nalla Joke-ku
Ellaarum Thinnum Kekku
Silaikooda Siriththu Vidum} (2)
Join Us…
Chorus : Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-ku Sollunga
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-ku Sollunga
Female : Kadikkum Joke-ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu…ae….
Chorus : …………………..
Male : Enga Akkaa Sirichaa
Kannaththil Kizhi Vizhum
Endrou Siruvan Sonnaan
Male : Enga Paatti Kannaththil
Sirikkaamal Kuzhi Vizhum
Endraan Innoruvan
Female : Marumagal Oruththi Doctor-rai Paarththaal
Theal Udhattil Kottiyathendru
Udhattil Thealkadi Eppadi Endru Doctor Ketka
Enathu Maamiyaarai Kadiththa Theal Endru
Eduththu Mutham Thanthean
Female : Aiyyo….
Female : Pollaatha Theal Enthan
Udhattil Kadiththathu
Udhadum Thadithathendraal
Pollaatha Theal Enthan
Udhattil Kadiththathu
Udhadum Thadithathendraal
Chorus : Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-ku Sollunga
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-ku Sollunga
Female : Kadikkum Joke-ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu…
Chorus : …………………..
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், கே. பிரபாகரன்,
சுபா, புவனா, மற்றும் குழு
இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
பெண் : கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு ஹேய்
கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு
பெண் : முல்லாவின் ஜோக்கும் உண்டு
மெக்ஸிகோ ஜோக்கும் உண்டு
ஏதாச்சும் அவுத்து விடு
பெண் : ஏ ஜோக்கு சொல்வதென்றால்
எல்லார்க்கும் சொல்ல வேணாம்
என் காதில் அழுத்தி விடு எவ்வரிபடி….
குழு : வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
பெண் : கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு…
அவுச்….
குழு : ஹேய்….
ஆண் : கஞ்சன் மாபெரும் கஞ்சன் யாரென்று
போட்டி ஒருவன் வைத்தான்
ஹனிமூன் போகவும் தனியாய் போய் வந்த
கஞ்சன் பரிசு பெற்றான்
ஆண் : குறட்டை விடுகின்ற கணவனை மனைவி
உலுக்கி எழுப்பி விட்டாள்….
ஆண் : ஆ….
ஆண் : எழுப்பிய காரணம் ஏனென்று எழுந்தான்
ஆண் : தூக்க மாத்திரை கொடுக்க மறந்ததாய்
மனைவி பதில் சொன்னாள்
ஆண் : ஆ ஹான்….
பெண் : {இதுதான்டா நல்ல ஜோக்கு
எல்லாரும் தின்னும் கேக்கு
சிலைக்கூட சிரித்து விடும்} (2)
ஜாய்ன் அஸ்
குழு : வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க…..அ….
பெண் : கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு….ஏ….
குழு : ………………….
ஆண் : எங்க அக்கா சிரிச்சா கன்னத்தில் குழி விழும்
என்றொரு சிறுவன் சொன்னான்
ஆண் : எங்க பாட்டி கன்னத்தில் சிரிக்காமல் குழிவிழும்
என்றான் இன்னொருவன்
பெண் : மருமகள் ஒருத்தி டாக்டரை பார்த்தாள்
தேள் உதட்டில் கொட்டியதென்று
உதட்டில் தேள்கடி எப்படியென்று டாக்டர் கேட்க
எனது மாமியாரை கடித்த தேளென்று
எடுத்து முத்தம் தந்தேன்
பெண் : அய்யோ…
பெண் : பொல்லாத தேள் எந்தன் உதட்டில் கடித்தது
உதடும் தடித்ததென்றாள்
பொல்லாத தேள் எந்தன் உதட்டில் கடித்தது
உதடும் தடித்ததென்றாள்
குழு : வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
குழு : கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு…
குழு : …………………….