
Album: Good Luck
Artists: S. P. Balasubramaniyam, Sujatha
Music by: Manoj Bhatnaghar
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Good Luck
Artists: S. P. Balasubramaniyam, Sujatha
Music by: Manoj Bhatnaghar
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubramaniyam And Sujatha
Music By : Manoj Bhatnaghar
Male : …………………….
Male : Kadhal Seiyum Kadhalarkellam
Kadhal Thedum Manavarkellam
Good Luck Oo Ooho Good Luck
Female : Kaalai Pooththa Pookalukkellam
Naalai Pookkum Pookalukkellam
Good Luck Oo Oohoo Good Luck
Male : Hey Vaaname Vaaname
Boomikku Good Luck Solli Vidu
Female : Hey Bhoomiye Bhoomiye
Vaanukku Good Luck Solli Vidu
Male : Kadhal Seiyum Kadhalarkellam
Female : Kadhal Thedum Manavarkellam
Male : Good Luck Oo Oohoo Good Luck
Both : Good Luck Oo Oohoo Good Luck
Male : Mazhai Konda Neerthuli Ellam
Female : Oo Ooho
Male : Sippiyodu Servathum Illai
Female : Sippi Kanda Neerthuli Ellam
Male : Yehae Hae
Female : Muthendrum Aavathum Illai
Male : Neerthuli Sippiyil Searattum
Mazhaiku Good Luck Sollungal
Female : Seekiram Muthu Thiralattum
Sippikku Good Luck Sollungal
Female : Hey Male : Hey
Female : Hey Male : Hey
Male : Thendrale Thendrale Solaiku
Good Luck Solli Vidu
Female : Thingale Thingale Alliku
Good Luck Solli Vidu
Female : Kadhal Seiyum Kadhalarkellam
Kadhal Thedum Manavarkellam
Good Luck Oo Ooho Good Luck
Female : Kulirkaalam Vanthathum Konjam Laalaa
Un Maarbu Theduthu Nenjam
Male : Mazhaikaalam Vanthathum Konjam O Ooho
Un Madi Thaedi Kenjuthu Nenjam
Female : Madiyae Kudaiyaai Maarattum
Mazhaikku Good Luck Sollungal
Male : Maarbu Soodu Kidaikkattum
Kulirukku Good Luck Sollungal
Female : Hey Male : Hey
Female : Hey Male : Hey
Female : Kadhalaa….kaadhalaa
Anbukku Good Luck Sollungal
Male : Hey Kadhali…..kadhali…
Kaalaikku Good Bye Solli Vidu
Female : Kadhal Seiyum Kadhalarkellam
Kadhal Thedum Manavarkellam
Both : Good Luck Oo Ooho Good Luck
Good Luck Oo Ooho Good Luck
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
ஆண் : ……………………………….
ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம்
நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
ஆண் : ஹே வானமே வானமே
பூமிக்கு குட்லக் சொல்லி விடு
பெண் : ஹே பூமியே…. பூமியே…
வானுக்கு குட்லக் சொல்லி விடு
ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
பெண் : காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
ஆண் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
இருவர் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…….
ஆண் : மழை கொண்ட நீர்த்துளி எல்லாம்
பெண் : ஓ ஓஹோ
ஆண் : சிப்பியோடு சேர்வதும் இல்லை
பெண் : சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம்
ஆண் : ஏஹே ஹே
பெண் : முத்தென்று ஆவது இல்லை
ஆண் : நீர்த்துளி சிப்பியில் சேரட்டும்
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண் : சீக்கிரம் முத்து திரளட்டும்
சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண் : ஹே ஆண் : ஹே
பெண் : ஹே ஆண் : ஹே
ஆண் : தென்றலே தென்றலே சோலைக்கு
குட்லக் சொல்லி விடு
பெண் : திங்களே திங்களே அல்லிக்கு
குட்லக் சொல்லி விடு…..
பெண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…..
பெண் : குளிர்காலம் வந்ததும் கொஞ்சம் லாலா
உன் மார்பு தேடுது நெஞ்சம்
ஆண் : மழைக்காலம் வந்ததும் கொஞ்சம் ஓ ஓஹோ
உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம்
பெண் : மடியே குடையாய் மாறட்டும்
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்
ஆண் : மார்பு சூடு கிடைக்கட்டும்
குளிருக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண் : ஹே ஆண் : ஹே
பெண் : ஹே ஆண் : ஹே
பெண் : காதலா…..காதலா…….
அன்புக்கு குட்லக் சொல்லிவிடு
ஆண் : ஹே காதலி……காதலி…….
காளைக்கு குட்பை சொல்லிவிடு
ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
இருவர் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…….