Album: Thanikattu Raja
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thanikattu Raja
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Naan Puratchi Thalaivarum Illae
Naan Doctor Kalaingjarum Illae
Verum Manushan Ungha Paarvaiyil
Naan Oruthan Indha Paettaiyil
Ungha Thozhan Enakkendaa Poo Maala
Male : Naan Dhaan Da Ippo Devadhas
Iththodu Serththu Naalu Glass
Naan Dhaan Da Ippo Devadhas
Iththodu Serththu Naalu Glass
Male : Ada Pala Per Undu Paarvathi
Ava Pirinjaa Adhu Yaar Vidhi
Ada Kazhudha …aaa…
Adhu Kadakkattum Podaa
Male : Naan Dhaan Da Ippo Devadhas
Iththodu Serththu Naalu Glass
Male : Adidaa Milli En Per Solli
Adhu Dhaan Romba Jolly
Thorandhaan Kadaiya Eduthaan Thadaiya
Inimel Enna Veli
Male : Hey Adidaa Milli En Per Solli
Adhu Dhaan Romba Jolly
Thorandhaan Kadaiya Eduthaan Thadaiya
Inimel Enna Veli
Male : Venaannu Sonnaaru Gandhi
Seri Dhaan Appo Seri Dhaan
Veredhu Ezhaikku Saanthi
Idhu Dhaan Ippo Idhu Dhaan
Idhu Pottaalae Adhu Sandhosham
Idhu Venaanaa Adhu Un Dhosham
Male : Naan Dhaan Da Ippo Devadhas
Iththodu Serththu Naalu Glass
Male : Ada Pala Per Undu Paarvathi
Ava Pirinjaa Adhu Yaar Vidhi
Ada Kazhudha …aaa…
Adhu Kadakkattum Podaa…dei
Male : Kudichaa Kooda Kushiyaa Aada
Padippaen Naanum Paattu
Idaiyil Konjam Irumbhal Undu
Adhuvum Thaalam Pottu
Male : Koovaama Ponaalum Kozhi
Vidiyum Pozhudhu Vidiyum
Veesaadhu Ponaalum Kaaththu
Malarum Poovum Malarum
Male : Ada Theeraadhu
Idhuthean Thaan Daa
Indha Thanneeril
Naanum Meen Thaan Da
Iththodu Indha Bottle Close
Male : Iththodu Serththu Naalu Glass
Naan Dhaan Da Ippo Devadhas
Male : Ada Pala Per Undu Paarvathi
Ava Pirinjaa Adhu Yaar Vidhi
Ada Kazhudha …aaa…
Adhu Kadakkattum Podaa
Male : Naan Dhaan Da Ippo Devadhas
Iththodu Intha Bottle Close
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நான் புறட்சி தலைவரும் இல்லே
நான் டாக்டர் கலைஞரும் இல்லே
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
உங்க தோழன் எனக்கேண்டா பூ மால
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
ஆண் : அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
ஆண் : அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி
ஆண் : ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி
ஆண் : வேணான்னு சொன்னாரு காந்தி
செரி தான் அப்போ செரி தான்
வேரேது ஏழைக்கு சாந்தி
இது தான் இப்போ இது தான்
ஆண் : இது போட்டாலே அது சந்தோஷம்
இது வேணானா அது உன் தோஷம்
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்
ஆண் : குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
ஆண் : கூவாம போனாலும் கோழி
விடியும் பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும் பூவும் மலரும்
ஆண் : அட தீராது இது தேன் தான் டா
இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா
ஆண் : இதோடு சேர்த்து ஏழு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்