
Album: Dhooram Adhigamillai
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Dhooram Adhigamillai
Artists: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Shankar Ganesh
Female : Aa…..aaa…..aaa…..aa….aa….
Aaa…..aa….aa……aa….aa…..aa…
Female : Naan Paadavaa
Nenjamthaan Vaazhththumaa
Thullum Kalaimaanin Idhzh Meedhilae
Oru Paadal Unnaal Ulaa Kaanuthae
Female : Aa…..aaa…..aa….
Poo Maedai Mel Pon Annam Vanthu
Yaen Paadutho Than Kadhal Sindhu
Poo Maedai Mael Pon Annam Vanthu
Yaen Paadutho Than Kadhal Sindhu
Female : Uravil Than Paasamam
Ponmaeni Muththaaramam
Uravil Than Paasamam
Ponmaeni Muththaaramam
Ezhuthaa Kaviyaal Minnum Panpaadum
Female : Naan Paadavaa
Nenjamthaan Vaazhththumaa
Thullum Kalaimaanin Idhzh Meedhilae
Oru Paadal Unnaal Ulaa Kaanuthae
Female : …………………..
Female : Vaan Meengale Kannaaagi Indru
Yaen Parkkutho Innaalil Ingu
Vaan Meengale Kannaaagi Indru
Yaen Parkkutho Innaalil Ingu
Female : Vidhiyin Pon Oonjalaai
Nam Vaazhvu Nindraadavae
Iravm Pagalum Vizhaa Kandaadum
Female : Naan Paadavaa
Nenjamthaan Vaazhththumaa
Thullum Kalaimaanin Idhzh Meedhilae
Oru Paadal Unnaal Ulaa Kaanuthae…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..
ஆஅ…..அ….அ…………ஆ……ஆ……ஆ…..
பெண் : நான் பாடவா
நெஞ்சம்தான் வாழ்த்துமா
துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே
ஒரு பாடல் உன்னால் உலா காணுதே
பெண் : நான் பாடவா
நெஞ்சம்தான் வாழ்த்துமா
துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே
ஒரு பாடல் உன்னால் உலா காணுதே
பெண் : ஆ…..ஆஅ……ஆ….
பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து
ஏன் பாடுதோ தன் காதல் சிந்து
பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து
ஏன் பாடுதோ தன் காதல் சிந்து
பெண் : உறவில் தன் பாசமாம்
பொன்மேனி முத்தாரமாம்
உறவில் தன் பாசமாம்
பொன்மேனி முத்தாரமாம்
எழுதா கவியால் மின்னும் பண்பாடும்
பெண் : நான் பாடவா
நெஞ்சம்தான் வாழ்த்துமா
துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே
ஒரு பாடல் உன்னால் உலா காணுதே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..
ஆஅ…..அ….அ…………ஆ……ஆ……ஆ…..
பெண் : வான் மீன்களே கண்ணாகி இன்று
ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு
வான் மீன்களே கண்ணாகி இன்று
ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு
பெண் : விதியின் பொன் ஊஞ்சலாய்
நம் வாழ்வு நின்றாடவே
இரவும் பகலும் விழா கண்டாடும்
பெண் : நான் பாடவா
நெஞ்சம்தான் வாழ்த்துமா
துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே
ஒரு பாடல் உன்னால் உலா காணுதே….