
Album: Dhooram Adhigamillai
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Dhooram Adhigamillai
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female : Ilanguyilin Ilaiya Raagam
Kaadhodu Kavi Paadum Gaanam
Uravaagi Vantha Podhum
Iru Veru Thisaigal Neeyum Naanum
Female : Ilanguyilin Ilaiya Raagam
Kaadhodu Kavi Paadum Gaanam
Uravaagi Vantha Podhum
Iru Veru Thisaigal Neeyum Naanum
Female : Nadai Thallaadiya Nadanam
Vazhi Illaamalae Payanam
Unthan Santhoshaththin Salanam
Chinna Senthaamarai Ariyum
Female : Edhuvarai Pogum Kaalam
Adhuvarai Pogum Megam
Unnaiththaan Enniththaan
Neer Thoovum Panneer Thoovum…
Female : Ilanguyilin Ilaiya Raagam
Kaadhodu Kavi Paadum Gaanam
Uravaagi Vantha Podhum
Iru Veru Thisaigal Neeyum Naanum
Female : Endrum Un Nyapaam Sumanthu
Ival Solvaalaiyyaa Paranthu
Unthan Nenjoraththil Kidanthu
Ival Kanneer Tharum Virunthu
Female : Kanavilae Naanum Raani
Thanimaiyae Enathu Thozhi
Iravin Karaiyil En Thoni
Female : Ilanguyilin Ilaiya Raagam
Kaadhodu Kavi Paadum Gaanam
Uravaagi Vantha Podhum
Iru Veru Thisaigal Neeyum Naanum
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : இளங்குயிலின் இளைய ராகம்
காதோடு கவி பாடும் கானம்
உறவாகி வந்த போதும்
இரு வேறு திசைகள் நீயும் நானும்
பெண் : இளங்குயிலின் இளைய ராகம்
காதோடு கவி பாடும் கானம்
உறவாகி வந்த போதும்
இரு வேறு திசைகள் நீயும் நானும்
பெண் : நடை தள்ளாடியும் நடனம்
வழி இல்லாமலே பயணம்
உந்தன் சந்தோஷத்தின் சலனம்
சின்ன செந்தாமரை அறியும்
பெண் : எதுவரை போகும் காலம்
அதுவரை போகும் மேகம்
உன்னைத்தான் எண்ணித்தான்
நீர் தூவும் பன்னீர் தூவும்..
பெண் : இளங்குயிலின் இளைய ராகம்
காதோடு கவி பாடும் கானம்
உறவாகி வந்த போதும்
இரு வேறு திசைகள் நீயும் நானும்
பெண் : என்றும் உன் ஞாபகம் சுமந்து
இவள் செல்வாளய்யா பறந்து
உந்தன் நெஞ்சோரத்தில் கிடந்து
இவள் கண்ணீர் தரும் விருந்து
பெண் : கனவிலே நானும் ராணி
தனிமையே எனது தோழி
இரவின் கரையில் என் தோணி
பெண் : இளங்குயிலின் இளைய ராகம்
காதோடு கவி பாடும் கானம்
உறவாகி வந்த போதும்
இரு வேறு திசைகள் நீயும் நானும்