
Album: Paadum Vaanampadi
Artists: S. P. Balasubramaniyam
Music by: Bappi Lahiri, Shankar Ganesh
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paadum Vaanampadi
Artists: S. P. Balasubramaniyam
Music by: Bappi Lahiri, Shankar Ganesh
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubramaniyam
Music By : Bappi Lahiri And Shankar Ganesh
Whistle : …………………..
Chorus : ………………….
Male : Ae Hae Hae…..
Naan Oru Disco Dancer
Naan Paadum Paadalgal Super
Naan Oru Disco Dancer
Male : Engaeyum Enthan Geetham
Engaeyum Enthan Raagam
Naan Paada Naan Aaa
Ellorum Kooda Paadungal
Male : Naan Oru Disco Dancer
Naan Paadum Paadalgal Super
Naan Oru Disco Dancer….hae….
Male : Sangeetham Kondaada Santhosam Undaaga
Ponnaana Neram Inneram
Ennenna Ennangal
Ennenna Vanangal
Minnaamal Minnum Kannoram
Angangal Aadattum Aanantham Thaedattum
Inbaththin Vellottam Engaeyum Pongattum
Male : Come On Singers
Chorus : Aahaa Haa….
Male : Idho Ilamai
Chorus : Aahaa Haa….
Male : Idho Inimai
Chorus : Aahaa Haa….
Male : Idho Pudhumai
Naan Paada Naan Aada
Ellorum Kooda Padungal
Male : Naan Oru Disco Dancer
Naan Paadum Paadalgal Super
Naan Oru Disco Dancer…
Male : Isaiyilae Oru Bodhai
Inainthathae Intha Vaelai
Eththanaiyo Manam Thallaada
Mellisaithaan Naan Paada
Male : Paadaatha Raagangal Podaatha Thaalangal
Ketkatha Kaanam En Kaanam
Naalthorum En Paattu
Neengaatha Poongaatru
Paaraatta Vendum Ellorum
Male : Kachcheri Kelungal Kaithaalam Podungal
Disco-vai Paarungal Nal Vaazhththu Koorungal
Hae Hae Haei
Chorus : Aahaa Haa….
Male : Orae Sugamthaan
Chorus : Aahaa Haa….
Male : Orae Suvaithaan
Chorus : Aahaa Haa….
Male : Orae Isaithaan
Naan Paada Naan Aada
Ellorum Kooda Paadungal
Male : Naan Oru Disco Dancer Hae Hae
Naan Paadum Paadalgal Super
Naan Oru Disco Dancer…
Male : Engaeyum Enthan Geetham
Chorus : ……………….
Male : Engaeyum Enthan Raagam
Chorus : ……………….
Male : Naan Paada Naan Aada
Ellorum Kooda Paadungal
Male : Naan Oru Disco Dancer Hahaa
Naan Paadum Paadalgal Super
I Am A Disco Dancer…
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்
விசில் : …………………………
குழு : ………………………………
ஆண் : ஏ ஹே ஹே……
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஆண் : எங்கேயும் எந்தன் கீதம்
எங்கேயும் எந்தன் ராகம்
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்…..ஹே…..
ஆண் : சங்கீதம் கொண்டாட சந்தோசம் உண்டாக
பொன்னான நேரம் இந்நேரம்
என்னென்ன எண்ணங்கள்
என்னென்ன வண்ணங்கள்
மின்னாமல் மின்னும் கண்ணோரம்
அங்கங்கள் ஆடட்டும் ஆனந்தம் தேடட்டும்
இன்பத்தின் வெள்ளோட்டம் எங்கேயும் பொங்கட்டும்
ஆண் : கமான் சிங்கர்ஸ்
குழு : ஆஹா ஹா…..
ஆண் : இதோ இளமை
குழு : ஆஹா ஹா…..
ஆண் : இதோ இனிமை
குழு : ஆஹா ஹா…..
ஆண் : இதோ புதுமை
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர்
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்…..
ஆண் : இசையிலே ஒரு போதை
இணைந்ததே இந்த வேளை
எத்தனையோ மனம் தள்ளாட
மெல்லிசை தான் நான் பாட
ஆண் : பாடாத ராகங்கள் போடாத தாளங்கள்
கேட்காத கானம் என் கானம்
நாள் தோறும் என் பாட்டு
நீங்காத பூங்காற்று
பாரட்ட வேண்டும் எல்லோரும்
ஆண் : கச்சேரி கேளுங்கள் கைதாளம் போடுங்கள்
டிஸ்கோவை பாருங்கள் நல்வாழ்த்து கூறுங்கள்
ஹே ஹே ஹேய்
குழு : ஆஹா ஹா…..
ஆண் : ஒரே சுகம் தான்..
குழு : ஆஹா ஹா…..
ஆண் : ஒரே சுவை தான்..
குழு : ஆஹா ஹா…..
ஆண் : ஒரே இசை தான்..
நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹே ஹே
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஆண் : எங்கேயும் எந்தன் கீதம்
குழு : …………………
ஆண் : எங்கேயும் எந்தன் ராகம்
குழு : …………………
ஆண் : நான் பாட நான் ஆட
எல்லோரும் கூட பாடுங்கள்
ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹஹா
நான் பாடும் பாடல்கள் சூப்பர்
ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர்…..