
Album: Paadum Vaanampadi
Artists: S. P. Balasubramaniyam
Music by: Bappi Lahiri, Shankar Ganesh
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paadum Vaanampadi
Artists: S. P. Balasubramaniyam
Music by: Bappi Lahiri, Shankar Ganesh
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubramaniyam
Music By : Bappi Lahiri And Shankar Ganesh
Male : En……ninaivuthaanae Yaenguthae
En……ninaivuthaanae Yaenguthae
Petra Annaiyillaiyae
Pesum Dheivam Illaiyae
Avalthaan Indri Naanillaiyae Oo…..oo….oo….
Male : En……ninaivuthaanae Yaenguthae
Petra Annaiyillaiyae
Pesum Dheivam Illaiyae
Avalthaan Indri Naanillaiyae Oo…..oo….oo….
Male : En……ninaivuthaanae Yaenguthae
Male : Needhaan…..naanum Ingu Paadal Sollum
Nyaanam Ellam Alli Thantha Devan
Gurunaadhanae Unai Vaazhththinanen
Male : Naanthaan……thaayumindri Paattu Paada
Vaayum Indri Thaththalikkum Jeevan
Ennai Vaazhththinaal Naan Paaduvaen Ae….ae….
Male : En……ninaivuthaanae Yaenguthae
Male : Nenjae…..unthan Pakkam Dheivam Undu
Unnai Vella Yaarum Illai Paadu
Male : Nee…..paadinaal Oor Paadumae
Vaa…..vaa….vettri Ennum Maalai Undu
Unthan Tholil Vaangi Kondu Aadu
Varungaalamae Un Kayilthaan Ae…..ae….
Male : En……ninaivuthaanae Yaenguthae
Male : Naadham…..meettum Intha Thanthikkullae
Paalai Pola Pongi Pongi Mothum
Male : Idhuthaan Enathu Isai Kaaviyam
Geetham…..ennudaiya Siththathilum
Ennudaiya Raththathilum Oorum
Adharkkaagavae Naan Vaazhgiraen Ae…..ae….
Male : En……ninaivuthaanae Yaenguthae
Petra Annaiyillaiyae
Pesum Dheivam Illaiyae
Avalthaan Indri Naanillaiyae Oo…..oo….oo….
Male : En……ninaivuthaanae Yaenguthae…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
என்……..நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓ….ஓ….ஓ….
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓ….ஓ….ஓ….
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
ஆண் : நீதான்………நானும் இங்கு பாடல் சொல்லும்
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்…..
குருநாதனே…..உனை வாழ்த்தினேன்
ஆண் : நான்தான்……தாயுமின்றி பாட்டு பாட
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்
என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏ….ஏ…
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
ஆண் : நெஞ்சே…….உந்தன் பக்கம் தெய்வம் உண்டு
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு
ஆண் : நீ…..பாடினால் ஊர் பாடுமே
வா….வா…..வெற்றி என்னும் மாலை உண்டு
உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு
வருங்காலமே உன் கையில்தான் ஏ…..ஏ….
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏ…..ஏ…..
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
ஆண் : நாதம்….மீட்டும் இந்த தந்திக்குள்ளே
பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்
ஆண் : இதுதான் எனது இசைக் காவியம்
கீதம்….என்னுடைய சித்தத்திலும்
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்
அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏ…….ஏ…
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏ…..ஏ…..
ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே….