
Album: Yer Munai
Artists: S. Janaki, Gangai Amaran
Music by: L. Vaithiya Nathan
Lyricist: Gangai Amaran
Release Date: 28-04-2021 (01:14 PM)
Album: Yer Munai
Artists: S. Janaki, Gangai Amaran
Music by: L. Vaithiya Nathan
Lyricist: Gangai Amaran
Release Date: 28-04-2021 (01:14 PM)
Singers : S. Janaki And Gangai Amaran
Music By : L. Vaithiya Nathan
Chorus : Thanthnaanae Thaanae Thanthanaanae Thaanae
Thanthaanaanae Thaanae Thanaenaa
Thandapaaniyaarai Kondadaintha Perai
Kumbidungal Naalumae
Vanthaadum Thunbam Yaavum Theerumae
Thanthnaanae Thaanae Thanthanaanae Thaanae
Thanthaanaanae Thaanae Thanaenaa
Female : Muthusaami……muthusaami
Muthusaami Pera Satham Pottu Paada
Vekkamaaga Irukkuthu
En Manasu Sorkkalogam Parakkuthu
Female : En Mama Magan En Purusan
En Kannaalaeyae Naan Rasippaen
Soodaaga Virunthu Vaippaen
Male : Chellaththaayi…..Chellaththaayi….
Chellaththaayi Pera Sellamaaga Paada
Vellamaaga Inikkuthu
En Manasu Vellam Pola Kuthikkuthu
Male : En Aththa Maga Muththaanava
Intha Machchaan Kitta Piththaanava
Ennoda Soththaanava
Female : Paayilae Paduththathum Thookkamae Pidikkala
Paal Pazham Edhuvumae Rusikkala Pasikkala
Male : Enakkum Yaedho Un Pola Aachchu
Iruntha Manasum Engaeyo Pochchu Edhuvumae Puriyala
Female : Vaada Kaaththula Vaadura Manasu
Vaasam Veesura Valiba Vayasu Thaanaga Theliyala….aa….aa
Male : Sellaththaayi…..sellaththaayi….
Sellaththaayi Pera Sellamaaga Paada
Vellamaaga Inikkuthu
En Manasu Vellam Pola Kuthikkuthu
Chorus : Aaa……aa…..aa….aaa….aa…aa….
Aa…..aa…..aa…..aaa…..aa…….aa…..
Male : Thaamara Poo Mugam Thaagaththai Yaeththuthu
Thanimaiya Kedukkuthu Manasula Inikkuthu
Female : Nenjukkullae Yaedho Pol Irukku
Nelamaikkellaam Needhaanae Poruppu
Nerungi Vaa Kuliruthu
Male : Paathth Paththu Yaenguthu Nenappu
Parisham Pottu Ketkuthu Anaippu
Vaa Pulla Thavikkuthu
Female : Muthusaami……muthusaami
Muthusaami Pera Satham Pottu Paada
Vekkamaaga Irukkuthu
En Manasu Sorkkalogam Parakkuthu
Male : En Aththa Maga Muththaanava
Intha Machchaankitta Piththaanava
Ennoda Soththaanava
Female : Muthusaami……
Male : Chellaththaayi
Female : Muthusaami……
Male : Yae Chellaththaayi….
Female : Muthusaami……hahaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
குழு : தந்னானே தானே தந்தனானே தானே
தந்தானானே தானே தானேனா
தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை
கும்பிடுங்கள் நாளுமே
வந்தாடும் துன்பம் யாவும் தீருமே
தந்தனானே தானே தந்தனானே தானே
தந்தானானே தானே தானேனா
பெண் : முத்துசாமி…..முத்துசாமி……
முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட
வெக்கமாக இருக்குது
என் மனசு சொர்க்கலோகம் பறக்குது
பெண் : என் மாமா மகன் என் புருஷன்
என் கண்ணாலேயே நான் ரசிப்பேன்
சூடாக விருந்து வைப்பேன்
ஆண் : செல்லத்தாயி…..செல்லத்தாயி….
செல்லத்தாயி பேர செல்லமாக பாட
வெல்லமாக இனிக்குது
என் மனசு வெள்ளம் போல குதிக்குது
ஆண் : என் அத்த மக முத்தானவ
இந்த மச்சான் கிட்ட பித்தானவ
என்னோட சொத்தானவ……
பெண் : பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல
பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல
ஆண் : எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு
இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல
பெண் : வாடக் காத்துல வாடுற மனசு
வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல…ஆ….ஆ….
ஆண் : செல்லத்தாயி…..செல்லத்தாயி….
செல்லத்தாயி பேர செல்லமாக பாட
வெல்லமாக இனிக்குது
என் மனசு வெள்ளம் போல குதிக்குது
குழு : ஆஅ……..ஆ……ஆ…..ஆஅ…..அ…ஆ….
அ……..ஆ………..அ……..ஆஅ……..ஆஅ……..ஆ
ஆண் : தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது
தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது
பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு
நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு
நெருங்கி வா குளிருது
ஆண் : பாத்து பாத்து ஏங்குது நெனப்பு
பரிசம் போட்டு கேட்குது அணைப்பு
வா புள்ள தவிக்குது
பெண் : முத்துசாமி…..முத்துசாமி……
முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட
வெக்கமாக இருக்குது
என் மனசு சொர்க்கலோகம் பறக்குது
ஆண் : என் அத்த மக முத்தானவ
இந்த மச்சான் கிட்ட பித்தானவ
என்னோட சொத்தானவ
பெண் : முத்துசாமி….
ஆண் : செல்லத்தாயி
பெண் : முத்துசாமி….
ஆண் : ஏ செல்லத்தாயி…
பெண் : முத்துசாமி……ஹஹா….