Album: Yer Munai
Artists: K. S. Chitra
Music by: L. Vaithiya Nathan
Lyricist: Vairamuthu
Release Date: 28-04-2021 (01:14 PM)
Album: Yer Munai
Artists: K. S. Chitra
Music by: L. Vaithiya Nathan
Lyricist: Vairamuthu
Release Date: 28-04-2021 (01:14 PM)
Singer : K. S. Chitra
Music By : L. Vaithiya Nathan
Female : Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Female : Kiliyae Kiliyae Yaezhai Kiliyae
Kiliyae Kiliyae Yaezhai Kiliyae
Amma Naanthaandi
Unakku Appanum Naanthaandi
Ponaa Poraandi Kaiyum Kaalum
Pombalaikku Ullathadi
Female : Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Female : Pottachchiya Yaarum Ingae Peththu Vaikkakooaathu
Peththaalum Pottappulla Kuththa Vaikkakoodaathu
Kanneer Sinthi Kannam Punnaagum….mmm….
Female : Sattamenna Sattamadi Aambalinga Vachchathadi
Sattamenna Sattamadi Aambalinga Vachchathadi
Naalaikku Thookkammilla Nee Innaikku Kannurangu
Naalaikku Thookkammilla Nee Innaikku Kannurangu
Female : Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Female : Kiliyae Kiliyae Yaezhai Kiliyae
Kiliyae Kiliyae Yaezhai Kiliyae
Amma Naanthaandi
Unakku Appanum Naanthaandi
Ponaa Poraandi Kaiyum Kaalum
Pombalaikku Ullathadi
Female : Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Female : Vaazhai Oru Kulai Thallinaal
Vaazha Vaikkamaattaanga
Pondaattikku Pulla Poranthaa
Kadhalikkamaattaanga
Paasamellaam Paththae Maasamadi
Female : Puliyamara Thottililae Ponmayilae Kannurangu
Puliyamara Thottililae Ponmayilae Kannurangu
Ammaa Neeyurangu Intha Annaikkum Saerththurangu
Ammaa Neeyurangu Intha Annaikkum Saerththurangu
Female : Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Female : Kiliyae Kiliyae Yaezhai Kiliyae
Kiliyae Kiliyae Yaezhai Kiliyae
Amma Naanthaandi
Unakku Appanum Naanthaandi
Ponaa Poraandi Kaiyum Kaalum
Pombalaikku Ullathadi
Female : Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro
Aariraaro Aariraraaro…..
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ
பெண் : கிளியே கிளியே ஏழைக் கிளியே
கிளியே கிளியே ஏழைக் கிளியே
அம்மா நான்தான்டி
உனக்கு அப்பனும் நான்தான்டி
போனா போறான்டி கையும் காலும்
பொம்பளைக்கு உள்ளதடி
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ
பெண் : பொட்டச்சிய யாரும் இங்கே பெத்து வைக்ககூடாது
பெத்தாலும் பொட்டப்புள்ள குத்த வைக்ககூடாது
கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணாகும்……ம்ம்ம்..
பெண் : சட்டமென்ன சட்டமடி ஆம்பளைங்க வச்சதடி
சட்டமென்ன சட்டமடி ஆம்பளைங்க வச்சதடி
நாளைக்கு தூக்கமில்ல நீ இன்னிக்கு கண்ணுறங்கு
நாளைக்கு தூக்கமில்ல நீ இன்னிக்கு கண்ணுறங்கு
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ
பெண் : கிளியே கிளியே ஏழைக் கிளியே
கிளியே கிளியே ஏழைக் கிளியே
அம்மா நான்தான்டி
உனக்கு அப்பனும் நான்தான்டி
போனா போறான்டி கையும் காலும்
பொம்பளைக்கு உள்ளதடி
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ..
பெண் : வாழை ஒரு குலை தள்ளினால்
வாழ வைக்க மாட்டாங்க
பொண்டாட்டிக்கு புள்ள பொறந்தா
காதலிக்க மாட்டாங்க
பாசமெல்லாம் பத்தே மாசமடி
பெண் : புளியமரத் தொட்டிலிலே பொன்மயிலே கண்ணுறங்கு
புளியமரத் தொட்டிலிலே பொன்மயிலே கண்ணுறங்கு
அம்மா நீயுறங்கு இந்த அன்னைக்கும் சேர்த்துறங்கு
அம்மா நீயுறங்கு இந்த அன்னைக்கும் சேர்த்துறங்கு
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ
பெண் : கிளியே கிளியே ஏழைக் கிளியே
கிளியே கிளியே ஏழைக் கிளியே
அம்மா நான்தான்டி
உனக்கு அப்பனும் நான்தான்டி
போனா போறான்டி கையும் காலும்
பொம்பளைக்கு உள்ளதடி
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ……
ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ….
ஆரிராரோ ஆரிரராரோ
ஆரிராரோ ஆரிரராரோ….