Album: Solaiyamma
Artists: S. Janaki
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 20-04-2021 (04:08 PM)
Album: Solaiyamma
Artists: S. Janaki
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 20-04-2021 (04:08 PM)
Singer : S. Janaki
Music By : Deva
Female : Merkku Thodarchchi Malai Uchchiyila Malai Uchchiyila
Naan Paattu Padikkiraendi Oththaiyila
Vechcha Maram Pookkaiyila Vaazhaimaram Kaaikkaiyila
Vettaruvaa Pattathadi Veroda Saanjadhadi
Female : Merkku Thodarchchi Malai Uchchiyila Malai Uchchiyila
Naan Paattu Padikkiraendi Oththaiyila
Female : Ennei Thalamuzhugi Ellu Nera Pottu Vachchu
Unnoda Sera Vanthaa Devathai Intha Devathai
Ennei Thalamuzhugi Ellu Nera Pottu Vachchu
Unnoda Sera Vanthaa Devathai Intha Devathai
Female : Entha Saami Thantha Kadhi Engirunthu Vantha Vidhi
Katti Vachcha Maalai Onnu
Kaanamaththaan Pona Sathi
Tharamaana Naaththu Onnu Thaniyaaga Aachchu
Thalavaazhai Thoppu Ippa Tharisaagi Pochchu
Female : Merkku Thodarchchi Malai Uchchiyila Malai Uchchiyila
Naan Paattu Padikkiraendi Oththaiyila
Female : Yaelam Pazhukkumunnu Etti Ninnu Kaaththirukka
Olai Pazhuththathenna Niyaayamo Adhu Maayamo…oo…
Yaelam Pazhukkumunnu Etti Ninnu Kaaththirukka
Olai Pazhuththathenna Niyaayamo Adhu Maayamo…oo…
Female : Aamanakku Thottaththula Poomanakka Vantha Mullai
Aaru Vaccha Mullu Thaichchu Seerukettu Ponathammaa
Ilamaalai Kaaththu Adhu Thisai Maari Pochchu
Manamaalai Kaanju Ippa Sarugaagi Pochchu
Female : Merkku Thodarchchi Malai Uchchiyila Malai Uchchiyila
Naan Paattu Padikkiraendi Oththaiyila
Vechcha Maram Pookkaiyila Vaazhaimaram Kaaikkaiyila
Vettaruvaa Pattathadi Veroda Saanjadhadi
Female : Merkku Thodarchchi Malai Uchchiyila Malai Uchchiyila
Naan Paattu Padikkiraendi Oththaiyila
Naan Paattu Padikkiraendi Oththaiyila…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவா
பெண் : மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில
வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..
பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
பெண் : எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு
உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை….
எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு
உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை
பெண் : எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி
கட்டி வைச்ச மாலை ஒன்னு
காணாமத்தான் போன சதி
தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு
தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு..
பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில…..
பெண் : ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க
ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ…..ஒ
ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க
ஓலை பழுத்ததென்ன ஞாயமோ அது மாயமோ…ஓ….
பெண் : ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை
ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா
இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு
மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு…
பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில
வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..
பெண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில….