Album: Solaiyamma
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Solaiyamma
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Deva
Lyricist: Kasthuri Raja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Deva
Female : Koovura Kuyilu Sevala Paarthu
Padikkudhu Paattu
Male : Avvalavu Thaana ..ippa Paaru
Female : Sari Thaan
Male : Mela Paadu
Female : Neeyum Padhil Sollu Kettu
Male : Chchch Ohoo Haa
Female : Mmm Paravaayillaiyae
Male : Hae Paecha Maathadha Paatta Padi
Female : Maama Myangidalamaa
Female : Koovura Kuyilu Sevala Paarthu
Padikkudhu Paattu
Neeyum Padhil Sollu Kettu
Maama Myangidalaama
En Maama Mayangidalaama
Female : Yen Manasu Oru Raagathula
Dhinam Paadi Paadi Mella Parakkudhu
Maama Nee Vilagum Andha Nerathula
Unnai Thaedi Thaedi Thaanae Kerangudhu
Male : Achuvellam Paechula Achuvellam
Kitta Varum Nerathula Acham Varum
Female : Naan Odaatha Neeru Nee
Thaanaga Serum Aaru
Maama
Male : Hoi
Female : Mayangidalaama
Ada Maama Mayangidalaama
Male : Hoi Koovura Kuyilu Sevala Paarthu
Padikkudhu Paattu
Naanum Mayanguren Kettu
Maanae
Female : Hmm
Male : Manasukkul Thaenae
En Maanae Manasukkul Thaenae
Male : Naan Arugae Varum Nerathula
Manmelae Thaane Kolam Podudhu Maanae
Female : Oor Urangum Saamathula
Kann Moodi Moodi Thaalam Podudhu Maama
Male : Vathaathamma Aasai Nadhi Vathaathamma
Female : Kuthaalama Neeyum Ennai Kuthaalama
Male : Nee Aadatha Naathu
Naan Aalolam Paadum Kaathu
Maanae
Female : Hmm
Male : Mayunguren Naanae
Female : Huhum
Male : En Maanae Mayanguren Naanae
Female : Koovura Kuyilu Sevala Paarthu
Padikkudhu Paattu
Neeyum Padhil Sollu Kettu
Female : Maama Myangidalamaa
Male : Hmm
Female : Mayangidalaama
En Maama Mayangidalaama
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
ஆண் : அவ்வளவு தானா? இப்ப பாரு
பெண் : சரிதான்
ஆண் : ப்ச் மேலபாடு
பெண் : நீயும் பதில் சொல்லக்கேட்டு
ஆண் : ச்ச்ச்ச் ஒஹோ ஹோ
பெண் : ம் பரவயில்லையே
ஆண் : ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி
பெண் : மாமா மயங்கிடலாமா
பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா
பெண் : ஏன் மனசு ஒரு ராகத்துலே
தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது
மா நீ விலகும் அந்த நேரத்துல
உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது
ஆண் : அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்
கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும்
பெண் : நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு
மாமா
ஆண் : ம்ம்ம்
பெண் : மயங்கிடலாமா
ஆண் : ம்ஹ்ஹிம்
பெண் : அட மாமா மயங்கிடலாமா
ஆண் : ஓஓ.. கூவுற குயிலு சேவலப்பார்த்து
படிக்குது பாட்டு
நானும் மயங்கினேன் கேட்டு
மானே
பெண் : ம் ம்
ஆண் : மனசுக்குள் தேனே
பெண் : ம்ம்ஹிஹ்ம்
ஆண் : மானே மனசுக்குள் தேனே
ஆண் : நான் அருகே வரும் நேரத்துல
மண்மேல தானே கோலம் போடுது மானே
பெண் : ஊர் உறங்கும் நடு சாமத்துல
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா
ஆண் : வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா
ஆண் : குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா
ஆண் : நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து
மானே
பெண் : ம்ம்
ஆண் : மயங்குறேன் நானே
பெண் : ம்ஹா
ஆண் : எம்மானே மயங்குறேன் நானே
பெண் : ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து
படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா
ஆண் : ம்ஹ்ஹ்ம்
பெண் : மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா