Mauna Mazhaiyilae Song Lyrics - Nadigaiyar Thilagam

Mauna Mazhaiyilae Song Poster

Album: Nadigaiyar Thilagam

Artists: Nayana Nair and Anurag Kulkarni

Music by: Mickey J Meyer

Lyricist: Madhan Karky

Release Date: 10-06-2020 (02:55 PM)

Mauna Mazhaiyilae Song Lyrics - English & Tamil


Mauna Mazhaiyilae Song Lyrics in English

Singers : Nayana Nair And Anurag Kulkarni


Music By : Mickey J Meyer


Female : Oh Ohhho…
Oh Ohhho…
Oh Ohhho…


Female : Mauna Mazhaiyilae
Mauna Mazhaiyilae
Mannin Vinnin Kangal
Nam Than Meedhilae
Anji Anji Ennai Konjum Kaadhalae


Male : Mannan Endru Per Enakku Oorilae
Kallan Endru Ennai Cheidha Kaadhalae


Female : Veshangal Maaridum
Kaadhal Kaadhalae


Male & Female :
Piravi Ezhilum Thodarumae
Oh Ohhho…
Oh Ohhho…
Oh Ohhho…
Boologam Vittu Moga Logam Pogalamae
Vaa Vaa…


Male & Female :
Mauna Mazhaiyilae
Mauna Mazhaiyilae


Female : Kaaviyam Aagumo
Oviyam Aagumo
Nam Kadhai Kaalangal Kadanthen..mm..


Male : Jenmangal Thaandiyae
Ondrena Koodinom
Indrenum Inbathil Nadanthen..mm..


Male & Female :
Thooralin Thooimaiyaai
Kaadhal Engal Nenjilae
Maasila Unmaiyaai
Kanaakkal Engal Munnilae


Male & Female :
Netraiyum Naalaiyum
Kaanavillai Kannilae
Chattangal Mannilae
Kutram Illai Vinnilae


Male & Female :
Yaarum Kaanaa Vaanam Ondril
Neeyum Naanum Ulavalaam Ulavalaam
Yaarum Kaanaa Koal Ondreri
Kaalam Thaandi Nilavalaam Nilavalaam


Male & Female :
Mauna Mazhaiyilae
Mauna Mazhaiyilae



Mauna Mazhaiyilae Song Lyrics in Tamil

பாடகி : நாயனா நாயர்

பாடகர் : அனுராக் குல்கர்னி

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

பெண் : ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ
ஓஹோ

பெண் : மௌன மழையிலே
மௌன மழையிலே
மண்ணின் விண்ணின்
கண்கள் நம் தன் மீதிலே
அஞ்சி அஞ்சி என்னை
கொஞ்சும் காதலே

ஆண் : மன்னன் என்று
பேர் எனக்கு ஊரிலே
கள்ளன் என்று என்னை
செய்த காதலே

பெண் : வேஷங்கள்
மாறிடும் காதல்
காதலே

ஆண் & பெண் : பிறவி
ஏழிலும் தொடருமே ஓ
ஓஹோ ஓ ஓஹோ ஓ
ஓஹோ பூலோகம் விட்டு
மோக லோகம் போகலாமே
வா வா

ஆண் & பெண் : மௌன
மழையிலே மௌன
மழையிலே

பெண் : காவியம் ஆகுமோ
ஓவியம் ஆகுமோ நம் கதை
காலங்கள் கடந்தேன் ம்ம்

ஆண் : ஜென்மங்கள்
தாண்டியே ஒன்றென
கூடினோம் இன்றேனும்
இன்பத்தில் நடந்தேன் ம்ம்

ஆண் & பெண் : தூரலின்
தூய்மையாய் காதல் எங்கள்
நெஞ்சிலே மாசிலா
உண்மையாய் கனாக்கள்
எங்கள் முன்னிலே

ஆண் & பெண் : நேற்றையும்
நாளையும் காணவில்லை
கண்ணிலே சட்டங்கள்
மண்ணிலே குற்றம்
இல்லை விண்ணிலே

ஆண் & பெண் : யாரும்
காணா வானம் ஒன்றில்
நீயும் நானும் உலாவலாம்
உலாவலாம் யாரும் காணா
கோல் ஒன்றேறி காலம்
தாண்டி நிலாவலாம்
நிலாவலாம்

ஆண் & பெண் : மௌன
மழையிலே மௌன
மழையிலே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mahanadi lyrics
  • Mahanadi Nadigaiyar Thilagam Tamil song lyrics
  • Mahanadi lyrics in Tamil
  • Tamil song lyrics Mahanadi
  • Mahanadi full lyrics
  • Mahanadi meaning
  • Mahanadi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...