
Album: Nadigaiyar Thilagam
Artists:
Music by: Samantha Akkineni
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nadigaiyar Thilagam
Artists:
Music by: Samantha Akkineni
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anurag Kulkarni
Music By : Mickey J. Meyer
Male : Thirai Minnathaan
Tharai Minnathaan
Pudhu Vinmeenaai Ival Vandhaalae
Aan Singangal Thalai Thookkithaan
Thanai Paarkkathaan Ival Nindraalae
Male : Vizhiyaal Edhaiyum
Mozhivaal Ival
Mozhigal Kadandhum
Olirvaal Ival
Oliyaai Azhagai Pozhivaal Ival
Nilavaai Nilavaai Kaaygindraal
Male : Ilainjar Kanavil
Dhinamum Ival
Palarin Manadhil
Manamum Ival
Silarin Vizhiyil Panamum Ival
Karaigal Kadandhae Paaigindraal
Chorus : Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Male : Pugazhai Thurathi
Palarum Alaivaarae
Ivalai Thurathi
Pugazh Alaiya Kandaal
Uyara Uyara
Thimir Valarum Ooril
Vaanai Adaindhum
Panivai Ival Kondaal
Male : Ival Thangai Magal
Annai Ena
Vedam Ellaamae Eduppaal
Oru Dhaanam Ena
Yaarum Vara
Theivam Ondraagi Koduppaal
Chorus : Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Male : Veliyil Ivaloo
Kalangaraiyin Theeyaai
Veettil Ivaloo
Agal Malarum Theeyaai
Thiraiyai Kadandhum
Valarum Oru Kaadhal
Arangai Kadandhum
Thodarum Oru Paadal
Male : Azhagaai Orr Kanaa
Kaadhal Kanaa
Adhuvae Vaazhvendru Irundhaal
Thannullae Chiru
Vinmeen Karu
Kondae Vinnaagi Virindhaal
Chorus : Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
Mahaanadhi… Mahaanadhi…
பாடகர் : அனுராக் குல்கர்னி
இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்
ஆண் : திரை மின்னத்தான்
தரை மின்னத்தான்
புது விண்மீனாய் இவள் வந்தாளே
ஆண் சிங்கங்கள் தலை தூக்கித்தான்
தனைப் பார்க்கத்தான் இவள் நின்றாளே
ஆண் : விழியால் எதையும்
மொழிவாள் இவள்
மொழிகள் கடந்தும்
ஒளிர்வாள் இவள்
ஒளியாய் அழகாய் பொழிவாள் இவள்
நிலவாய் நிலவாய் காய்கின்றாள்
ஆண் : இளைஞர் கனவில்
தினமும் இவள்
பலரின் மனதில்
மணமும் இவள்
சிலரின் விழியில் பணமும் இவள்
கரைகள் கடந்தே பாய்கின்றாள்
குழு : மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
ஆண் : புகழைத் துரத்தி
பலரும் அலைவாரே
இவளைத் துரத்தி
புகழ் அலையக் கண்டாள்
உயர உயர
திமிர் வளரும் ஊரில்
வானை அடைந்தும்
பணிவை இவள் கொண்டாள்
ஆண் : இவள் தங்கை மகள்
அன்னை என
வேடம் எல்லாமே எடுப்பாள்
ஒரு தானம் என
யாரும் வர
தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள்
குழு : மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
ஆண் : வெளியில் இவளோ
கலங்கரையின் தீயாய்
வீட்டில் இவளோ
அகல் மலரும் தீயாய்
திரையைக் கடந்தும்
வளரும் ஒரு காதல்
அரங்கைக் கடந்தும்
தொடரும் ஒரு பாடல்
ஆண் : அழகாய் ஓர் கனா
காதல் கனா
அதுவே வாழ்வென்று இருந்தாள்
தன்னுள்ளே சிறு
விண்மீன் கரு
கொண்டே விண்ணாக விரிந்தாள்
குழு : மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…
மகாநதி… மகாநதி…