Album: Padai Veeran
Artists: Haricharan, Rita
Music by: Karthik Raja
Lyricist: Dhana
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Padai Veeran
Artists: Haricharan, Rita
Music by: Karthik Raja
Lyricist: Dhana
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan And Rita
Music By : Karthik Raja
Male : Ayyayyo Maatikitten
Unkitta Maatikitten
Valikkaama Kaatikitten
Kanavethu Nijamethu Theriyala
Male : Nee Yenna Suththi Vitta
Yengengo Paththavacha
Kannukkul Kaththi Vacha
Killi Killi Paathapinnum Puriyala
Male : Ooo.. Ooo.. Ooo..
Ayyayyo Maatikitten
Ayyayyo Maatikitten
Female : Sanda Pottu Paathiruppa
Sandi Kuthira Saanji Ninnu Paathiyaa
Kathi Pesi Paathiruppa
Kallipoovu Kannadichen Paathiya
Male : Yeh Kokku Nee
Un Kezuthi Naan
Enna Koththi Kutharida
Kathi Katharida
Kammaa Karaiyila
Yema Nozhaiyira Nee
Female : Ayyayyo Maatikitta
Enkitta Maatikitta
Valikkaama Kaatikitta
Kanavethu Nijamethu Theriyala
Female : Naa Unna Suththi Vitten
Yengengo Paththavachen
Kannukkul Kaththi Vachen
Killi Killi Paathapinnum Puriyala
Male : Pongi Thirinja Pottapulla
Ponna Paathaa Nenju Kulla Nikkuraa
Panju Virinja Kaatukulla
Kanni Ponnu Kanga Thooki Vaikuraa
Female : Naan Singari
En Sirippu Thee
En Pattu Selaiya
Suththi Yerinthida
Valaiyaa Vizhuguthu
Thisaiyaa Maraikuthadaa
Male : Enkitta Sakthi Illa
Unnapol Puthi Illa
Thirudittaa Pottapulla
Kanda Kanavula Alaiyiren
Male : Kolasaami Kovilukku
Kurumbaadu Nenthu Vitten
Kaapatha Vendikitten
Thisai Ethu Vazhi Ethu Theriyala
பாடகி : ரீடா
பாடகர் : ஹரிச்சரன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : அய்யய்யோ
மாட்டிகிட்டேன் உன்கிட்ட
மாட்டிகிட்டேன் வலிக்காம
காட்டிகிட்டேன் கனவேது
நிஜமேது தெரியல
ஆண் : நீ என்ன சுத்தி
விட்ட எங்கெங்கோ
பத்தவச்ச கண்ணுக்குள்
கத்தி வச்ச கிள்ளி கிள்ளி
பாத்தபின்னும் புரியல
ஆண் : ஓ ஓ ஓ
அய்யய்யோ
மாட்டிகிட்டேன்
அய்யய்யோ
மாட்டிகிட்டேன்
பெண் : சண்டை போட்டு
பாத்திருப்ப சண்டி குதிரை
சாஞ்சி நின்னு பாத்தியா
கத்தி பேசி பாத்திருப்ப
கள்ளிப்பூவு கண்ணடிச்சேன்
பாத்தியா
ஆண் : யே கொக்கு
நீ உன் கெளுத்தி நான்
என்ன கொத்தி குதறிட
கத்தி கதறிட கம்மா
கரையில ஏமா
நொழையிற நீ
பெண் : அய்யய்யோ
மாட்டிகிட்டா என்கிட்ட
மாட்டிகிட்டா வலிக்காம
காட்டிகிட்டா கனவேது
நிஜமேது தெரியல
பெண் : நா உன்ன சுத்தி
விட்டேன் எங்கெங்கோ
பத்தவச்சேன் கண்ணுக்குள்
கத்தி வச்சேன் கிள்ளி கிள்ளி
பாத்தபின்னும் புரியல
ஆண் : பொங்கி திரிஞ்ச
பொட்டப்புள்ள பொண்ண
பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா
பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள
கன்னி பொண்ணு கங்க தூக்கி
வைக்குறா
பெண் : நான் சிங்காரி
என் சிரிப்பு தீ என் பட்டு
சேலைய சுத்தி எறிந்திட
வலையா விழுகுது
திசையா மறைக்குதடா
ஆண் : என்கிட்ட சக்தி
இல்ல உன்னைப்போல்
புத்தி இல்ல திருடிட்டா
பொட்ட புள்ள கண்ட
கனவுல அலையிறேன்
ஆண் : குலசாமி கோவிலுக்கு
குறும்பாடு நேந்து விட்டேன்
காப்பாத்த வேண்டிகிட்டேன்
திசை ஏது வலி ஏது தெரியல