Album: Padai Veeran
Artists: Yuvan Shankar Raja
Music by: Karthik Raja
Lyricist: Dhana
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Padai Veeran
Artists: Yuvan Shankar Raja
Music by: Karthik Raja
Lyricist: Dhana
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Karthik Raja
Male : Unakennadi Unakennadi
En Uyirthaan Thadumaaruthae
Ini Ennadi Ini Ennadi
Kelvigal Aayiram Soozhuthae
Male : Munnillaa Yedho Ondru
Ennai Thaakkum Inneram
Yethotho Aanathae
En Kaadhal Ponathae
Netrintha Sogam Illai
Indru Enna Aanathendru Sollu
Male : Ithuvarai Naan Idhupol Illai
Ini Yenna Naan Seiven Ennai
Dhinam Sirithaai Nijamaa Illai
Ennai Udaithaai Nimmathi Illai
Male : Yaar Yenna Seithaar Unnai
Poi Solli Vendraai Ennai
Nee Nee Nee Nee..ee…
Male : Muzhuvathumaai
Unai Ninaithen
Ennai Maranthaai
Uyir Thudithen
Male : Ohh..hooo..hooooo….
Male : Vithi Ariyaamalae
Vizhigalil Vizhuntha Naan
Un Sathi Thalaamalae
Naalellaam Udaigiren
Male : Thisai Theriyaamalae
Vazhigalai Tholaitha Naan
Manam Aaraamalae
Ennullae Thavikkiren
Male : Podhum Poigal Podhum
Podhum Vanjam Podhum
Podhum Vaazhkai Podhum
Po Po Nee Po
Male : Muzhuvathumaai
Unai Ninaithen
Ennai Maranthaai
Uyir Thudithen
Male : Nee Illamalae
Yedhuvarai Selvathu
Unai Ennaamalae
Eppadi Vaazhvathu
Male : Vizhi Seramalae
Vilagiyaa Povathu
En Viral Korkaamalae
Thalliyaa Nirapathu
Male : Yeno Vaanam Maraiya
Yeno Thagam Niraiya
Mazhaiyaai Ennai Sera
Vaa Vaa Nee Vaa
Male : Muzhuvathumaai
Unai Ninaithen
Ennai Maranthaai
Uyir Thudithen
பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : உனக்கென்னடி
உனக்கென்னடி என்
உயிர்தான் தடுமாறுதே
இனி என்னடி இனி என்னடி
கேள்விகள் ஆயிரம் சூழுதே
ஆண் : முன்னில்லா ஏதோ
ஒன்று என்னை தாக்கும்
இந்நேரம் ஏதேதோ ஆனதே
என் காதல் போனதே நேற்றிந்த
சோகம் இல்லை இன்று என்ன
ஆனதென்று சொல்லு
ஆண் : இதுவரை நான்
இதுபோல் இல்லை இனி
என்ன நான் செய்வேன்
என்னை தினம் சிரித்தாய்
நிஜமா இல்லை என்னை
உடைத்தாய் நிம்மதி இல்லை
ஆண் : யார் என்ன
செய்தார் உன்னை
பொய் சொல்லி
வென்றாய் என்னை
நீ நீ நீ நீ
ஆண் : முழுவதுமாய்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர்
துடித்தேன்
ஆண் : ஓ ஹோ ஹோ
ஆண் : விதி அறியாமலே
விழிகளில் விழுந்த நான்
உன் சதி தாளாமலே
நாளெல்லாம் உடைகிறேன்
ஆண் : திசை தெரியாமலே
வழிகளை தொலைத்த
நான் மனம் ஆறாமலே
என்னுள்ளே தவிக்கிறேன்
ஆண் : போதும் பொய்கள்
போதும் போதும் வஞ்சம்
போதும் போதும் வாழ்க்கை
போதும் போ போ நீ போ
ஆண் : முழுவதுமாய்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர்
துடித்தேன்
ஆண் : நீ இல்லாமலே
எதுவரை செல்வது
உன்னை எண்ணாமலே
எப்படி வாழ்வது
ஆண் : விழி சேராமலே
விலகியா போவது என்
விரல் கோர்க்காமலே
தள்ளியா நிற்பது
ஆண் : ஏனோ வானம்
மறைய ஏனோ தாகம்
நிறைய மழையாய்
என்னை சேர வா வா
நீ வா
ஆண் : முழுவதுமாய்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர்
துடித்தேன்