
Album: Cuckoo
Artists: Sean Roldan AndDivya Ramani
Music by: Santhosh Narayanan
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Cuckoo
Artists: Sean Roldan AndDivya Ramani
Music by: Santhosh Narayanan
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sean Roldan And Divya Ramani
Music By : Santhosh Narayanan
Male : Thana Na Na Nana..naaa Naanaaa…
Thana Na Na Nana..naaa Naanaaa…
Female : Manasula Soora Kaathae
Adikudhu Kaadhal Poothae
Manasula Soora Kaathae
Adikudhu Kaadhal Poothae
Male : Nilavae Sorutudhae
Kanavae Taalaattudhae
Minnal Osaiyum Kadhilae Ketkudhae
Undhan Vaasanai Vaanavil Kaattudhae
Male : Va Vendru Sollum Munnae
Varugindra Nyabagam
Kannae Unn Sollil Kanden
Ariyadha Thaai Mugam
Female : Ahaa..ragasiya Yosanai
Kodukkudhae Rodhanai
Solladha Aasai Ennai
Suda Suda Kaaichudhae
Male & Female : Polladha Nenjil Vandhu
Pudhu Oli Paichudhae
Male : Kannilae Illayae Kaadhalum
Nenjamae Kaadhalin Thayagam…
Male : Thana Na Na Nana..naaa Naanaaa…
Thana Na Na Nana..naaa Naanaaa…
Male : Aanandham Pennai Vandhae
Azhagaga Pesudhae
Minsara Railum Vanna
Kuyil Pola Koovuthae
Female : Kai Thodum Podhilae
Kalangavum Thonudae
Anbae Unn Anbil Veesum
Karuvarai Vaasamae
Male & Female : Eppodhum Ennil Veesa
Midhandhidum Bhaavamae
Male : Moongilae Raagamaai
Maarudhe..ae….
Moochilae Vaanoli Paadudhae..ae…
Female : Manasula Soora Kaathae
Adikudhu Kaadhal Poothae
Male : Nilavae Sorutudhae
Kanavae Taalaattudhae
Minnal Osaium Kadhilae Ketkudhae
Undhan Vaasanai Vaanavil Kaattudhae….
பாடகி : திவ்யா ரமணி
பாடகா் : சீன் ரோல்டன்
இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : ………………………………………….
பெண் : மனசுல சூரக்
காத்தே அடிக்குது காதல்
பூத்தே மனசுல சூரக்
காத்தே அடிக்குது காதல்
பூத்தே
ஆண் : நிலவே சோறூட்டுதே
கனவே தாலாட்டுதே மின்னல்
ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில்
காட்டுதே
ஆண் : வா வென்று
சொல்லும் முன்னே
வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில்
கண்டேன் அறியாத தாய் முகம்
பெண் : ஆஹா ரகசிய
யோசனை கொடுக்குதே
ரோதனை சொல்லாத ஆசை
என்னை சுட சுட காய்ச்சுதே
ஆண் & பெண் : பொல்லாத
நெஞ்சில் வந்து புது ஒளி
பாய்ச்சுதே
ஆண் : கண்ணிலே
இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின்
தாயகம்
ஆண் : ………………………………………….
ஆண் : ஆனந்தம் பெண்ணாய்
வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக்
குயில் போல கூவுதே
பெண் : கை தொடும்
போதிலே கலங்கவும்
தோணுதே அன்பே உன்
அன்பில் வீசும் கருவறை
வாசமே
ஆண் & பெண் : எப்போதும்
என்னில் வீச மிதந்திடும்
பாவமே
ஆண் : மூங்கிலே
ராகமாய் மாறுதே
மூச்சிலே வான்
ஒலி பாடுதே
பெண் : மனசுல சூரக்
காத்தே அடிக்குது காதல்
பூத்தே
ஆண் : நிலவே சோறூட்டுதே
கனவே தாலாட்டுதே மின்னல்
ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில்
காட்டுதே