Album: Simla Special
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Simla Special
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : M. S. Vishwanathan
Male : Look Love Me Dear
Lovely Figure Lasting Coloru
Venmegamae Odi Vaa
Female : En Ullathinil Velli Pani
Alli Theli
Sangeethamae Paadi Vaa
Male : Look Love Me Dear
Lovely Figure Lasting Coloru
Venmegamae Odi Vaa
Female : En Ullathinil Velli Pani
Alli Theli
Sangeethamae Paadi Vaa
Male : Thaen Konda Poovae
Thaedi Vaa
Naan Konja Vendum Naadi Vaa
Male : Neela Vaanathil Naan Kaanum Kolam
Kaala Kaalangal Kaanaadha Jaalam
Neela Vaanathil Naan Kaanum Kolam
Kaala Kaalangal Kaanaadha Jaalam
Female : Kaadhal Ennangal Neeraadum Odai
Kanni Poo Maanin Kan Kaattum Jaadai
Kaadhal Ennangal Neeraadum Odai
Kanni Poo Maeni Kan Kaattum Jaadai
Male : Koondhal Mel Nindru
Oonjal Pol Indru
Kaatru Vilaiyaadum Naal Allavo
Female : Look Love Me Dear
Leave Me Never Hug Me Ever
Venmegamae Odi Vaa
Male : En Ullathinil Velli Pani
Alli Theli
Sangeethamae Paadi Vaa
Male : Moga Raagathil Munnooru Geetham
Yaega Thaalathil Nenjodu Modhum
Moga Raagathil Munnooru Geetham
Yaega Thaalathil Nenjodu Modhum
Female : Nooru Sandhangal Naan Koorum Podhu
Artham Thondraamal Alai Paayum Maadhu
Nooru Sandhangal Naan Koorum Podhu
Artham Thondraamal Alai Paayum Maadhu
Female : Paadum Thaen Sindhu
Yaavum Naan Thndhu
Neeyum Kaviyaagum Pozhuthallavo
Male : Look Love Me Dear
Lovely Figure Lasting Coloru
Venmegamae Odi Vaa
Female : En Ullathinil Velli Pani
Alli Theli
Sangeethamae Paadi Vaa
Male : Thaen Konda Poovae
Thaedi Vaa
Female : Naan Konja Vendum Naadi Vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : லுக் லவ் மீ டியர்
லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர்
வெண்மேகமே ஓடிவா
பெண் : என் உள்ளத்தினில்
வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா
ஆண் : லுக் லவ் மீ டியர்
லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர்
வெண்மேகமே……..ஓடிவா
பெண் : என் உள்ளத்தினில்
வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா
ஆண் : தேன்கொண்ட பூவே தேடிவா
நான் கொஞ்ச வேண்டும் நாடி வா
ஆண் : நீல வானத்தில் நான் காணும் கோலம்
கால காலங்கள் காணாத ஜாலம்
நீல வானத்தில் நான் காணும் கோலம்
கால காலங்கள் காணாத ஜாலம்
பெண் : காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை
கன்னிப் பூ மேனி கண்காட்டும் ஜாடை
காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை
கன்னிப் பூ மேனி கண்காட்டும் ஜாடை
ஆண் : கூந்தல் மேல் நின்று
ஊஞ்சல் போல் இன்று
காற்று விளையாடும் நாள் அல்லவோ
பெண் : லுக் லவ் மீ டியர்
லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர்
வெண்மேகமே ஓடிவா
பெண் : என் உள்ளத்தினில்
வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா
ஆண் : மோக ராகத்தில் முந்நூறு கீதம்
ஏக தாளத்தில் நெஞ்சோடு மோதும்
மோக ராகத்தில் முந்நூறு கீதம்
ஏக தாளத்தில் நெஞ்சோடு மோதும்
பெண் : நூறு சந்தங்கள் நான் கூறும் போது
அர்த்தம் தோன்றாமல் அலைபாயும் மாது
நூறு சந்தங்கள் நான் கூறும் போது
அர்த்தம் தோன்றாமல் அலைபாயும் மாது
பெண் : லுக் லவ் மீ டியர்
லவ்லி பிகர் லாஸ்ட்டிங் கலர்
வெண்மேகமே ஓடிவா
பெண் : என் உள்ளத்தினில்
வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா
ஆண் : தேன்கொண்ட பூவே தேடிவா
பெண் : நான் கொஞ்ச வேண்டும் நாடி வா