
Album: Maalaiyitta Mangai
Artists: M. S. Rajeswari
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maalaiyitta Mangai
Artists: M. S. Rajeswari
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : M. S. Rajeswari
Music By : Vishwanathan-Ramamoorthy
Female : Kulavum Yaazh Isaiyae
Kannan Kuzhalisai Aavaaiyo
Oodhum Kuzhalisai Polae Ullam
Kollai Kolvaiyoo…
Female : Madhi Kulavum
Yaazhisaiyae Kannan
Kuzhalisai Aavaaiyo
Oodhum Kuzhalisai Polae Ullam
Kollai Kolvaiyoo…
Female : Kalaiyin Suvaiyellam
Tharum Kannan Kuzhalisaiyae
Kalaiyin Suvaiyellam
Tharum Kannan Kuzhalisaiyae
Female : Alaiyum Manadhinilae
Inba Aruviyaagumae
En Alaiyum Manadhinilae
Inba Aruviyaagumae…
Female : Madhi Kulavum
Yaazhisaiyae Kannan
Kuzhalisai Aavaaiyo
Oodhum Kuzhalisai Polae Ullam
Kollai Kolvaiyoo…
Female : Kallum Karaiyum Kanivaana
Venu Gaanamridham
Kallum Karaiyum Kanivaana
Venu Gaanamridham
Female : Ullam Urugum
Udalum Silirkkum
Thelliya Vaanam Tharum
Baala Gopalanin Venugaanamridham
Female : Vaan Ulaavum Kaatrilae
Gnyaana Inba Ootrilae
Thaen Kalandha Paal Udan
Thaan Kalandha Naadhamae
Female : Vaan Ulaavum Kaatrilae
Gnyaana Inba Ootrilae
Thaen Kalandha Paal Udan
Thaan Kalandha Naadhamae
Female : Manogaram Maevum
Sugam Yaavum
Tharum Maayavan
Mogana Raagam Kettaal
Mogam Meerumae
Evarkkum Mogana Raagam Kettaal
Mogam Meerumae
Female : Madhi Kulavum
Yaazhisaiyae Kannan
Kuzhalisai Aavaaiyo
Oodhum Kuzhalisai Polae Ullam
Kollai Kolvaiyoo…
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ……
பெண் : மதி குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ……
பெண் : கலையின் சுவையெல்லாம்
தரும் கண்ணன் குழலிசையே…….
கலையின் சுவையெல்லாம்
தரும் கண்ணன் குழலிசையே…….
பெண் : அலையும் மனதினிலே……
இன்ப அருவியாகுமே
என் அலையும் மனதினிலே……
இன்ப அருவியாகுமே
பெண் : மதி குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ……
பெண் : கல்லும் கரையும் கனிவான
வேணு கானாமிருதம்
கல்லும் கரையும் கனிவான
வேணு கானாமிருதம்
பெண் : உள்ளம் உருகும்
உடலும் சிலிர்க்கும்
தெள்ளிய வானம் தரும்
பாலகோபாலனின் வேணுகானமிருதம்
பெண் : வான் உலவும் காற்றிலே
ஞான இன்ப ஊற்றிலே
தேன் கலந்த பால் உடன்
தேன் கலந்த நாதமே
பெண் : மனோகரம் மேவும்
சுகம் யாவும்
தரும் மாயவன்
மோகன ராகம் கேட்டால்
மோகம் மீறுமே
எவருக்கும் மோகன ராகம் கேட்டால்
மோகம் மீறுமே
பெண் : மதி குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ……