Kodupatha Song Lyrics - Enga Ooru Mappillai

Kodupatha Song Poster

Album: Enga Ooru Mappillai

Artists: K. S. Chithra, Mano, Deepan Chakravarty

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kodupatha Song Lyrics - English & Tamil


Kodupatha Song Lyrics in English

Singers : Mano, K. S. Chithra And Deepan Chakravarty


Music By : Ilayaraja


Female : Koduppadha Koduthittu
Eduppadha Eduthukko
Nerukkatha Padichukko
Nenachadha Mudichukko


Female : Koduppadha Koduthittu
Eduppadha Eduthukko
Nerukkatha Padichukko
Nenachadha Mudichukko


Male : Vaa Rojaa Vaa
Vandhaalae Thappaedhu


Female : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Chorus : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Male : Koduppadha Koduthittu
Eduppadha Eduthukko
Female : Nerukkatha Padichukko
Nenachadha Mudichukko


Female : Paarthadhum Yerudhu
Kaadhal Bodha
Ada Serndhadhum Maarudhu
Pogum Paadha
Vaalibam Podudhu Aadum Maeda
Ippo Vaadudhu Vaattudhu Poovin Vaada


Chorus : Nainaavukku China Pakkam Aiyae
Mainaavukku Innaa Vekkam


Male : Kaiyaala Thaan
Male : Allaama
Male : Goiyaava Thaan
Male : Killaama
Male : Venaamunnu
Male : Thallaama
Male : Neeyaa Vandhu
Chorus : Alli Yedu


Female : Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa
Chorus : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Female : Ae Koduppadha Koduthittu
Eduppadha Eduthukko
Nerukkatha Padichukko
Nenachadha Mudichukko


Male : Vaa Rojaa Vaa
Vandhaalae Thappaedhu


Female : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Chorus : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Female : Kelvi Thaan Kettadhu
Neeyaa Naanaa
Nee Kerangida Thaan
Oorudhu Paalaa Thaenaa
Kaamanum Venumaa
Baanam Poda
Ini Kaalam Thaan Venumaa
Raagam Paada


Chorus : Kottaambatti Bus Standula
Ammaalukku Aappa Kada


Female : Vandhaa Thaaren Soodaaga
Eppo Angae Vareenga
Ellaatthaiyum Thareenga
Aiyaa Vandhaa Sandhosham Thaan


Chorus : Dhubaai Dhubaai Paiyaa
Salaam Salaam Saiyaa


Female : Dhubaai Dhubaai Paiyaa
Salaam Salaam Saiyaa


Female : Ae Koduppadha Koduthittu
Eduppadha Eduthukko
Nerukkatha Padichukko
Nenachadha Mudichukko


Male : Vaa Rojaa Vaa
Vandhaalae Thappaedhu


Female : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Chorus : Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa


Male : Ae Koduppadha Koduthittu
Eduppadha Eduthukko Haan
Female : Nerukkatha Padichukko
Nenachadha Mudichukko


Female & Chorus :
{Ae Dhubaai Dhubaai Paiyaa
Ae Salaam Salaam Saiyaa} (4)



Kodupatha Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ, சித்ரா மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

பெண் : கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

ஆண் : வா ரோஜா வா….
வந்தாலே தப்பேது

பெண் : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

குழு : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

ஆண் : கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
பெண் : நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

பெண் : பார்த்ததும் ஏறுது காதல் போத
அட சேர்ந்ததும் மாறுது போகும் பாத
வாலிபம் போடுது ஆடும் மேட
இப்போ வாடுது வாட்டுது பூவின் வாட

குழு : நைனாவுக்கு சைனா பக்கம்
ஆண் : அய்யா
குழு : மைனாவுக்கு இன்னா வெக்கம்

ஆண் : கையாலதான்…..
ஆண் : அள்ளாம
ஆண் : கொய்யாவத் தான்….
ஆண் : கிள்ளாம
ஆண் : வேணாமுன்னு….
ஆண் : தள்ளாம
ஆண் : நீயா வந்து…….
குழு : அள்ளி எடு….

பெண் : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

குழு : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

பெண் : ஏ கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

ஆண் : வா ரோஜா வா….
வந்தாலே தப்பேது

பெண் : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

குழு : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

பெண் : கேள்விதான் கேட்டது நீயா நானா
நீ கெறங்கிடத்தான் ஊறுது பாலா தேனா
காமனும் வேணுமா பாணம் போட
இனி காலம் தான்
வேணுமா ராகம் பாட

குழு : கொட்டாம்பட்டி பஸ் ஸ்டான்டுல
அம்மாளுக்கு ஆப்பக் கட

பெண் : வந்தா தாரேன் சூடாக
எப்போ அங்க வரீங்க
எல்லாத்தையும் தரீங்க
அய்யா வந்தா சந்தோஷம் தான்

குழு : துபாய் துபாய் பையா
சலாம் சலாம் சையா
பெண் : ஆ துபாய் துபாய் பையா
சலாம் சலாம் சையா

பெண் : ஏ கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

ஆண் : வா ரோஜா வா….
வந்தாலே  தப்பேது

பெண் : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

குழு : ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

ஆண் : கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
ஆண் : ஹே
பெண் : நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

பெண் மற்றும் குழு :
{ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா} (4)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oorukkulla lyrics
  • Oorukkulla Enga Ooru Mappillai Tamil song lyrics
  • Oorukkulla lyrics in Tamil
  • Tamil song lyrics Oorukkulla
  • Oorukkulla full lyrics
  • Oorukkulla meaning
  • Oorukkulla song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...