
Album: Kedi
Artists:
Music by: Tamannaah And Ileana D Cruz
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kedi
Artists:
Music by: Tamannaah And Ileana D Cruz
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Shreya Ghoshal And Udit Narayan
Music By : Yuvan Shankar Raja
Female : Aah … Aa ..aah
Female : Kedi Paiyya
Chella Paiyya
Kettu Povom Avasarama
Male : Kalli Pennae
Olli Pennae
Kaadhal Senja Kalavaramae
Female : Vegetarian Nee Thaan
Ada Virgin Pennum Naan Thaan
Male : Adults Only Nee Thaan
Naan Amul Baby Aan Thaan
Female : I Will Love You Eppothumae
I Will Kiss You Engaeyumae
I Will Miss You Ennaalumae
Naan Unnai Vida Maatten
Male : Hei
I Wont Love You Eppothumae
I Wont Kiss You Engaeyumae
I Will Hate You Ennaalumae
Naan Unnai Thoda Maatten
Female : Kedi Paiyya
Chella Paiyya
Kettu Povom Avasarama
Male : Kalli Pennae
Olli Pennae
Kaadhal Senja Kalavaramae
Female : …………………………
Male : Sweet Heart
Sweet Heart
Love Chase Pannathae
Female : Ennullae Vanthu
U Turn Podathae
Male : Veroru Azhagi
Ennai Theendinaal
Thimirae Enna Seivaai
Female : Pengal Yaariyum
Jeevan Attravor
Kallai Naan Seiven
Male : Nooru Kodi Varai Aangal
Ada Intha Bhoomiyil Undu
Female : Thedi Thedi Naan Pidithen
Nee Graekka Kaadhalan Endru
Female : I Will Love You Eppothumae
I Will Kiss You Engaeyumae
I Will Miss You Ennaalumae
Naan Unnai Vida Maatten
Male : Hei
I Wont Love You Eppothumae
I Wont Kiss You Engaeyumae
I Will Hate You Ennaalumae
Naan Unnai Thoda Maatten
Female : Hei Kedi Paiyya
Chella Paiyya
Kettu Povom Avasarama
Male : Kalli Pennae
Olli Pennae
Kaadhal Senja Kalavaramae
Chorus : Karka Kasadara Kaadhalaiyae
Nirka Adharkoru Kannigaiyae
Karka Kasadara Kaadhalaiyae
Nirka Adharkoru Kannigaiyae..ae..ae..ae
Female : Accu Puncture
Paarvai Enakkundu
Male : Ekku Kottai
Idhayam Enakundu
Female : Night Dreams Kaanum
Undhan Iravilae
Sunrise Kedaiyathu
Male : Cat Walk Azhagi
Unthan Kavarchiyil
Tiger Paniyaathu
Female : Maarble Pondra
En Maarbil
Nee Maiyal Kolla Valai Potten
Male : Aadai Kalaivathai Alla
Naan Aathma Kaadhal Thaan Ketten
Female : I Will Love You Eppothumae
I Will Kiss You Engaeyumae
I Will Miss You Ennaalumae
Naan Unnai Vida Maatten
Male : Hei
I Wont Love You Eppothumae
I Wont Kiss You Engaeyumae
I Will Hate You Ennaalumae
Naan Unnai Thoda Maatten
Female : Hei Kedi Paiyya
Chella Paiyya
Kettu Povom Avasarama
Male : Kalli Pennae
Olli Pennae
Kaadhal Senja Kalavaramae
Female : Vegetarian Nee Thaan
Ada Virgin Pennum Naan Thaan
Male : Adults Only Nee Thaan
Naan Amul Baby Aan Thaan
Female : I Will Love You Eppothumae
I Will Kiss You Engaeyumae
I Will Miss You Ennaalumae
Naan Unnai Vida Maatten
Male : Hei
I Wont Love You Eppothumae
I Wont Kiss You Engaeyumae
I Will Hate You Ennaalumae
Naan Unnai Thoda Maatten
பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ஆ….அஹா….ஆ…..
ஆஆ அஹா…..
பெண் : கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம் அவசரமா
ஆண் : கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே
பெண் : வெஜிடேரியன் நீதான்
அட வெர்ஜின்
பெண்ணும் நான்தான்
ஆண் : அடல்ட்ஸ் ஒன்லி நீதான்
நான் அமுல் பேபி ஆண்தான்
பெண் : ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்
ஆண் : ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்
பெண் : கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம் அவசரமா
ஆண் : கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே
குழு : ஓஓஹோ யெஹ் வோவ் ஓ
ஓஓஹோ யெஹ் வோவ் ஓ
ஓஓஹோ யெஹ் வோவ் ஓ
ஆண் : ஸ்வீட் ஹார்ட்
ஸ்வீட் ஹார்ட்
லவ் சேஸ் பண்ணாதே
பெண் : என்னுள்ளே வந்து
யூ டர்ன் போடாதே
ஆண் : வேறொரு அழகி
என்னை தீண்டினால்
திமிரே என்ன செய்வாய்
பெண் : பெண்கள் ஆணின்
ஜீவன் அற்றவள்
கல்லை நான் செய்வேன்
ஆண் : நூறு கோடி வரை ஆண்கள்
அட இந்த பூமியில் உண்டு
பெண் : தேடி தேடி நான் பிடிப்பேன்
நீ கிரேக்க காதலன் என்று
பெண் : ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்
ஆண் : ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்
பெண் : ஹேய் கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம் அவசரமா
ஆண் : கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே
பெண் : ஹை ஹே ஹை ஹே
குழு : {கற்க கசடற காதலியே
நிற்க அதற்கொரு கன்னிகையே} (2)
பெண் : ஹை ஹே ஹை ஹே
பெண் : அக்கு பஞ்சர்
பார்வை எனக்கு உண்டு
ஆண் : எக்கு கோட்டை
இதயம் எனக்கு உண்டு
பெண் : நைட் ட்ரீம்ஸ் சலனம்
உந்த இரவினிலே
சன்ரைஸ் கிடையாது
ஆண் : கேட் வாக் அழகி
உந்தன் கவர்ச்சியில்
டைகர் பணியாது
பெண் : மார்ப்பில் போன்ற
என் மார்பில்
நீ மையை கொள்ள
வலை போட்டேன்
ஆண் : ஆடை கலைவதை அல்ல
நான் ஆத்மா காதல்தான் கேட்பேன்
பெண் : ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்
ஆண் : ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்
பெண் : ஹேய் கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம்அவசரமா
ஆண் : கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே
பெண் : வெஜிடேரியன் நீதான்
அட வெர்ஜின்
பெண்ணும் நான்தான்
ஆண் : அடல்ட்ஸ் ஒன்லி நீதான்
நான் அமுல் பேபி ஆண்தான்
பெண் : ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்
ஆண் : ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்