Andha Vaanam Pola Song Lyrics - Kedi

Andha Vaanam Pola Song Poster

Album: Kedi

Artists: Karthik, Chinmayi

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Kabilan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Andha Vaanam Pola Song Lyrics - English & Tamil


Andha Vaanam Pola Song Lyrics in English

Singers : Karthik And Chinmayi


Music By : Yuvan Shankar Raja


Male : Andha Vaanam Pola
Engum Iruppen
Oru Puyalai Pola
Ellai Kadappen


Female : Nee Mazhai Neer
Unai Yaar Thadupaaro
Or Thuduppu Nee
Unai Yaar Jeyipaaro


Male : Oru Naal Thottru
Maru Naal Jeyikka
Urudhigal Vendum Enakkae


Female : Oru Naal Ethukku
Maru Naal Ethukku
Muppathu Naalum Unakkae


Male : Paththu Viralil
Yutham Nadakka
Palaga Venum Enakkae


Female : Nee Mazhai Neer
Unai Yaar Thadupaaro
Or Thuduppu Nee
Unai Yaar Jeyipaaro


Male : Andha Vaanam Pola
Engum Iruppen
Oru Puyalai Pola
Ellai Kadappen


Female : ………………………….


Male : Paalaivanathil Ottrai
Neer Thuli
Thaagam Epapdi Theerum


Female : Sindhum Neer Thuli
Sippi Vayitrinil
Muthu Polavae Maarum


Male : Aalangattiyai Peiyum
Mazhaiyinai
Pookal Eppadi Thaangum


Female : Minnal Osaigal
Podum Sathathai
Vaanam Thaangumae Paarai


Male : Thei Pirai Naanae
Valar Pirai Aanen
Valarthathu Yaaro
Neethaanae Paavam


Female : Erumbukku Kooda
Uravugal Undu
Ulagamae Endrum Unnodu
Un Suvadugal Pola


Male : Andha Vaanam Pola
Engum Iruppen
Oru Puyalai Pola
Ellai Kadappen


Female : Nee Mazhai Neer
Unai Yaar Thadupaaro
Or Thuduppu Nee
Unai Yaar Jeyipaaro


Male : Oru Naal Thottru
Maru Naal Jeyikka
Urudhigal Vendum Enakkae


Female : Oru Naal Ethukku
Maru Naal Ethukku
Muppathu Naalum Unakkae


Male : Paththu Viralil
Yutham Nadakka
Palaga Venum Enakkae


Male : Andha Vaanam Pola
Engum Iruppen
Oru Puyalai Pola
Ellai Kadappen


Female : Nee Mazhai Neer
Unai Yaar Thadupaaro
Or Thuduppu Nee
Unai Yaar Jeyipaaro



Andha Vaanam Pola Song Lyrics in Tamil

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண் : நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

ஆண் : ஒரு நாள் தோற்று
மறு நாள் ஜெயிக்க
உறுதிகள் வேண்டும் எனக்கே

பெண் : ஒரு நாள் எதுக்கு
மறு நாள் எதுக்கு
முப்பது நாளும் உனக்கே

ஆண் : பத்து விரலில்
யுத்தம் நடக்க
பழக வேணும் எனக்கு

பெண் : நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

ஆண் : அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண் : …………………

ஆண் : பாலைவனத்தில் ஒற்றை
நீர் துளி
தாகம் எப்படி தீரும்

பெண் : சிந்தும் நீர் துளி
சிப்பி வயிற்றினில்
முத்து போலவே மாறும்

ஆண் : ஆலங்கட்டியாய்
பெய்யும் மழையினை
பூக்கள் எப்படி தாங்கும்

பெண் : மின்னல் ஓசைகள்
போடும் சத்தத்தை
வானம் தாங்குமே பாராய்

ஆண் : தேய் பிறை நானே
வளர் பிறை ஆனேன்
வளர்த்து யாரோ
நீதானே பாதம்

பெண் : எறும்புக்கு கூட
உறவுகள் உண்டு
உலகமே என்றும் உன்னோடு
உன் சுவடுகள் போல

ஆண் : அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண் : நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

ஆண் : ஒரு நாள் தோற்று
மறு நாள் ஜெயிக்க
உறுதிகள் வேண்டும் எனக்கே

பெண் : ஒரு நாள் எதுக்கு
மறு நாள் எதுக்கு
முப்பது நாளும் உனக்கே

ஆண் : பத்து விரலில்
யுத்தம் நடக்க
பழக வேணும் எனக்கு

ஆண் : அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண் : நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Unna Petha Aatha lyrics
  • Unna Petha Aatha Kedi Tamil song lyrics
  • Unna Petha Aatha lyrics in Tamil
  • Tamil song lyrics Unna Petha Aatha
  • Unna Petha Aatha full lyrics
  • Unna Petha Aatha meaning
  • Unna Petha Aatha song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...