Album: Thaamirabharani
Artists: Vijay Yesudas
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thaamirabharani
Artists: Vijay Yesudas
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Yesudas
Music By : Yuvan Shankar Raja
Chorus : Vaaraan Varaan Varaan
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Kattabomman Oor Ennakku
Kettavannu Per Enakku
Ettappana Evanum Vantha
Etti Etti Mithi Irukku
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Bharaniyil Poranthavanda
Tharaniya Polappavanda
Nalla Thanni Theevukkulla
Ketta Thanni Adippavanda
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Vettaruva En Pera Sonna Pesumae
Veechcharuva En Oora Sonna Veesumae
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Kattabomman Oor Ennakku
Kettavannu Per Enakku
Ettappana Evanum Vantha
Etti Etti Mithi Irukku
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Raathiriyila Muzhippom
Kaalaiyila Paduppom
Nallavana Keduppom
Naanga Naalu Pera Mithippom
Male : Samutharuthila Kulippom
Satharuththula Kedappom
Sandainnu Vantha
Elumba Soup-u Vechu Kudippom
Male : Enga Koottaththula
Kulla Nariyae Illa
Enga Ottaththula
Oru Worry-e Illa
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Kattabomman Oor Ennakku
Kettavannu Per Enakku
Ettappana Evanum Vantha
Etti Etti Mithi Irukku
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi …..
Male : Gate Pootti Iruntha
Otta Pirichu Kuthippom
Irumbu Pettiya Paatha Naanga
Atm-a Nenappom
Male : Kai Ezhutha Pottu
Kaasathaana Adippom
Kalla Pettiya Paatha Naanga
Nallathaanae Nadippom
Male : Enga Satta Paiyyil
Thuttu Thaana Varum
Enga Thoondililae
Thanga Meena Varum
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Kattabomman Oor Ennakku
Kettavannu Per Enakku
Ettappana Evanum Vantha
Etti Etti Mithi Irukku
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Vettaruva En Pera Sonna Pesumae
Veechcharuva En Oora Sonna Veesumae
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
Male : Kattabomman Oor Ennakku
Kettavannu Per Enakku
Ettappana Evanum Vantha
Etti Etti Mithi Irukku
Chorus : Vaaraan Varaan Varaan Le
Ivan Vaaraan Varaan Varaan Le
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : வாரான் வரான்
வரான் இவன் வாரான்
வரான் வரான்லே
ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : பரணியில்
பொறந்தவன்டா தரணிய
பொளப்பவன்டா நல்ல
தண்ணி தீவுக்குள்ள
கெட்ட தண்ணி
அடிப்பவன்டா
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : வெட்டருவா என்
பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச்
சொன்னா வீசுமே
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : ராத்திரியில
முழிப்போம் காலையில
படுப்போம் நல்லவன
கெடுப்போம் நாங்க நாலு
பேர மிதிப்போம்
ஆண் : சமுத்திரத்தில
குளிப்போம் சத்திரத்துல
கெடப்போம் சண்டையின்னு
வந்தா எலும்ப சூப்பு வச்சு
குடிப்போம்
ஆண் : எங்க கூட்டத்துல
குள்ள நரியே இல்ல
எங்க ஓட்டத்துல
ஒரு வொர்ரியே
இல்ல
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி
ஆண் : கேட்டு பூட்டி
இருந்தா ஓட்ட பிரிச்சு
குதிப்போம் இரும்பு
பெட்டிய பாத்தா நாங்க
ஏ.டி. எம்மா நெனப்போம்
ஆண் : கையெழுத்த
போட்டு காச தானே
அடிப்போம் கல்லா
பெட்டிய பாத்தா நாங்க
நல்லா தானே நடிப்போம்
ஆண் : எங்க சட்டபையில்
துட்டு தானா வரும் எங்க
தூண்டிலிலே தங்கமீனா
வரும்
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : வெட்டருவா என்
பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச்
சொன்னா வீசுமே
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே
ஆண் : கட்டப்பொம்மன்
ஊர் எனக்கு கெட்டவன்னு
பேர் எனக்கு எட்டப்பனா
எவனும் வந்தா எட்டி எட்டி
மிதி இருக்கு
குழு : வாரான் வரான்
வரான்லே இவன்
வாரான் வரான்
வரான்லே