
Album: Jai Hind
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jai Hind
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And S. P. Balasubrahmanyam
Music By : Vidyasagar
Female : Ahahahaa…ahahaa…haa…
Female : Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Male : Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Adhukku
Female : Erumbu Seiyyum Leelai Pol
Kurumbu Seiya Vandhaayo
Ullae Ennamo Panna
Female : Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Male : Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Adhukku
Chorus : Jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Chae..jhumba Jhumba Jhumbaa
Oh..oh…oh..oh..
Female : Angae Thottu Ingae Thottu
Engae Thoda Ennam Raasa
Male : Aahaa…
Female : Ahaa Ahaa
Male : Aae.. Hae..
Male : Kannam Thottu Vannam Thottu
Hmmm Thoda Ennam Rosa
Female : Aahaa…
Male : Ahaa Ahaa
Female : Aahaa..
Female : Idhu Thaevaiyaana Kurumbu
Konjam Silirthu Pona Udambu
Male : Vaa.. Vaa….aa..aa..aa
Male Chorus : Vaa…vaaa
Female : Vaa.. Vaa….aa..aa..aa
Female Chorus : Vaa…vaaa
Female : Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Male : Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Adhukku
Male : Bhoomikkulla Ponna Vachaan
Ponnukkulla Enna Vachaan
Female : Hmm Hmm
Male : Aahaa…hahaa…
Female : Ohoo…
Female : Aambilaikku Meesai Vachaan
Pombalaikku Enna Vachaan
Male : Hmm Hmm
Female : Hmm Hm Hmm Hmm
Male : Laala…
Female : Hahaha..
Male : Adhai Therinji Vilakkam Thaaren
Unnai Thirudi Kudikka Poren
Female : Vaa.. Vaa….aa..aa..aa
Female Chorus : Vaa…vaaa
Male : Vaa.. Vaa….aa..aa..aa
Male Chorus : Vaa…vaaa
Female : Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Male : Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku
Female : Haa..
Male : Adhukku
Female : Erumbu Seiyyum Leelai Pol
Kurumbu Seiya Vandhaayo
Ullae Ennamo Panna
Female : Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Ishh Haa
Edhukku
Male : Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Mm.im..hmm…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ஆஅஹஹஹா….ஆஹஹா….ஹா…..
பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண
பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
குழு : ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
சே…..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
சே….ஜும்ப ஜும்ப ஜும்பா
ஓ…..ஓ….ஓ…..ஓ…
பெண் : அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
ஆண் : அஹா…
பெண் : ஹ்ஹீம்…..ஹ்ஹீம்
ஆண் : ஏ…..ஹே…
ஆண் : கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
பெண் : அஹா..
ஆண் : அஹா… அஹா
பெண் : அஹா…..
பெண் : இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
ஆண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….
ஆண் குழு : வா…..வா…..
பெண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….
பெண் குழு : வா…..வா……
பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு
ஆண் : பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பெண் : ம்ம்……ஹும்…..
ஆண் : அஹா ஹஹா
பெண் : ஓஹோ……
பெண் : ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்
ஆண் : ம்ஹும்…..
பெண் : ம்ஹும்…..ம்ஹும்…..
ஆண் : லால…..
பெண் : ஹஹ்ஹ…..
ஆண் : அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்
பெண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….
பெண் குழு : வா…..வா……
ஆண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….
ஆண் குழு : வா…..வா…….
பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு
பெண் : ஹா……
ஆண் : அதுக்கு
பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண
பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்…..ஹஆ..
எதுக்கு
ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ம்….ம்..ஹும்…