Album: Jai Hind
Artists: S. P. Sailaja, Suresh Peters
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jai Hind
Artists: S. P. Sailaja, Suresh Peters
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Sailaja And Suresh Peters
Music By : Vidyasagar
Female : Bodhai Yeri Pochu
Budhi Maari Pochu
Suttrum Bhoomi Enakkae
Sondhamaagi Pochchu
Female : Bodhai Yeri Pochu
Budhi Maari Pochu
Suttrum Bhoomi Enakkae
Sondhamaagi Pochchu
Female : Kaattril Yeri Vaanam Sendru
Kaadhalikka Vaa Vaa
Chorus : Vaa..aa…
Female : Kaaval Meeri Vaeli Yeri
Kattaruththu Vaa Vaa
Chorus : Vaa…aa…
Female : Bodhai Yeri Pochu
Budhi Maari Pochu
Suttrum Bhoomi Enakkae
Sondhamaagi Pochchu
Male : Yogam Enbhadharkkum
Mogam Enbhadharkkum
Dhegam Rombha Mukkiyam
Pennil Yogam Kandu
Kannil Gnyaanam Kandu
Vaazhndhaal Mukthi Nichayam
Female : Thraatchchai Verudhaan
Thaenum Verudhaan
Ondru Serppadhae Bodhai
Neeyum Verudhaan Naanum Verudhaan
Ondru Serkkiraal Paavai
Sudhandhiram Engae Sorgamum Angae
Male : Bodhai Yeri Pochu
Budhi Maari Pochu
Female : Haa Suttrum Bhoomi Enakkae
Sondhamaagi Pochchu
Male : Poovil Mukkulithu
Vandum Thaenedukkum
Naanum Mukkulikkavaa
Unnil Naan Kudhiththu
Ullae Neechalittu
Pennae Muthedukkavaa
Female : Bodhai Kondudhaan
Bhoomi Suttrudhu
Naanum Suttrinaal Enna
Aasai Meeridum Andha Velaiyil
Aththu Meerinaal Enna
Paravaigal Pola Parandhaal Enna
Male : Bodhai Yeri Pochu
Budhi Maari Pochu
Female : Suttrum Bhoomi Enakkae
Sondhamaagi Pochchu
Female : Kaattril Yeri Vaanam Sendru
Kaadhalikka Vaa Vaa
Chorus : Vaa..aa…
Female : Kaaval Meeri Vaeli Yeri
Kattaruththu Vaa Vaa
Chorus : Vaa…aa…
Female : Bodhai Yeri Pochu
Male : Jinukku Chak Chakku Jing
Female : Budhi Maari Pochu
Male : Jinukku Chak Chakku Jing
Female : Suttrum Bhoomi Enakkae
Sondhamaagi Pochchu
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
பெண் : போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
பெண் : காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா
குழு : வா வா
பெண் : காவல் மீறி வேலி ஏறி
கட்டறுத்து வா வா
குழு : வா…..வா…..
பெண் : போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
ஆண் : யோகம் என்பதற்கும்
மோகம் என்பதற்கும்
தேகம் ரொம்ப முக்கியம்
பெண்ணில் யோகம் கண்டு
கண்ணில் நியாயம் கண்டு
வாழ்ந்தால் முக்தி நிச்சயம்
பெண் : திராட்ச்சை வேறுதான்
தேனும் வேறுதான்
ஒன்று சேர்ப்பதே போதை
நீயும் வேறுதான் நானும் வேறுதான்
ஒன்று சேர்க்கிறாள் பாவை
சுதந்திரம் எங்கே சொர்கமும் அங்கே
ஆண் : போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
பெண் : ஹா சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
ஆண் : பூவில் முக்குளித்து
வண்டு தேனெடுக்கும்
நானும் முக்குளிக்கவா
உன்னில் நான் குதித்து
உள்ளே நீச்சலிட்டு
பெண்ணே முத்தெடுக்கவா
பெண் : போதை கொண்டுதான்
பூமி சுற்றுது
நானும் சுற்றினால் என்ன
ஆசை மீறிடும் அந்த வேளையில்
அத்து மீறினால் என்ன
பறவைகள் போல பறந்தால் என்ன
ஆண் : போதை ஏறி போச்சு
ஆண் : ஹ ஹ
ஆண் : புத்தி மாறி போச்சு
ஆண் : ஹ ஹ
பெண் : சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
பெண் : காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா
குழு : வா வா
பெண் : காவல் மீறி வேலி ஏறி
கட்டறுத்து வா வா
குழு : வா…..வா…..
பெண் : போதை ஏறி போச்சு
ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங்
பெண் : புத்தி மாறி போச்சு
ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங்
பெண் : சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு