
Album: Shanthi Muhurtham
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Shanthi Muhurtham
Artists: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female : Kalyaanam Aagaatha Ponnu
Kaveri Meenaattam Kannu
Kadhal Koyil Devathai Kaal Nadakkum Thamarai
Pakkam Varum Thottaa Mattum Vetkkam Varum
Female : Kalyaanam Aagaatha Ponnu
Kaveri Meenaattam Kannu
Female : Thennanjsolai Oramthaan
Thendral Veesum Naeramthaan
Maaman Ponnu Poga Maappillaiyai Theda
Vayasu Vantha Naalilae Parisam Poda Aalillai
Varusam Odipochchu Varuththamaaga Aachchu
Oorariya Oru Naal Manam Mudippaen
Uravariya Oruththan Kai Pidippaen
Female : Kalyaanam Aagaatha Ponnu
Kaveri Meenaattam Kannu
Kadhal Koyil Devathai Kaal Nadakkum Thamarai
Pakkam Varum Thottaa Mattum Vetkkam Varum
Female : Kalyaanam Aagaatha Ponnu
Kaveri Meenaattam Kannu
Female : Manja Poosi Kulichchava
Malarai Pola Sirichchava
Palapalannu Vanthu Padikkiraalae Sinthu
Ketti Maelam Kottanum
Thaali Kazhuththil Kattanum
Enakku Yaeththa Aalu Evan Irukkaan Kooru
Female : Aavaniyil Enakku Thirumanamthaan
Adhu Mudinjaa Iniyum Irumanathaan
Aavaniyil Enakku Thirumanamthaan
Adhu Mudinjaa Iniyum Irumanathaan
Female : Kalyaanam Aagaatha Ponnu
Kaveri Meenaattam Kannu
Kadhal Koyil Devathai Kaal Nadakkum Thamarai
Pakkam Varum Thottaa Mattum Vetkkam Varum
Female : Kalyaanam Aagaatha Ponnu
Kaveri Meenaattam Kannu
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை
பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
பெண் : தென்னஞ்சோலை ஓரம்தான்
தென்றல் வீசும் நேரந்தான்
மாமன் பொண்ணு போக மாப்பிள்ளையை தேட
வயசு வந்த நாளிலே பரிசம் போட ஆளில்லை
வருஷம் ஓடிப் போச்சு வருத்தமாக ஆச்சு
ஊரறிய ஒருநாள் மணம் முடிப்பேன்
உறவறிய ஒருத்தன் கைப் பிடிப்பேன்…
பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை
பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
பெண் : மஞ்சப் பூசி குளிச்சவ
மலரைப் போல சிரிச்சவ
பளபளன்னு வந்து படிக்கிறாளே சிந்து
கெட்டி மேளம் கொட்டணும்
தாலி கழுத்தில் கட்டணும்
எனக்கு ஏத்த ஆளு எவன் இருக்கான் கூறு
பெண் : ஆவணியில் எனக்கு திருமணம்தான்
அது முடிஞ்சா இனியும் இரு மனம்தான்……
ஆவணியில் எனக்கு திருமணம்தான்
அது முடிஞ்சா இனியும் இரு மனம்தான்……
பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு
காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை
பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
பெண் : கல்யாணம் ஆகாத பொண்ணு
காவேரி மீனாட்டம் கண்ணு