Album: Salem Vishnu
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Sangeetha Rajan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Salem Vishnu
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Sangeetha Rajan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Sangeetha Rajan
Male : Kai Thottu Paarkanum Vaama Vaa
Female : Hmmm Naan Vara Matten
Male : Kathukka Venum Kaadhal Paadam
Female : Ahaa Hahaha Edam Thara Maatten
Female : Kalyanam Aagattum Poiya Poo
Male : Ahaa Haha Ha Naan Vida Matten
Female : Pakkathil Yaarum Paarkkum Bothu
Male : Oh Ho Ho Appa Thoda Matten
Male : Nee Ennnai Thozhil Vaithu Thaalatta
Naan Undhan Pillai Pola Vaal Aatta
Female : Koochangal Ennai Vittu Pogadhu
Kummaalam Poda Sonnaal Aagathu
Male : Oosikkul Noolaai Uravadu
Female : Aasaikku Neeyum Anai Podu
Male : Thadai Solladhae Female : Hae Hae
Male : Enai Kolladhae…Female : Haei
Female : Lalalalalalala Poo
Male : Ha Ha Ha Naan Poo Matten
Female : Pakkathil Yaarum Paarkkum Bothu
Male : Ada Paravayillai Appa Thoda Matten
Female : Dhegathil Oorum Thaen Koodu
Thevaigal Theerum Varai Neeyaadu
Male : Pennalla Neeyum Oru Paalaaaru
Ellamae Kaadhal Seiyum Kolaru
Female : Vegathil Neeyum Orasaadhae
Male : Ohoo Nan Konjam Neram Odhungaathae
Female : Adi Ammadi
Male : Yappa Female : Nee Killadi
Male : Kai Thottu Paarkkanum
Vaama Vaama Va Va Va
Female : Hmm Hmm Naan Vara Matten
Male : Ohooo Kathukka Venum Kaadhal Paadam
Female : Aah Hahaha Edam Thara Matten
Female : Kalyanam Aagattum Poiya Poo
Male : Ahaa Haa Ha Naan Vida Matten
Female : Hei Pakkathil Yaarum Paarkkum Bothu
Male : Hmm Mm Mm Appa Thoda Matten
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்
ஆண் : கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா
பெண் : ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண் : கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண் : ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆண் : ஆஹாஹ்ஹ்…நான் விடமாட்டேன்
பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண் : ஓஹோஹோஹ்…அப்ப தொடமாட்டேன்
ஆண் : நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட
நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட
பெண் : கூச்சங்கள் என்னை விட்டு போகாது
கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது
ஆண் : ஊசிக்குள் நூலாய் உறவாடு
பெண் : ஆசைக்கு நீயும் அணைப் போடு
ஆண் : தடை சொல்லாதே..பெண் : ஹெஹ்
ஆண் : எனைக் கொல்லாதே….பெண் : ஹேய்…
பெண் : லாலாலாலாலல்லா…..போ
ஆண் : ஹாஹ்ஹா…..நான் போமாட்டேன்
பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண் : பரவாயில்லை……அப்ப தொடமாட்டேன்
பெண் : தேகத்தில் ஊறும் தேன் கூடு
தேவைகள் தீரும் வரை நீயாடு
ஆண் : பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு
எல்லாமே காதல் செய்யும் கோளாறு
பெண் : வேகத்தில் நீயும் ஓரசாதே
ஆண் : ஓஒஹ்…நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
பெண் : அடி அம்மாடி….ஆண் : யப்பா…
பெண் : நீ கில்லாடி
ஆண் : கைத் தொட்டு பார்க்கணும்
வாம்மா வாம்மா வா வா வா
பெண் : ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண் : ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண் : ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ
ஆண் : ஆஹாஹ்ஹ்…நான் விடமாட்டேன்
பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்…அப்ப தொடமாட்டேன்…ஹஹாஹ்..