
Album: Sakka Podu Podu Raja
Artists: Yuvan Shankar Raja
Music by: Silambarasan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sakka Podu Podu Raja
Artists: Yuvan Shankar Raja
Music by: Silambarasan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Silambarasan
Female : Ahaaa…aaa…aaa…
Thathaaa…aaaa..thatharinaa…aaa…
Aaaa..aaaa…thara…aa..tha Na Na …aaa..
Male : Yeahhhh…devathaiyoo..devathaiyoo
Oh..yaar Ivalo..yaar Ivalo..
Oh ..oh…devathai Devathai..devathai
Devathai Yoo
Yaar Ival Yaar Ival Yaar Ivalooo
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kaatril Vanthalae
Idhu Dreama Nijama
Yaar Ivalo
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kannin Munnalae
Idhu Dreama Nijama
Yaar Ivalo
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kaatril Vanthalae
Idhu Dreama Nijama
Male : Ayyayyo
Kaadhal Kaadhal Devathai
Kannin Munnalae
Idhu Dreama Nija..nijama…
Male : Thupatta Valaiveesi
Thorathi Pidika
Thupakki Vizhi Kondu
Tholachu Mudika
Male : Cell-ilaa Sim Carda
Udambu Kedaka
Womenin Vadivil
Yemano …yemano
Male : Puththikku Naduvula
Bokran Vedikira
Urugi Kedakum Usuruthan
Urinju Kudikira
Male : En Arivai Azhikathaan
Thitam Pottu
Thedi Vanthavalae
Aiyaaiyaaiyoo
Male : {Kaadhal Devathai Devathai
Deva..devathai Devathai
Kaatril Vanthalae
Idhu Dreama Nijama
Yaar Ivalo } (2)
Male : Ulagil Pala Pengal
Parthen Pennae
Adhil Mudhal Mark
Neethan Kannae
Male : Unnai Thadam Maatri
Kalai Katta Va
Chorus : Kalai Katta Va
Male : Unnai Idam Maatri
Veri Ootta Va
Male : Adi Pagalellam Rajava
Ennai Nadathu
Nee Iravellam Udayaga
Ennai Uduthu
Male : Oru Sylabbussil Illatha
Paadam Nadathu
Ada Kicku Tharuthu Kirukku
Aiyaaiyaaiyooo
Male : Thira Thira Na Na Nanae
Naanaa Naa…
Thira Thira Na Na Nanae
Naanaa Naa…
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kaatril Vanthalae
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kannin Munnalae
Chorus : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Devathai Devathai Devathai Devathai
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kaatril Vanthalae
Idhu Dreama Nijama
Yaar Ivalo
Male : Kaadhal Devathai Devathai
Devathai Devathai
Kannin Munnalae
Idhu Dreama Nijama
Yaar Ivalo
Male : Kaadhal Kaadhal Devathai
Devathai Devathai….
Devathai Devathai….
Devathai Devathai….
Katril Katril Katril Katril
Vanthaalae…
Idhu Dreama Nijama
Male : Kaadhal Kaadhal
Devathai Devathai
Devathai Devathai….
Devathai Devathai….
Womenin Womenin
Vadivil …yemano
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : சிலம்பரசன்
பெண் : ………………………………………………
ஆண் : ஏ…தேவதையோ தேவதையோ
ஓ… யார் இவளோ..யார் இவளோ…
ஓ…ஓ…தேவதை தேவதை தேவதை
தேவதையோ….
யார் இவள் யார் இவள் யார் இவளோ
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா ….
ஆண் : அய்யய்யோ….
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜ நிஜமா
ஆண் : துப்பட்டா வலை வீசி
தொரத்தி புடிக்க
துப்பாக்கி விழி கொண்டு
தொளச்சு முடிக்க
ஆண் : செல்-இல்லா சிம் கார்டுடா
உடம்பு கெடக்க
உமனின் வடிவில்
எமனோ எமனோ
ஆண் : புத்திக்கு நடுவுல
போக்ரான் வெடிக்குற
உருகி கிடக்கும் உசுரதான்
உறிஞ்சு குடிக்குற
ஆண் : என் அறிவை அழிக்கதான்
திட்டம் போட்டு
தேடி வந்தவளே
அய்யையையோ
ஆண் : {காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ} (2)
ஆண் : உலகில் பல பெண்கள்
பார்த்தேன் பெண்ணே
அதில் முதல் மார்க்
நீதான் கண்ணே
ஆண் : உன்னை தடம் மாற்றி
கலை கட்ட வா
குழு : கலை கட்ட வா
ஆண் : உன்னை இடம் மாற்றி
வெறி ஊட்ட வா
ஆண் : அடி பகலெல்லாம் ராஜாவா
என்னை நடத்து
நீ இரவெல்லாம் உடையாக
என்னை உடுத்து
ஆண் : ஒரு சிலபஸ்ஸில் இல்லாத
பாடம் நடத்து
அட கிக்கு தருது கிறுக்கு
அய்யையையோ
ஆண் : திற திற நா நா நானே
நாநா நா
திற திற நா நா நானே
நாநா நா
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
குழு : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ
ஆண் : காதல் காதல் தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை
காற்றில் காற்றில் காற்றில்
காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா
ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
உமனின் உமனின் வடிவில் எமனோ