Kaaveri Meenadiyoo Song Lyrics - Alli

Kaaveri Meenadiyoo Song Poster

Album: Alli

Artists: T. M. Soundarajan, P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Kaaveri Meenadiyoo Song Lyrics - English & Tamil


Kaaveri Meenadiyoo Song Lyrics in English

Singers : T. M. Soundarajan And P. Susheela


Music By : K. V. Mahadevan


Male : Kaaveri Meenadiyoo
Kaattukullae Maanadiyoo
Koovadha Kuyiladiyoo
Kollimalai Thaenadiyoo
Hoo Oo Ooo Hoo Ooo


Male : Thaa Pullae
Yae Pullae Yae Pullae Engae Porae
Nee Endha Ooru Mappillaiyai Paarkka Porae
Yae Pullae Yae Pullae Engae Porae
Nee Endha Ooru Mappillaiyai Paarkka Porae
Yae Pullae Yae Pullae Yae Pullae


Female : Yae Machaan Yae Machaan Engae Vaarae
Nee Enna Vaarthai Pesikkittu Ingae Vaarae
Yae Machaan Yae Machaan Engae Vaarae
Nee Enna Vaarthai Pesikkittu Ingae Vaarae
Yae Machaan Yae Machaan Yae Machaan


Male : {Aambala Pol Nadakkira
Aadu Pola Muzhikkira
Aasaiyaaga Paesa Vandhaa Kodhikkira} (2)


Female : Pombalainga Theruvilae
Poga Kuda Mudiyalae
Pombalainga Theruvilae
Poga Kuda Mudiyalae
Ambala Pol Nadakalainaa
Anbu Thollai Thaangalae Thaangalae
Yae Machaan Machaan Machaan
Machaan Machaan


Male : Yae Maina Maina Maina
Mainaa Mainaa


Male : Yae Pullae Yae Pullae Engae Porae
Female : Nee Enna Vaarthai Pesikkittu Ingae Vaarae
Yae Machaan Yae Machaan Yae Machaan


Male : {Uruvam Nalla Uruvam Thaan
Paruvam Nalla Paruvam Thaan
Oruthan Kaiyil Nee Kedachaa
Karumbu Thaan} (2)


Female : Inippu Mikka Karumbilae
Unakkum Oru Kannuthaan
Inippu Mikka Karumbilae
Unakkum Oru Kannuthaan
Innum Konjam Poga Paarthu
Naanum Kooda Virumbalaam Virumbalaam


Male : Yae Maina Maina Maina
Mainaa Mainaa


Female : Yae Machaan Machaan Machaan
Machaan Machaan


Male : Yae Pullae Yae Pullae Engae Porae
Female : Nee Enna Vaarthai Pesikkittu Ingae Vaarae
Yae Machaan Yae Machaan Yae Machaan


Male : {Aasaiyodu Paarkkiren
Avasarama Ketkkiren
Aagattumunnu Sonaa Podhum
Kaathu Kidakkiren} (2)


Female : Indha Ennam Valarattum
Innum Konjam Malarattum
Indha Ennam Valarattum
Innum Konjam Malarattum
Indha Kannu Indha Ponnai
Alli Alli Parugattum…parugattum


Male : Yae Maina Maina Maina
Mainaa Mainaa


Female : Yae Machaan Machaan Machaan
Machaan Machaan


Male : Yae Pullae Yae Pullae Engae Porae
Nee Endha Ooru Mappillaiyai Paarkka Porae


Female : Yae Machaan Yae Machaan Engae Vaarae
Nee Enna Vaarthai Pesikkittu Ingae Vaarae


Female : Yae Machaan
Male : Yae Pullae
Female : Yae Machaan



Kaaveri Meenadiyoo Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : காவேரி மீனடியோ
காட்டுக்குள்ளே மானடியோ
கூவாத குயிலடியோ
கொல்லிமலைத் தேனடியோ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓஒ

ஆண் : தா புள்ளே
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
ஏ புள்ளே……. ஏ புள்ளே…… ஏ புள்ளே……..

பெண் : ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாறே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாரே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான்…….ஏ மச்சான்………ஏ மச்சான்……….

ஆண் : {ஆம்பள போல் நடக்கிற
ஆடு போல முழிக்கிற
ஆசையாகப் பேச வந்தா கொதிக்கிற} (2)

பெண் : பொம்பளைங்க தெருவிலே
போகக்கூட முடியலே
பொம்பளைங்க தெருவிலே
போகக்கூட முடியலே
ஆம்பள போல் நடக்கலேன்னா
அன்புத் தொல்லை தாங்கலே தாங்கலே
ஏ மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்

ஆண் : ஏ மைனா மைனா மைனா….
மைனா மைனா….

ஆண் : ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
பெண் : நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
ஏ மச்சான்…….ஏ மச்சான்………ஏ மச்சான்……

ஆண் : {உருவம் நல்ல உருவம்தான்
பருவம் நல்ல பருவந்தான்
ஒருத்தன் கையில் நீ கெடச்சா
கரும்புதான்} (2)

பெண் : இனிப்பு மிக்க கரும்பிலே
உனக்கும்கூட கண்ணுதான்
இனிப்பு மிக்க கரும்பிலே
உனக்கும்கூட கண்ணுதான்
இன்னும் கொஞ்சம் போகப் பார்த்து
நானும் கூட விரும்பலாம் விரும்பலாம்

ஆண் : ஏ மைனா மைனா மைனா….
மைனா மைனா….

பெண் : ஏ மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்

ஆண் : ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
பெண் : நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே
ஏ மச்சான்…….ஏ மச்சான்………ஏ மச்சான்……

ஆண் : {ஆசையோடு பார்க்கிறேன்
அவசரமா கேக்கிறேன்
ஆகட்டுமுன்னு சொன்னாப் போதும்
காத்துக் கெடக்கிறேன்} (2)

பெண் : இந்த எண்ணம் வளரட்டும்
இன்னும் கொஞ்சம் மலரட்டும்
இந்த எண்ணம் வளரட்டும்
இன்னும் கொஞ்சம் மலரட்டும்
இந்தக் கண்ணு இந்தப் பொண்ணை
அள்ளி அள்ளிப் பருகட்டும் பருகட்டும்

ஆண் : ஏ மைனா மைனா மைனா….
மைனா மைனா….

பெண் : ஏ மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்

ஆண் : ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே

பெண் : ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாரே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாரே

பெண் : ஏ மச்சான்
ஆண் : ஏ புள்ளே
பெண் : ஏ மச்சான்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaanam Nilavai lyrics
  • Vaanam Nilavai Alli Tamil song lyrics
  • Vaanam Nilavai lyrics in Tamil
  • Tamil song lyrics Vaanam Nilavai
  • Vaanam Nilavai full lyrics
  • Vaanam Nilavai meaning
  • Vaanam Nilavai song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...