
Album: Avargal
Artists: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Avargal
Artists: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : M. S. Vishwanathan
Chorus : Ahaa…aaa…aaa…aaa…
Female : Ahaa…aaa…aaa…aaa…aa…
Chorus : Ahaa…aaa…aaa…aaa…
Female : Ahaa…aaa…aaa…aaa…aa…
Haa Haa Haa Haa Haa
Chorus : Haa Haa Haa Haa Haa
Female : Kaatrukkenna Veli
Kadalukkenna Moodi
Gangai Vellam Sangukkullae
Adangi Vidaadhu
Mangai Nenjam Pongumbodhu
Vilangugal Yedhu
Chorus : Ahaa…aaa…haaa…
Female : Kaatrukkenna Veli
Kadalukkenna Moodi
Gangai Vellam Sangukkullae
Adangi Vidaadhu
Mangai Nenjam Pongumbodhu
Vilangugal Yedhu
Chorus : ……………………………….
Female : Ahaaa…..ahaaaaa….
Female : {Naan Vaanilae
Maegamaai Paaduven
Paadal Ondru
Naan Bhoomiyil
Thogaipol Aaduven
Aadal Ondru} (2)
Female : Kandrukkutti Thullumbodhu
Kaalil Enna Kattuppaadu
Kaalam Ennai Vaazhthumbodhu
Aasaikkenna Thattuppaadu
Female : Kaatrukkenna Veli
Kadalukkenna Moodi
Gangai Vellam Sangukkullae
Adangi Vidaadhu
Mangai Nenjam Pongumbodhu
Vilangugal Yedhu
Chorus : Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
…………………………………..
Female : Thaer Konduvaa
Thendralae Indru Naan
Ennai Kanden
Seer Konduvaa
Sondhamae Indru Dhaan
Penmai Konden
Female : Pillai Petrum Pillai Aanen
Pesi Pesi Killai Aanen
Kovil Vittu Kovil Poven
Kutram Enna Yetru Kolven
Female : Kaatrukkenna Veli
Kadalukkenna Moodi
Gangai Vellam Sangukkullae
Adangi Vidaadhu
Mangai Nenjam Pongumbodhu
Vilangugal Yedhu
Chorus : Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா