Album: Un Samayal Arayil
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Un Samayal Arayil
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Kaatru Veliyil Unnai Koovi Azhaikkindren
Modhum Alaiyil Unnai Thaedi Thavikkindren
Male : Kaatru Veliyil Unnai Koovi Azhaikkindren
Modhum Alaiyil Unnai Thaedi Thavikkindren
Oru Kadal Pol Indha Iravu Thoongavillai Manadhu
Miga Uyarathil Andha Nilavu
Mangalaana Kanavu Mangalaana Kanavu
Sandhikkavum Illai Pirindhidavum Illai
Maunathin Mayakkam Idhu
Oru Vaarthaikku Thavikkiradhu
Male : Kaatru Veliyil Unnai Koovi Azhaikkindren
Modhum Alaiyil Unnai Thaedi Thavikkindren
Male : Pul Vazhiyil Udhirndhu Kidappadhu
Pookkal Alla En Kangal
Pul Vaanil Minni Thavippadhu
Meengal Alla En Nenjam
Sandhikkavum Illai Pirindhidavum Illai
Maunathin Mayakkam Idhu
Oru Vaarthaikku Thavikkiradhu
Male : Kaatru Veliyil Unnai Koovi Azhaikkindren
Modhum Alaiyil Unnai Thaedi Thavikkindren
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
ஆண் : காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடி தவிக்கின்றேன்
ஆண் : ஒரு கடலை போல் இந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
ஆண் : காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
ஆண் : புல் வழியில் உதிர்ந்து கிடப்பது
பூக்கள் அல்ல என் கண்கள்
புல் வானில் மின்னித் தவிப்பது
மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
ஆண் : காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்