Album: Un Samayal Arayil
Artists: Ranjith, Vibhavari Apte Joshi
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Un Samayal Arayil
Artists: Ranjith, Vibhavari Apte Joshi
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ranjith And Vibhavari Apte Joshi
Music By : Ilayaraja
Female : Naananaa Naananaa Naananaa Naa Naanaa
Naananaa Naananaa Naananaa Naa Naanaa
Male : Eeramaai Eeramaai
Poo Mazhai Poongaattru
Dhooramaai Dhooramaai
Moongilin Or Paattu
Paaduvadhu Yaar Angae
Paattukkenna Paer Ingae
Vaenduvadhu Yaaro Yaaro
Male : Eeramaai Eeramaai
Poo Mazhai Poongaattru
Dhooramaai Dhooramaai
Moongilin Or Paattu
Female : Thendral Selgindra Vazhiyil
Ullam Selgindradhu
Female : Oho Thendral Selgindra Vazhiyil
Ullam Selgindradhu
Kalla Chirippondru Vandhu
Nirkka Cholgindradhu
Male : Nirkkavaa Pogavaa
Ketkudhae Paadhangal
Aadavaa Paadavaa
Yaenindha Thaabangal
Female : Odum Nadhi Neer Melae
Odum Oru Poo Polae
Odudhae En Nenjam Yaeno
Male : Eeramaai Eeramaai
Poo Mazhai Poongaattru
Female : Dhooramaai Dhooramaai
Moongilin Or Paattu
Male : Kangal Kaanaadha Pookkal
Kanavil Pookkindradhu
Male : Yaehae Kangal Kaanaadha Pookkal
Kanavil Pookkindradhu
Kaatril Ketkaadha Paadal
Kaadhil Ketkindradhu
Female : Thaavaram Pola Naan
Thanimaiyil Vaazhndhenae
Paravaiyin Kuralilae
Kavalaram Aanenae
Male : Thaedal Ingu Or Inbam
Thaeduvadhu Thaan Thunbam
Thaeda Vaithadhaaro Yaaro
Female : Eeramaai Eeramaai
Poo Mazhai Poongaattru
Male : Dhooramaai Dhooramaai
Moongilin Or Paattu
Female : Paaduvadhu Yaar Angae
Paattukkenna Per Ingae
Male : Vaenduvadhu Yaaro Yaaro
Both : Eeramaai Eeramaai
Poo Mazhai Poongaattru
Dhooramaai Dhooramaai
Moongilin Or Paattu
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் விபாவரி அப்த் ஜோஷி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : னானனா னானனா னானனா னா னானா
னானனா னானனா னானனா னா னானா
ஆண் : ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ
ஆண் : ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு
பெண் : தென்றல் செல்கின்ற வழியில்
உள்ளம் செல்கின்றது
பெண் : ஓஹொ தென்றல் செல்கின்ற வழியில்
உள்ளம் செல்கின்றது
கள்ளச் சிரிப்பொன்று வந்து
நிற்கச் சொல்கின்றது
ஆண் : நிற்கவா போகவா
கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா
ஏனிந்த தாபங்கள்
பெண் : ஓடும் நதி நீர் மேலே
ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ
ஆண் : ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
பெண் : தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு
ஆண் : கண்கள் காணாத பூக்கள்
கனவில் பூக்கின்றது
ஆண் : ஏஹே கண்கள் காணாத பூக்கள்
கனவில் பூக்கின்றது
காற்று கேட்காத பாடல்
காதில் கேட்கின்றது
பெண் : தாவரம் போல நான்
தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே
கலவரம் ஆனேனே
ஆண் : தேடல் இங்கு ஓர் இன்பம்
தேடுவது தான் துன்பம்
தேட வைத்ததாரோ யாரோ
பெண் : ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
ஆண் : தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு
பெண் : பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
ஆண் : வேண்டுவது யாரோ யாரோ
இருவர் : ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு