Indha Porapudhan Song Lyrics - Un Samayal Arayil

Indha Porapudhan Song Poster

Album: Un Samayal Arayil

Artists: Kailash Kher

Music by: Ilayaraja

Lyricist: Pazhani Bharathi

Release Date: 09-04-2021 (02:25 PM)

Indha Porapudhan Song Lyrics - English & Tamil


Indha Porapudhan Song Lyrics in English

Singer : Kailash Kher


Music By : Ilayaraja


Male : Indha Porappu Thaan…
Nallaa Rusichu Saappida Kedachadhu
Ahaa…ahaa…
Adha Nenachu Thaan
Manam Olagam Muzhuvadhum Parakkudhu
Ada Suda Chuda…aaa
Ada Suda Chuda Andha Madhura Malli Poo Idliya
Meen Kozhambula Konjam Poratti Saappida
Echilu Oorudhu Ullukkulla


Male : Indha Porappu Thaan
Indha Porappu Thaan
Nallaa Rusichu Saappida Kedachadhu


Male : Indha Porappu Thaan
Nallaa Rusichu Saappida Kedachadhu
Adha Nenachu Thaan
Manam Olagam Muzhuvadhum Parakkudhu


Male : Thaamirabarani Thirunalvaeli
Sodhiyila Oru Thani Rusi
Vaigaiyil Pudicha Ayira Meenu
Kozhambukku Oru Thani Rusi
Dhindukkal Biriyaanikku Kathiri Thokkirukku
Thenkaasi Porottaakku Chicken Curry Irukku


Male : Ammaavin Vaasam Undu
Vaeppam Poo Kozhambukku
Ava Thaanae Ootti Thandhaa Aaghaaa Nelavukku
Unavilae Oru Uravu Irukkudhu
Ullukkullae Oru Kavidhai Pirakkudhu


Male : Porappu Thaan Aahaahaa Aahaa
Aahaahaa Haa
Adha Nenachu Thaan Aahaahaa Aahaa


Male : Indha Porappu Thaan
Nallaa Rusichu Saappida Kedachadhu


Male : Kathiri Veyilil Kodhikkum Podhu
Panagam Karukku Kudikkanum
Kottura Mazhaiyil Kulirum Podhu
Kaarachaevu Konjam Korikkanum
Aalvalli Kezhangukku Aahaahaa Enna Rusi
Ola Kozhukkattaikku Ohoho Enna Rusi


Male : Karupatti Sukkumalli Cofeekku Enna Rusi
Oororam Ottha Panai Kallukku Enna Rusi
Boomikkum Andha Vaanukkum Idaiyila
Ovvoru Suvaiyium Manasu Layichadhu


Male : Porappu Thaan
Nallaa Rusichu Saappida Kedachadhu
Ada Suda Chuda…
Ada Suda Chuda Andha Madhura Malli Poo Idliya
Meen Kozhambula Konjam Poratti Saappida
Echilu Oorudhu Ullukkulla


Male : Indha Porappu Thaan
Nallaa Rusichu Saappida Kedachadhu
Indha Porappu Thaan
Nallaa Rusichu Saappida Kedachadhu
Kedachadhu Kedachadhu



Indha Porapudhan Song Lyrics in Tamil

பாடகர் : கைலாஷ் க்ஹெர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இந்தப் பொறப்புதான்…..
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அஹா…..அஹா….
அத நெனச்சுதான்
மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
அட சுடச் சுட……ஆஅ….
அட சுடச் சுட அந்த மதுர மல்லிப் பூ இட்லிய
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊறுது உள்ளுக்குள்ள

ஆண் : இந்தப் பொறப்புதான்
இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது

ஆண் : இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான்
மனம் ஒலகம் முழுவதும் பறக்குது

ஆண் : தாமிரபரணி திருநல்வேலி
சொதியில ஒரு தனி ருசி
வைகையில் புடிச்ச அயிர மீனு
கொழம்புக்கு ஒரு தனி ருசி
திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
தென்காசி பொரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு

ஆண் : அம்மாவின் வாசம் உண்டு
வேப்பம் பூ கொழம்புக்கு
அவ தானே ஊட்டித் தந்தா ஆகாய நெலவுக்கு
உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது

ஆண் : பொறப்புதான் ஆஹாஹா ஆஹா
ஆஹாஹா ஹா
அத நெனச்சுதான் ஆஹாஹா ஆஹா

ஆண் : இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது

ஆண் : கத்திரி வெயிலில் கொதிக்கும் போது
பனகம் கருக்கு குடிக்கணும்
கொட்டுற மழையில் குளிரும் போது
காரச்சேவு கொஞ்சம் கொறிக்கணும்
ஆல்வள்ளி கெழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
ஓல கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி

ஆண் : கருப்பட்டி சுக்கு மல்லி காப்பிக்கு என்ன ருசி
ஊரோரம் ஒத்தப் பனை கள்ளுக்கு என்ன ருசி
பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில
ஒவ்வொரு சுவையிலும் மனசு லயிச்சுது

ஆண் : பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அட சுடச் சுட……
அட சுடச் சுட அந்த மதுர மல்லிப் பூ இட்லிய
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊறுது உள்ளுக்குள்ள

ஆண் : இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
கெடச்சது கெடச்சது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Therintho Theriyamalo lyrics
  • Therintho Theriyamalo Un Samayal Arayil Tamil song lyrics
  • Therintho Theriyamalo lyrics in Tamil
  • Tamil song lyrics Therintho Theriyamalo
  • Therintho Theriyamalo full lyrics
  • Therintho Theriyamalo meaning
  • Therintho Theriyamalo song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...