Album: Pudhiya Vazhkai
Artists: S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Pudhiya Vazhkai
Artists: S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : S. Janaki
Music By : K. V. Mahadevan
Female : Kaalam Ennodu Varum Bothu
Kadavul Varugindraan
Kaadhal En Nenjai Thodum Bothu
En Thalaivan Varugindraan
Female : Kaalam Ennodu Varum Bothu
Kadavul Varugindraan
Kaadhal En Nenjai Thodum Bothu
En Thalaivan Varugindraan
Female : Valayal Sangeedham Paadum
Isaiyil Noolaadai Aadum
Valayal Sangeedham Paadum
Isaiyil Noolaadai Aadum
Mugathai Mel Aadai Moodum
Ninaivai Ennangal Moodum
Adhu Thaan Ulagam Thaedinen Kai Vanthathu
Female : Aaa…aaa Kaalam Ennodu Varum Bothu
Kadavul Varugindraan
Kaadhal En Nenjai Thodum Bothu
En Thalaivan Varugindraan
Female : Anaikkum Ponnaana Iravu
Manakkum En Vaazhkai Uravu
Anaikkum Ponnaana Iravu
Manakkum En Vaazhkai Uravu
Nadakkum En Aasai Kanavu
Sirikkum En Vaanil Nilavu
Adhu Thaan Ulagam Thaedinen Kai Vanthathu
Female : Kaalam Ennodu Varum Bothu
Kadavul Varugindraan
Kaadhal En Nenjai Thodum Bothu
En Thalaivan Varugindraan
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பெண் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பெண் : வளையல் சங்கீதம் பாடும்
இசையில் நூலாடை ஆடும்
வளையல் சங்கீதம் பாடும்
இசையில் நூலாடை ஆடும்
முகத்தை மேல் ஆடை மூடும்
நினைவை எண்ணங்கள் மூடும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
பெண் : ஆஅ…..ஆஅ…..காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பெண் : அணைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என் வாழ்க்கை உறவு
அணைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என் வாழ்க்கை உறவு
நடக்கும் என் ஆசை கனவு
சிரிக்கும் என் வானில் நிலவு
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
பெண் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்