Album: Naan Avanillai
Artists: Vijay Antony, Megha, Charulatha Mani, Maya, Vinaya
Music by: Vijay Antony, D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Naan Avanillai
Artists: Vijay Antony, Megha, Charulatha Mani, Maya, Vinaya
Music by: Vijay Antony, D. Imman
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Antony, Charulatha Mani, Maya, Megha And Vinaya
Music By : Vijay Antony And D. Imman
Female : Aaa…aaaaaa…aaaa
Female : Kaakka Kaakka
Ganam Kaakka
Ganam Kaakka Kaakka
Kaakka Kaakka
Angam Kaakka
Angam Kaakka Kaakka
Female : Nokka Nokka
Pennai Nokka
Pennai Nokka Nokka
Paarkka Paarkka
Moththam Paarkka
Moththam Paarkka Paarkka
Mannavan Vandhaanadi….
En Thozhiii…
Female : Imaiyil Saaiththaai
Idhazhlil Theiththaai
Mudhalil Eduththaai
Muzhuka Kuduththaai
Male : Naan Naan Naan Naan
No No No No No No No No
Naan Avan Illai
Chorus : Naan Avan Illai..
Chorus : Hoo..hoo Hoo Hooo
Female : Udai Maatrinaai
Endhan Uyir Maatrinaai
Nenjai Adiodu
Idam Maatrinaai
Female : Thadam Maatrinaai
Ennil Thanal Aetrinaai
Thaangaadha
Sugam Ootrinaai
Innum Thaangaadha
Sugam Ootrinaai
Female : Neethaan Neethaan
Thottathu Nee Thaan
Aadai Maravai
Suttathu Nee Thaan
Male : Naan Naan Naan Naan
No No No No No No No No
Naan Avan Illai
Chorus : Naan Avan Illai..
Chorus : Haa..haa..haaa..haa..
Haa..haa…
Female : Asaithaai Neeyae
Konja Alaiththaai Neeyae
Ennai Alagaagha
Alanththaai Neeyae
Female : Valaiththaai Neeyae
Manam Kulaiththaai Neeyae
Kudaipol Ennai
Viriththai Neeyae
Ennai Udaipola
Thariththaai Neeyae
Female : Ambai Enmel
Yeithathum Neeyae
Kaamakaniyai
Koithathum Neeyae
Male : Naan Naan Naan Naan
No No No No No No No No
Naan Avan Illai
Chorus : Naan Avan Illai..
Chorus : Heey..heyy..hoo
Nee Avanae Thaan
Female : Hei ..nee Avanae Thaan
Nee Avanae Thaan
Thirumba Thirumba
Poi Solradaa
Nee Avanae Thaan
Female : Aei Pazham Neeyappaa
Kaama Pazham Neeyappaa
Endhan Paruvaththin
Pasi Neeyappaa
Female : Aei Sugam Neeyappaa
Endhan Sugam Neeyappaa
Oru Sudaana
Puyal Neeyappaa
Ennai Sudaakum
Anal Neeyappaa
Chorus : Yappaa Yappaa
Mogam Neeyappaa
Yappaa Yappaa
Dhegam Neeyappaa
Male : Naan Naan Naan Naan
Illai Illai Illai Illai
Illai Illai Illai Illai
Naan Avan Illai
Chorus : Nee Avanae Thaan
Naan Avan Illai…..
பாடகிகள் : சாருலதா மணி, மாயா, மேகா, வினயா
பாடகர் : விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர்கள் : விஜய் ஆன்டனி, டி. இமான்
பெண் : ஆஆ ஆஆஆஆ ஆஆ
பெண் : காக்க காக்க கணம்
காக்க கணம் காக்க காக்க
காக்க காக்க அங்கம் காக்க
அங்கம் காக்க காக்க
பெண் : நோக்க நோக்க
பெண்ணை நோக்க பெண்ணை
நோக்க நோக்க பார்க்க பார்க்க
மொத்தம் பார்க்க மொத்தம்
பார்க்க பார்க்க மன்னவன்
வந்தானடி என் தோழி
பெண் : இமையில் சாய்த்தாய்
இதழில் தேய்த்தாய் முதலில்
எடுத்தாய் முழுக்க குடுத்தாய்
ஆண் : நான் நான் நான் நான்
நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நான் அவன் இல்லை
குழு : நான் அவன் இல்லை
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ
பெண் : உடை மாற்றினாய்
எந்தன் உயிர் மாற்றினாய்
நெஞ்சை அடியோடு இடம்
மாற்றினாய்
பெண் : தடம் மாற்றினாய்
என்னில் தணல் ஏற்றினாய்
தாங்காத சுகம் ஊற்றினாய்
இன்னும் தாங்காத சுகம்
ஊற்றினாய்
பெண் : நீதான் நீதான்
தொட்டது நீ தான் ஆடை
மறவாய் சுட்டது நீ தான்
ஆண் : நான் நான் நான்
நான் நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நான்
அவன் இல்லை
குழு : நான் அவன் இல்லை
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
பெண் : அசைத்தாய் நீயே
கொஞ்ச அழைத்தாய் நீயே
என்னை அழகாக அளந்தாய்
நீயே
பெண் : வளைத்தாய் நீயே
மனம் குலைத்தாய் நீயே
குடை போல் என்னை
விரித்தாய் நீயே என்னை
உடைபோல தரித்தாய் நீயே
பெண் : அம்பை என்மேல்
எய்ததும் நீயே காமகனியை
கொய்ததும் நீயே
ஆண் : நான் நான் நான்
நான் நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நான்
அவன் இல்லை
குழு : நான் அவன் இல்லை
குழு : ஹே ஹே
ஹோ நீ அவனே தான்
பெண் : ஹேய் நீ அவனே
தான் நீ அவனே தான் திரும்ப
திரும்ப பொய் சொல்றடா நீ
அவனே தான்
பெண் : ஏய் பழம் நீயப்பா
காம பழம் நீயப்பா எந்தன்
பருவத்தின் பசி நீயப்பா
பெண் : ஏய் சுகம் நீயப்பா
எந்தன் சுகம் நீயப்பா ஒரு
சூடான புயல் நீயப்பா
என்னை சூடாக்கும்
அனல் நீயப்பா
குழு : யப்பா யப்பா மோகம்
நீயப்பா யப்பா யப்பா தேகம்
நீயப்பா
ஆண் : நான் நான் நான்
நான் இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை
நான் அவன் இல்லை
குழு : நீ அவனே தான்
நான் அவன் இல்லை