
Album: Michael Raj
Artists: S. P. Shailaja
Music by: Madhuri
Lyricist: Mu. Metha
Release Date: 11-04-2021 (10:30 AM)
Album: Michael Raj
Artists: S. P. Shailaja
Music by: Madhuri
Lyricist: Mu. Metha
Release Date: 11-04-2021 (10:30 AM)
Singer : S. P. Shailaja
Music By : Chandrabose
Chorus : …………………
Female : Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam
Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam
Female : Nellu Kuthth Ponapulla
Mullu Kuththi Vanthathenna
Naanaa Vanthu Potti Itten
Neeyae Vanthu Maattikittae
Addaadaddaa….
Female : Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam
Female : Ennada Pannuninga
Yaedhetho Solluraalae
Male Chorus : Aaththa Adha Nambaathae
Saththiyama Onnumillae
Female : Natta Nadu Theruvula Kottamadichchaan
Suththi Suththu Vanthu Enna Vattamadichchaan
Natta Nadu Theruvula Kottamadichchaan
Suththi Suththu Vanthu Enna Vattamadichchaan
Naanthandi Aambalaiyinnu Sirichchukittaan
Poo Potta Thaavanita Kizhichuputtaan
Female : Melam Kottungo Thattungo
Kottungo Thattungo
Thaali Katta Sollungo
Female : Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam
Male Chorus : Annanaen Appavae Sonnaennae
Nee Ketiyaa
Ippa Maattikittu Muzhikirathu Yaaraiyaa
Yaaraiyaa Neethan
Male : Annaikku Enakku Vachchaa Maiyadaa
Intha Pombalainga Pechu Ellam Poiyyada
Chorus : Poiyadaa
Female Chorus : Pallaththula Nadanthathenna Chellamma
Intha Pasangalukku Padhil Sollamma Sollamma
Female Chorus : …………….
Female : Pakkaththila Nerungi Kaiya Pudichchaan
Paiya Paiya Izhuththu Ukkaara Vachchaan
Pakkaththila Nerungi Kaiya Pudichchaan
Paiya Paiya Izhuththu Ukkaara Vachchaan
Maattennu Sonnathukku Adikka Vanthaan
Katti Anaichukitta…..thanthanaanaa
Female : Adhu Ennadi Thanthanaanaa
Female : Haa…avarai Kettukko Pesikko
Kettukko Pesikko
Vivaram Enna Purinjukko
Female : Jothi Lingam Jothi Lingam
Jivvunnu Yaeruthaiyaa Jothi Lingam
Female : Nellu Kuthth Ponapulla
Mullu Kuththi Vanthathenna
Naanaa Vanthu Potti Itten
Neeyae Vanthu Maattikittae
Addaadaddaa….
Female : Jothi Lingam Jothi Lingam
Ellaaththaiyum Solliputten Jothi Lingam
Jothi Lingam Hoi….. Jothi Lingam
Ellaaththaiyum Solliputten Jothi Lingam
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ……………………………..
பெண் : ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்
ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்
பெண் : நெல்லு குத்த போனப் புள்ள
முள்ளு குத்தி வந்ததென்ன
நானா வந்து போட்டி இட்டேன்
நீயே வந்து மாட்டிக்கிட்டே
அட்டடட்டடா….
பெண் : ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்
பெண் : என்னடா பண்ணுனிங்க
ஏதேதோ சொல்லுறாளே
குழு : ஆத்தா அத நம்பாதே
சத்தியமா ஒண்ணுமில்லே
பெண் : நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான்
சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான்
நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான்
சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான்
நான்தான்டி ஆம்பளைன்னு சிரிச்சிகிட்டான்
பூப்போட்ட தாவணிய கிழிச்சுப்புட்டான்
பெண் : மேளம் கொட்டுங்கோ தட்டுங்கோ
கொட்டுங்கோ தட்டுங்கோ
தாலிக் கட்ட சொல்லுங்கோ
பெண் : ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்
ஆண் குழு : அண்ணேன் அப்பவே சொன்னேன்னே
நீ கேட்டியா
இப்ப மாட்டிகிட்டு முழிக்குறது யாரையா
யாரையா நீதான்
ஆண் : அன்னைக்கு எனக்கு வச்சா மையடா
இந்த பொம்பளைங்க பேச்சு எல்லாம் பொய்யடா
குழு : பொய்யடா
பெண் குழு : பள்ளத்துல நடததென்ன செல்லம்மா
இந்த பசங்களுக்கு பதில் சொல்லம்மா சொல்லம்மா
பெண் குழு : …………………….
பெண் : பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான்
பையப் பையப் இழுத்து உக்கார வச்சான்
பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான்
பையப் பையப் இழுத்து உக்கார வச்சான்
மாட்டேன்னு சொன்னதுக்கு அடிக்க வந்தான்
கட்டி அணைச்சிக்கிட்டு……ஹேய் ….தந்தனானா..
பெண் : அது என்னடி தந்தனானா
பெண் : ஹா…..அவரை கேட்டுக்கோ பேசிக்கோ
கேட்டுக்கோ பேசிக்கோ
விவரம் என்ன புரிஞ்சுக்கோ
பெண் : ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்
பெண் : நெல்லு குத்த போனப் புள்ள
முள்ளு குத்தி வந்ததென்ன
நானா வந்து போட்டி இட்டேன்
நீயே வந்து மாட்டிக்கிட்டே
அட்டடட்டடா….
பெண் : ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம்
எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம்
ஜோதி லிங்கம் ஹோய்…ஜோதி லிங்கம்
எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம்