Irandu Kangal Song Lyrics - Sange Muzhangu

Irandu Kangal Song Poster

Album: Sange Muzhangu

Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Irandu Kangal Song Lyrics - English & Tamil


Irandu Kangal Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela


Music By : M. S. Vishwanathan


Female : Irandu Kangal…
Pesum Mozhiyil…
Ezhuthkkal Illai…
Idhayam Thodangum Pudhiya Uravu
Mudivadhum Illai Mudivadhum Illai


Female : Irandu Kangal…
Pesum Mozhiyil…
Ezhuthkkal Illai…
Idhayam Thodangum Pudhiya Uravu
Mudivadhum Illai Mudivadhum Illai


Male : Raaman Paartha Seethai Kangal
Seethai Kaetta Raaman Ullam
Raaman Paartha Seethai Kangal
Seethai Kaetta Raaman Ullam
Kavidhai Aanadhammaa
Kavidhai Aanadhammaa
Naangu Kangal Koodum Bodhu
Kanavu Kaanudhammaa
Kanavu Kaanudhammaa


Male : Irandu Kangal…
Pesum Mozhiyil…
Ezhuthkkal Illai…
Female : Idhayam Thodangum
Pudhiya Uravu
Mudivadhum Illai
Male : Mudivadhum Illai


Male : Muthaana Panit Thuli Seer Koduthu
Mullai Sirikkindradho


Female : Munnooru Vairathil Maalai Ittu
Pennai Anaikkindradho
Pennai Anaikkindradho


Male : Muthaana Panit Thuli Seer Koduthu
Mullai Sirikkindradho


Female : Munnooru Vairathil Maalai Ittu
Pennai Anaikkindradho


Male : Kalla Thendral Pillai Thamizhai
Alli Thandhadho
Kalla Thendral Pillai Thamizhai
Allit Thandhadho
Un Kavidhai Ullam Idhayam Solli
Adhaiyum Ketkaadho


Female : Yen Ketka Koodaadho


Female : Irandu Kangal…
Pesum Mozhiyil…
Ezhuthkkal Illai…
Male : Idhayam Thodangum
Pudhiya Uravu
Mudivadhum Illai
Female : Mudivadhum Illai


Female : Singaara Thoppukku Seedhanangal
Thennai Tharugindradho


Male : Sindhaadha Thaen Thuli Parugavendru
Ennai Azhaikkindradho


Female : Chinna Thaeril Neeyum Naanum
Silaigal Aagalaam
Chinna Thaeril Neeyum Naanum
Silaigal Aagalaam
Nalla Sivappu Rojaa Maalai Soodum
Dheiva Thirunaalaam


Male : Dheiva Thirunaalaam


Male : Irandu Kangal…
Pesum Mozhiyil…
Ezhuthkkal Illai…
Female : Idhayam Thodangum
Pudhiya Uravu
Mudivadhum Illai
Both : Mudivadhum Illai



Irandu Kangal Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை

பெண் : இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை

ஆண் : ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
கவிதை ஆனதம்மா
கவிதை ஆனதம்மா
நான்கு கண்கள் கூடும் போது
கனவு காணுதம்மா
கனவு காணுதம்மா

ஆண் : இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
பெண் : இதயம் தொடங்கும்
புதிய உறவு
முடிவதும் இல்லை
ஆண் : முடிவதும் இல்லை

ஆண் : முத்தான பனி துளி சீர் கொடுத்து
முல்லை சிரிக்கின்றதோ

பெண் : முந்நூறு வைரத்தில் மாலை இட்டு
பெண்ணை அணைக்கின்றதோ
பெண்ணை அணைக்கின்றதோ

ஆண் : முத்தான பனி துளி சீர் கொடுத்து
முல்லை சிரிக்கின்றதோ

பெண் : முந்நூறு வைரத்தில் மாலை இட்டு
பெண்ணை அணைக்கின்றதோ

ஆண் : கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை
அள்ளித் தந்ததோ
கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை
அள்ளித் தந்ததோ
உன் கவிதை உள்ளம் இதயம் சொல்லி
அதையும் கேட்காதோ

பெண் : ஏன் கேட்கக் கூடாதோ

பெண் : இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
ஆண் : இதயம் தொடங்கும்
புதிய உறவு
முடிவதும் இல்லை
பெண் : முடிவதும் இல்லை

பெண் : சிங்கார தோப்புக்கு சீதனங்கள்
தென்னை தருகின்றதோ

ஆண் : சிந்தாத தேன் துளி பருகவென்று
என்னை அழைக்கின்றதோ

பெண் : சின்ன தேரில் நீயும் நானும்
சிலைகள் ஆகலாம்
சின்ன தேரில் நீயும் நானும்
சிலைகள் ஆகலாம்
நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும்
தெய்வ திருநாளாம்

ஆண் : தெய்வ திருநாளாம்

ஆண் : இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
பெண் : இதயம் தொடங்கும்
புதிய உறவு
முடிவதும் இல்லை
இருவர் : முடிவதும் இல்லை


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thamizhil Athu Oru lyrics
  • Thamizhil Athu Oru Sange Muzhangu Tamil song lyrics
  • Thamizhil Athu Oru lyrics in Tamil
  • Tamil song lyrics Thamizhil Athu Oru
  • Thamizhil Athu Oru full lyrics
  • Thamizhil Athu Oru meaning
  • Thamizhil Athu Oru song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...