Album: Aegan
Artists: Naresh Iyer, Blaaze, Mohammed Aslaam
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aegan
Artists: Naresh Iyer, Blaaze, Mohammed Aslaam
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Blaaze, Naresh Iyer And Mohammed Aslaam
Music By : Yuvan Shankar Raja
Male Chorus : Aram Porul Inbam
Aakkam.. Ookkam…yekkam
Eeram …urudhi …kelvi ..paasam
Male Chorus : {Aegan
Say Oneness
Oneness In The World God Bless
Check Out The The Waisha
Forget The Stress
Aegan Aah Yes} (2)
Male : Naan Ellaarukkum Friendu
Ippo Maari Pochu Trendu
Indha Bhoomi Namma Groundu
Vaa Adippom Skya Roundu
Idhu Jollyaana Season
Inga Niththam Oru Fashion
Idhu Life-il Oru Portion
Inga Edhukkum Illa Reason
Male : One More-nnu Ketta Kooda
Kidaikkaadhu Indha Lifeu
One Wayil Pogum Podhu
Brake Edhukku
Chorus : Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Vaa Vaa Hey Vaa Vaa
Chorus : Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Vaa Vaa Hey Vaa Vaa
Male : Naan Ellaarukkum Friendu
Ippo Maari Pochu Trendu
Indha Bhoomi Namma Groundu
Vaa Adippom Skya Roundu
Idhu Jollyaana Season
Inga Niththam Oru Fashion
Idhu Life-il Oru Portion
Inga Edhukkum Illa Reason
Male : Edhuvarai Engal Ellai Endru
Yaarum Ingu Solla Mudiyaadhu
Male Chorus : Oh Yeah Woh
Yeah Oh Yeah
Male : Idhuvarai Ingu Nadandhadhellaam
Marandhu Pochu Kanakkil Kidaiyaadhae
Male Chorus : Oh Yeah Woh
Yeah Oh Yeah
Oh Yeah Oh Woh
Male : Karpanai Ellaam
Saemiththu Vaikka
Vangigal Kidaiyaadhae
Engal Kanaakalai Ellaam
Ondraai Inaiththaal
Vaanam Theriyaadhae
Chorus : Ellaamae
Male : Ellaamae
Chorus : Pudhusaachae
Male : Pudhusaachae
Chorus : Maattrangal Vandhaachae
Nettru Naalai Elaam Marandhaachae
Chorus : Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Vaa Vaa Hey Vaa Vaa
Chorus : Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Vaa Vaa Hey Vaa Vaa
Male : Ada Kadavulukku Illai Ellai
Ingu Kattupaadu Illai
Idhu Annan Oda Kootam
Naangaa Poda Porom Aattam
Thala Count Down Ippo Starttu
Nee Podu Semma Beattu
Male Chorus : Ahaan Hoi Hoi Hoi
Ahaan Hoi Hoi Hoi
Male : Idhu Puththam Puthu Route-tu
Thala Eppodhumae Weight-tu
Chorus : Targettu Vekka Maattom
Budjettu Poda Maattom
Adhukkaaga Thaanae Naanga
Freedom Kettom
Chorus : Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Vaa Vaa Hey Vaa Vaa
Chorus : Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Saala …hey Saala
Hey Vaa Vaa Hey Vaa Vaa
Male : Ada Kadavulukku Illai Ellai
Ingu Kattupaadu Illai
Idhu Annan Oda Kootam
Naangaa Poda Porom Aattam
Thala Count Down Ippo Starttu
Nee Podu Semma Beattu
Idhu Puththam Puthu Route-tu
Thala Eppodhumae Weighttu
Male Rap :
You Keep On Run And
Stop Align Upon D Floor
Proper Align Upon D Door
Get Align Upon The Floor
Ketkalaina Paar Disco
Paakalaina Thalli Po
Male Rap :
What U Did Wat U Know
If U Gotta Let U Go
Gotta Feeling Want U Show
When U Did Gotta Show
What U Did Wat U Know
Move It Up Let It Go
Male : Aegan Haan Haan Haan
Aegan Haan Haan Haan
Aegan Haan Haan Haan
Aegan Haan Haan Haan
Male : Hey Saala
Chorus : Say What You Wanna Say
Male : Hey Vaa Vaa
Chorus : Be What You Wanna Be
Male : Hey Saala
Chorus : Now Can You Hear Me
Male : Aegan
Chorus : Now Come Follow Me
Male : Hey Saala
Chorus : Say What You Wanna Say
Male : Hey Vaa Vaa
Chorus : Be What You Wanna Be
Male : Hey Saala
Chorus : Now Can You Hear Me
Male : Aegan
Chorus : Now Come Follow Me
பாடகர்கள் : ப்ளேஷ், நரேஷ் ஐயர் மற்றும் முஹம்மத் அஸ்லாம்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் குழு : அறம் பொருள் இன்பம்
ஆக்கம்…..ஊக்கம்…..ஏக்கம்
வீரம்……உறுதி…..கேள்வி…..பாசம்
ஆண் குழு : {Aegan
Say oneness
Oneness in the world god bless
Check out the the waisha
Forget the stress
Aegan aah yes} (2)
ஆண் : நான் எல்லோருக்கும் ப்ரெண்டு
இப்ப மாறிப்போச்சு டிரெண்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு
இது ஜாலியான சீஸன்
இங்க நித்தம் ஒரு ஃபேஷன்
இது லைப்பில் ஒரு ஃபோர்ஷன்
இங்க எதுக்கும் இல்லை ரீஸன்
ஆண் : ஒன்மோர்ன்னு கேட்டா கூட
கிடைக்காது இந்த லைப்பு
ஒன்வேயில் போகும்போது
பிரேக் எதுக்கு
குழு : {ஹேய் சாலா…….ஹேய் சாலா
ஹேய் சாலா……ஹேய் சாலா
ஹேய் சாலா……ஹேய் சாலா
ஹேய் வா வா ஹேய் வா வா} (2)
ஆண் : நான் எல்லோருக்கும் ப்ரெண்டு
இப்ப மாறிப்போச்சு டிரெண்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு
இது ஜாலியான சீஸன்
இங்க நித்தம் ஒரு ஃபேஷன்
இது லைப்பில் ஒரு ஃபோர்ஷன்
இங்க எதுக்கும் இல்லை ரீஸன்
ஆண் : எதுவரை எங்கள் எல்லை என்று
யாரும் இங்கே சொல்ல முடியாது
குழு : ஓ யஹ் ஓஹ்
ஓ யஹ் ஓஹ்
ஆண் : இதுவரை இங்க நடந்ததெல்லாம்
மறந்துபோச்சு கணக்கில் கிடையாது
குழு : ஓ யஹ் ஓஹ்
ஓ யஹ் ஓஹ்
ஓ யஹ் ஓ ஓஹ்
ஆண் : கற்பனை எல்லாம்
சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாது
எங்கள் கனாக்களை எல்லாம்
ஒன்றாய் இணைத்தால்
வானம் தெரியாதே
குழு : எல்லாமே
ஆண் : எல்லாமே
குழு : புதுசாச்சு
ஆண் : புதுசாச்சு
குழு : மாற்றங்கள் வந்தாச்சே
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சே
குழு : {ஹேய் சாலா…….ஹேய் சாலா
ஹேய் சாலா……ஹேய் சாலா
ஹேய் சாலா……ஹேய் சாலா
ஹேய் வா வா ஹேய் வா வா} (2)
ஆண் : அட கடவுளுக்கு இல்லை எல்லை
இங்க கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போடப் போறோம் ஆட்டம்
தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு
நீ போடு செம பீட்டு
ஆண் குழு : ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்
ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
ஆண் : டார்க்கெட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போட மாட்டோம்
அதுக்காகத்தானே நாங்க
ப்ரீடம் கேட்டோம்
குழு : {ஹேய் சாலா…….ஹேய் சாலா
ஹேய் சாலா……ஹேய் சாலா
ஹேய் சாலா……ஹேய் சாலா
ஹேய் வா வா ஹேய் வா வா} (2)
ஆண் : அட கடவுளுக்கு இல்லை எல்லை
இங்க கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போடப் போறோம் ஆட்டம்
தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு
நீ போடு செம பீட்டு
இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
ஆண் : You keep on run and
Stop align upon d floor
Proper align upon d door
Get align upon the floor
கேட்கலைனா பார் டிஸ்கோ
பாக்கலைனா தள்ளி போ
ஆண் : What u did wat u know
If u gotta let u go
Gotta feeling want u show
When u did gotta show
What u did wat u know
Move it up let it go
ஆண் : ஏகன் ஹான் ஹான் ஹான்
ஏகன் ஹான் ஹான் ஹான்
ஏகன் ஹான் ஹான் ஹான்
ஏகன் ஹான் ஹான் ஹான்
ஆண் : ஹே சாலா
குழு : Say what you wanna say
ஆண் : ஹே வா வா
குழு : Be what you wanna be
ஆண் : ஹே சாலா
குழு : Now can you hear me
ஆண் : ஏகன்
குழு : Now come follow me
ஆண் : ஹே சாலா
குழு : Say what you wanna say
ஆண் : ஹே வா வா
குழு : Be what you wanna be
ஆண் : ஹே சாலா
குழு : Now can you hear me
ஆண் : ஏகன்
குழு : Now come follow me